What's new

Dhinam Oru Kural (Thirukural)(குறள் 184)

adhyan

Well-known member
Joined
Apr 22, 2022
Messages
106
Points
83
Task: Narrate an Incident Which Faced / Experienced in you Life - Respective to below Kural

குறள்:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்


குறள் விளக்கம்:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா

Couplet 45
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought


Explanation
Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it

Transliteration
Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol
 
O

Ohmylove

Guest
புறம் பேசுதல் புற முதுகு காட்டுதலுக்கு சமம்....எங்கு ஒரு மனிதன் பொறாமை பட ஆரம்பிக்கிறானோ அங்கு ஆரம்பிக்கும் இந்த ஆட்டம் 😆🤣
 
Top