• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

CoBrA

இது ராமர்கள் தேசமில்லை நாகர்கள் தேசம். விந்திய மலை முதல் குமரி முனை வரை.

1653235792222.png

ப்ராக்ருதம்
மொழியை செம்மைப் படுத்தி ( சமைத்த )
மொழி ஸமஸ்
ப்ராக்ருதம்
பழந்தமிழின்
பிற மொழிக் கலப்பால்
உருவான மொழி
ஸமஸ்
எழுத்து
தமிழின் திரிபே.

1653235906992.png

ஆரியர் வருகைக்கு முன்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த இந்தியாவின் மொழி "தமிழ்". ஆய்வாளர் அம்பேத்கர்.

1653236008626.png

இந்திய துணைக்கன்டத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது அனைவரும் வந்தேறிகள் தான். உரிமை கொண்டாட உரிமை பெற்றவர்கள் நாகலாந்து முதல் நாகர்கோவில் வரை பரவியிருந்த பூர்வகுடிகள் நாகர்களான தமிழர்கள் மட்டுமே. - ஆய்வாளர் அம்பேத்கர்.

1653236070668.png
 
இவன் கலை தாகம்
போர் விளையாகும்
அதீவோஹம் அதீவோஹம்

இவன் அடையாளம்
அது கடலாகும்
அதீவோஹம் அதீவோஹம்

பல போர்வென்ற
ஒரு பெயராகும்
அதீவோஹம் அதீவோஹம்

ஆரம்பிக்கலாங்களா

ராட்சச ராவன் என
கனவை கொண்டவன் இவன்தானே
அதீவோஹம் அதீவோஹம்

விழுந்தால் இடியா
எழுந்தாள் மலையா
அதீவோஹம் அதீவோஹம்


தலைவன் ஒருவன்
பெரும் போர் கலைஞன்
அதீவோஹம் அதீவோஹம்

பல வாள் துளைத்தும்
இவன் வீழ்ந்ததில்லை
உலகே எதிர்த்தும்
இவன் அடங்கவில்லை


இவன் போல் ஒருவன்
இங்கு வாழ்ந்ததில்லை
யமனே முயன்றும்
இவன் மாய்ந்ததில்லை

ஆரம்பிக்கலாங்களா

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
 
Back
Top