What's new

Call Girls vs Normal Girls

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Call Girls எப்பொழுதும் ஆண்களை ஏமாற்ற மாட்டார்கள்

வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருப்பார்கள்

Normal Girls பச்சோந்தியை போன்றவர்கள்

எப்பொழுது நிறம் மாறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது
 

Phoenix

Moderator
Staff member
Chat Moderator
Joined
Jan 27, 2022
Messages
44
Points
38
Call Girls எப்பொழுதும் ஆண்களை ஏமாற்ற மாட்டார்கள்

வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருப்பார்கள்

Normal Girls பச்சோந்தியை போன்றவர்கள்

எப்பொழுது நிறம் மாறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது
aga gals iru vagai padum ?? apdi tane 🤣🤣🤣
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Call Girls எப்பொழுதும் ஆண்களை ஏமாற்ற மாட்டார்கள்

வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருப்பார்கள்

Normal Girls பச்சோந்தியை போன்றவர்கள்

எப்பொழுது நிறம் மாறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது
gals naale emathrvanga thaane nanba :ROFLMAO: :ROFLMAO:
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Call Girls எப்பொழுதும் ஆண்களை ஏமாற்ற மாட்டார்கள்
வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருப்பார்கள்
அவங்க மேல ஒரு தப்பும் இல்லை. வயிற்றுப்பசிக்கு உயிரை விற்கும் நிலையை உருவாக்கிய சமுதாயத்தின் மேல் தான் பழி. அது அவங்களோட தொழில். உறவையும் தொழிலையும் எப்படிப்பா ஒப்பிடுறது? அது எப்டின்னு சொல்றார் புரியுதான்னு பாருங்க. இந்த ஸ்டேஜ்க்கு போயிட்டா பெரும்பாலும் புரியாது. இருந்தாலும் சொல்லிடுறேன். வரைவின் மகளிர்ல சொல்லிருக்கு.

பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று.

நெனைச்சு பாக்கவே பயமா அசூசையா இருக்கா?
 

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
என்னோட கருத்து

இரண்டு பேரும் சமம்தான் இதில் யாரையும் குறை சொல்ல கூடாது நாம ஏமாத்தாம இருக்கோமான்றது தான் முக்கியம் உண்மையாக இருப்பதுதான் நல்லது ஏமாற்றுவது நல்லதல்ல நம் குடும்பத்துலயும் பெண்கள் இருக்கின்றனர் அதை கவனத்தில் கொண்டு பெண்களை பற்றி பதிவிட வேண்டும்.

இதில் நான் யாரையும் குறை சொல்ல வில்லை என் கருத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

அம்மா
சகோதரி
மனைவி
தோழி

என நான்கு திசைகள் போன்று நம் வாழ்க்கையில் பெண்கள் இருக்கின்றனர்.

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று ஏன் சொல்கின்றனர் தெரியுமா கண்கள் இல்லையேல் பார்வை இல்லை பெண்கள் இல்லையேல் எதுவுமே இல்லை.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
 
Top