What's new

Different Ability (Disability) is a Special Ability....

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
விதியது செய்த
சதியோ...

விளங்கச் செய்யா
சாபமோ.....

விபத்தால் செயலிழந்த
மதியோ....

விஞ்ஞானம் சாதிக்காத
மெய்ஞான மெய்யோ.....

விட்டகுறை தொட்டகுறையாய்
விடாத குறையோ....

முற்பிறப்பின் பலனோ...
இப்பிறப்பின் பாவமோ....

பொய்யெனும் மெய்தனில்......
பொய்யென்றான...
கையோ காலோ...
காணாத விழியோ....
மெளனத்தின் மொழியோ...
கேளாத ஒலியோ....

மெளனப் புன்னகையில்
காயம் மறைக்கும்....
குறை காயங்கள்....
எத்தனையெத்தனை....

தனிச்சிறப்பாய்...தனித்திருக்கும்....


Different ability is a special ability....


World Disability Day....
 
Top