What's new

Cricket Rules

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Local tournament commentary

1.தூக்கி அடிக்கப்பட்ட பந்து, catch ஆகுமா? இல்லை 4 ரன்கள்..

2. சிறந்த ஒரு தடுப்பாட்டம்.

3. Umpire தீர்ப்பே இறுதியானது, உறுதியானது.

4.அணியினர் இன்னும் பந்திற்கு காசு தரவில்லை.

5. எல்லை கோட்டில் இருந்து மெல்ல மெல்ல வேகம் எடுத்து, அருமையான பந்துவீச்சு .

6. 4 ஓவர் முடிவில் அணியின் எண்ணிக்கை 20 க்கு 2.

7. ஒவ்வொரு sixerக்கு தலா 10 ரூபாய் அன்பளிப்பு அளிப்பதாக கண்ணன் கூறியுள்ளார்.

8. புதிதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன் - பேரு என்னப்பா?

9. அருமையாக வீசப்பட்ட பந்து. பந்து கால்காப்பாளரிடம் தஞ்சம் அடைந்தது.


10. யாருமா அது, நடுவுல ஆடு அவுத்து விட்டது. கொஞ்சம் ஓரமா ஓட்டி விடுங்கப்பா..
11. முட்டையில் இருந்து வெளி வந்திருக்கும் டைநோசர் குஞ்சு போல் ஆடிக்கொண்டு இருக்கிறார்
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
Anna GoldenRock ground ku vaanga, sernthu cricket aaduvom.. we are playing every week..

Ivlo complicated rules lam ila..

But
Nanga potruka boundary ku veliya ball pona out, oru ball ku two runs mela oda kudathu..😁😁
Ball romba thoorama odiruchunaa ball ah eduthutu vara varai game hold pananum.. girls ku halwa ball than podanum especially enaku, naney soliruven 😂😂 only slow bowling allowed nu.. vilayada therinja girls na fast ah bowl panikalam..

Four lam kanakula ila 🤭🤭
Oru six mattum vena potukalam 🤭🤭

Ball pass pana vendiya situation la, sometimes batsman/woman kuda adha seiyya vendi varlam 😂😂

Avlo than Anna rules..
Next sunday varingala ?!
I am coming........ Coming 😁🛬
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
11. முட்டையில் இருந்து வெளி வந்திருக்கும் டைநோசர் குஞ்சு போல் ஆடிக்கொண்டு இருக்கிறார்
Lol 🤣 idhu pudusu
 
Top