What's new

Dhinam Oru Kural (Thirukural)(குறள் 243)

adhyan

Well-known member
Joined
Apr 22, 2022
Messages
106
Points
83
Task: Narrate an Incident Which Faced / Experienced in you Life - Respective to below Kural

குறள்:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

குறள் விளக்கம்:
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை

Couplet:
They in whose breast a ‘gracious kindliness’ resides,
See not the gruesome world, where darkness drear abides.

Explanation:
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

Transliteration:
aruLsaerndha nenjinaark killai iruLsaerndha
innaa ulakam pukal
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
How to relate this kural in real life 🤔🤔

Namakku thaan apdi ethum nadakalaya illa enakku atha relate panni yosikka therilaya 🤔

Yaaravathu ethavathu post pani iruntha oru idea kedachi irukum.. yaarum post pannala.😐 Pesama @adhyan neenga kural post panrapovae unga life experience um sethi post pannunga.. 😀😀 apo oru idea kidaikum 😜
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

இதுலாம் ஒரு பொழப்பு 😜😜👊 oii சிவகாமி 😜😜😜 கம்ப்யூட்டர் 🤣🤣🤣 kitta வா 👊
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

அட, ஆமாம் பா 😒😒 long long ago so long ago when i was 7 years old u know ---- என்னோட கொழந்தை மனச புரிஞ்சிட்டு oru miss school கு வராத னு சொல்லி leave குடுத்தாங்க....!!!😍😍😍 coz, i am so mischief அப்போவே 🙈🙈😜 பக்கத்துல இருக்கற girls லாம் கிள்ளி வெச்சுருவேன் 😜🙈❤ like a நிமிடாம்பழம்... 🤣🤣 அப்போல்லாம், நான் school போல நாலும் எனக்கு promotion card வந்துரும் 🥰❤ coz, am so bright ஸ்டுடென்ட் அப்போ ❤🥰 (என்ன!! என், பெருமையை நானே சொல்லிக்க கூடாது)

When i was 15 years old u know ஒரு நாள் கூட leave தராம போய்ட்டாங்க 😒❤ இன்னுரு miss 😒😒 அது மட்டும் இல்லாம maths ல fail பண்ணிருவாங்க 😒😭😓 வீட்டுல நான் போய் அம்மா kitta அடி வாங்குவேன்!!!

இப்போ தெரியுதா, அன்பு எப்படி வேலை செய்யுது னு 🥰❤ kind ahna miss promotion card அனுப்புனாங்க!!!
Rude ahna மிஸ் 😒😒❤ fail போட்டாங்கோ 🤣🤣 அவங்க மேல னோ தப்பு 😜 coz அன்னிக்கு exam கே நான் போல!!! 🙈🙈🙈 என்ன இருந்தாலும் குரு ஆச்சே!! 🥰
 
intha story kum antha kural kum ena samantham... 🤔🤔
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
intha story kum antha kural kum ena samantham... 🤔🤔
இதெல்லாம், உன்னைய யாராச்சும் kaytaagala 👊👊👊 இதை மட்டும், நல்லா note பண்ணு சிவகாமி 😒😒சிவகாமி 😒😒 👊👊 posting நம்மள nambi ஒருத்தர் போட்ருக்காரே எதுவுமே fill பண்ணாம இருந்தா அவரோட posting வீணாக போய்டுமே ஒரு பெரியாசையில story போட்டா கலாய்க்கவா செய்யற 😒@Aadhini 👊👊😏😏😏 உன்னோட silly மூக்க உடைக்காம விடமாட்டேன் 🤣🤣
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
இதெல்லாம், உன்னைய யாராச்சும் kaytaagala 👊👊👊 இதை மட்டும், நல்லா note பண்ணு சிவகாமி 😒😒சிவகாமி 😒😒 👊👊 posting நம்மள nambi ஒருத்தர் போட்ருக்காரே எதுவுமே fill பண்ணாம இருந்தா அவரோட posting வீணாக போய்டுமே ஒரு பெரியாசையில story போட்டா கலாய்க்கவா செய்யற 😒@Aadhini 👊👊😏😏😏 உன்னோட silly மூக்க உடைக்காம விடமாட்டேன் 🤣🤣
Enna oru nal ennam 🤭😂😂
 
Top