What's new

Dhinam Oru Kural (Thirukural) (குறள் 2)

adhyan

Well-known member
Joined
Apr 22, 2022
Messages
106
Points
83
I think I attempted this in January and Dropped later !!
Kind of Want to make Re Entry Into it !!

Okies Lets Start with Irai Vannakam !!


How Many experienced this ?
I know Many Would Name/term this word God Differently - Fear(Love) of Lord / Fear of Self / Fear of Parents/ teachers/Wife/ Lover and So On !!


Yar ennadhan padichu erundhalum, Confident ah erundhalum, Oru Bayam nu onnu erukadhana seyudhu ellaya?

Task: Narrate an Incident Which Faced / Experienced in you Life - Respective to below Kural

குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்


குறள் விளக்கம்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Couplet 2
No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore.


Explanation

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.


Transliteration

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaaar Enin.
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்!!!

MBBS,DD., படிச்சு ஊருக்கே கடவுளா இருந்து மருத்துவம் பண்ணி DR அய்யா னு பேரு எடுத்து என்னையா பிரயோஜனம்?? ❤😒😒

பெத்த பிள்ளைகளுக்கு ஒரு பைசா கூட சேத்து வைக்காம கூட ஊருக்கே குடுத்தியே....❤😒

கடைசி நாள் ல பயந்து போய் உன்னோட அன்பு மனைவி kitta சொன்னியே ஒரு வார்த்தை எவளோ படிச்சு என்ன பண்றது என்னோட illness பத்தி எனக்கே தெரியாம போச்சு னு.... ❤😒

உன்னை காப்பாத்த கடவுளால அமைச்சு தந்த எல்லா விதமான கட்டுகளையும் உன்னோட வீண் வரட்டு பிடிவாததுனால அவுழ்த்து எறிஞ்சிட்டு போனியே...❤😒

என்னை அந்த முகம் அறியா சின்ன பிஞ்சு வயசுலயே விட்டுட்டு போனியே... ❤😒

அப்பா....!!!!😭😭😭
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
@adhyan dhinam oru kural ah again strt panathula magizhchi. 😀😀. Keep going. neraya users irukaanga ipovaachum users reply panvaangala nu yosichen... @Argus pillayaar suli potu vachitaru 😀.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@adhyan dhinam oru kural ah again strt panathula magizhchi. 😀😀. Keep going. neraya users irukaanga ipovaachum users reply panvaangala nu yosichen... @Argus pillayaar suli potu vachitaru 😀.
நோக்கு over லொள்ளு தான்!! 🤣 @Aadhini 👊😜 oii wallu காக்கா உன்னை பாட்டியோட வடைய வெச்சே சுடறேன் வா!!🦅🔫🔫🔫
 
Top