What's new

Ayalaan சபதம்

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,851
Points
153
Location
India
(I don't wanna miss these funny mind box threads 😂😂)
Actually இதை நாளைக்கு தான் Post போடனும்

என்ன பன்றது Content கிடைக்கல

Ok Lets Starts the Story

Marina Beach

December 31 2011 - அன்னிக்கி என்ன நடந்திச்சின்னா

நான் Marina Beach க்கு Night 7 மணிக்கு தனியா போனேன்

எனக்கு அப்போ 22 வயசு

Beach மணலில் நடந்துக்கிட்டு இருந்தேன்

ஒரே இருட்டு

ஒரு இடத்தில நின்னு சுத்தி பார்கிறேன்

30 ஜோடி இருட்டுல Lip Kiss அடிச்சிட்டு இருந்தாங்க

நான் மட்டும் தனியா இருந்தேன் :CryingEmoji:

Ayalaan சபதம்

அன்னிக்கி ஒரு சபதம் போட்டேன்

அது என்ன சபதம் என்றால்

அடுத்த December 31 நானும் என் Lover'ம் Marina Beach la Dating போவோம்னு

நாளையோட பத்து வருசம் ஆக போகுது

இன்னும் Lover'ம் கிடைக்கல

என் சபதமும் நிறைவேறல..

@Ayalaan
 
Last edited:

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
(I don't wanna miss these funny mind box threads 😂😂)
Actually இதை நாளைக்கு தான் Post போடனும்

என்ன பன்றது Content கிடைக்கல

Ok Lets Starts the Story

Marina Beach

December 31 2011 - அன்னிக்கி என்ன நடந்திச்சின்னா

நான் Marina Beach க்கு Night 7 மணிக்கு தனியா போனேன்

எனக்கு அப்போ 22 வயசு

Beach மணலில் நடந்துக்கிட்டு இருந்தேன்

ஒரே இருட்டு

ஒரு இடத்தில நின்னு சுத்தி பார்கிறேன்

30 ஜோடி இருட்டுல Lip Kiss அடிச்சிட்டு இருந்தாங்க

நான் மட்டும் தனியா இருந்தேன் :CryingEmoji:

Ayalaan சபதம்

அன்னிக்கி ஒரு சபதம் போட்டேன்

அது என்ன சபதம் என்றால்

அடுத்த December 31 நானும் என் Lover'ம் Marina Beach la Dating போவோம்னு

நாளையோட பத்து வருசம் ஆக போகுது

இன்னும் Lover'ம் கிடைக்கல

என் சபதமும் நிறைவேறல..

@Ayalaan
30 kiss ah:eek::eek:
 
Top