What's new

Chat Remix Song

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Main விட்டு Private போய்
காதல் கீதல் பண்ணாதிங்க

(குழு : பா பா பா)

பேரு கெட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க..

குழு : பா பா பா

விட்டுடு தம்பி,.
அது M2M தம்பி,
அத்தனை பேரும்
உங்களை நம்பி,

Main விட்டு Private வந்து
பா பா பா
காதல் கீதல் பண்ணாதிங்க
பா பா பா

பேரு கெட்டு போனதின்னா
பா பா பா
நம்ம பொழப்பு என்னாகுங்க
பா பா பா

சரணம் -1


Admin என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்..

பொண்ணாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்,

ஊருல ஒலகத்தில
Chat கதை போல் ஏதும் நடக்கலியா

பா பா பா பா

வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு பொண்ணு பின்னாடி ஓடலையா?

பா பா பா பா

மன்மத லீலையை
வென்றவர் உண்டோ?

இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு
chat இங்கு உண்டோ?

இல்ல இல்ல

மன்மத லீலையை
வென்றவர் உண்டோ?

மங்கை இல்லாதொரு
Chat ம் உண்டோ?

காதல் ஈடேற,
FORUM ல் கவி பாட......


ஊரு விட்டு ஊரு வந்து
பா பா பா
காதல் கீதல் பன்னாதிங்க
பா பா பா

விட்டுடு தம்பி
அது வேணாம் தம்பி
அத்தனை பேரும்
உங்களை நம்பி..

Main விட்டு Private வந்து
பா பா பா
காதல் கீதல் பன்னாதிங்க
பா பா பா

சரணம் -2


ஆணாக வந்தா எல்லோரும் இங்க
Pvt ல் குடி ஏறனும்,

வீணாக திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்,

வாழ்க்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கோடி

பாடுறது ரசிக்க வேணும்..

பா பா பா பா

பாடுறது கேட்டுப் புட்டு,
பால்டாயில் குடிக்க தோணும்..



பா பா பா பா

Chat ல் கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்,

ஆமா ஆமா

கண்டதும் ஆயிரம்
SYMPATHY வரும்,

ஆமா ஆமா மா

கன்னிய தேடுங்க
கற்பனை வரும்,
கண்டதும் ஆயிரம்
Sympathy வரும்,


பார்க்கிங் போட்டினா மகனே,
பாயசம் Confirm ரெடி..


ooruvittu-ooruvanthu-song-lyrics-in-tamil.jpeg
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Perfect matching 😀
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Main விட்டு Private போய்
காதல் கீதல் பண்ணாதிங்க

(குழு : பா பா பா)

பேரு கெட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க..

குழு : பா பா பா

விட்டுடு தம்பி,.
அது M2M தம்பி,
அத்தனை பேரும்
உங்களை நம்பி,

Main விட்டு Private வந்து
பா பா பா
காதல் கீதல் பண்ணாதிங்க
பா பா பா

பேரு கெட்டு போனதின்னா
பா பா பா
நம்ம பொழப்பு என்னாகுங்க
பா பா பா

சரணம் -1


Admin என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்..

பொண்ணாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்,

ஊருல ஒலகத்தில
Chat கதை போல் ஏதும் நடக்கலியா

பா பா பா பா

வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு பொண்ணு பின்னாடி ஓடலையா?

பா பா பா பா

மன்மத லீலையை
வென்றவர் உண்டோ?

இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு
chat இங்கு உண்டோ?

இல்ல இல்ல

மன்மத லீலையை
வென்றவர் உண்டோ?

மங்கை இல்லாதொரு
Chat ம் உண்டோ?

காதல் ஈடேற,
FORUM ல் கவி பாட......


ஊரு விட்டு ஊரு வந்து
பா பா பா
காதல் கீதல் பன்னாதிங்க
பா பா பா

விட்டுடு தம்பி
அது வேணாம் தம்பி
அத்தனை பேரும்
உங்களை நம்பி..

Main விட்டு Private வந்து
பா பா பா
காதல் கீதல் பன்னாதிங்க
பா பா பா

சரணம் -2


ஆணாக வந்தா எல்லோரும் இங்க
Pvt ல் குடி ஏறனும்,

வீணாக திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்,

வாழ்க்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கோடி

பாடுறது ரசிக்க வேணும்..

பா பா பா பா

பாடுறது கேட்டுப் புட்டு,
பால்டாயில் குடிக்க தோணும்..



பா பா பா பா

Chat ல் கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்,

ஆமா ஆமா

கண்டதும் ஆயிரம்
SYMPATHY வரும்,

ஆமா ஆமா மா

கன்னிய தேடுங்க
கற்பனை வரும்,
கண்டதும் ஆயிரம்
Sympathy வரும்,


பார்க்கிங் போட்டினா மகனே,
பாயசம் Confirm ரெடி..


View attachment 18409
The words matches the rhyme of the song. Super assitantdon
 
Top