What's new

Dreams - why some are happening in real life??? anyone has experienced this?? Any solution??

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தூக்கத்தில் காணும் கனவுகள் உண்மையில் யாருக்காவது நடந்துள்ளதா...

இதற்க்கு ஏதாவது காரணம் இருக்குமா??

எனக்கு முன்னாடி எல்லாம் அடிக்கடி இப்படி ஆகும். Exact scene கூட இருக்கும் நிஜத்தில்.. குறைய ஆரம்பித்தது. ஆனாலும் எப்போதாவது நடக்கிறது.

நல்லது என்றால் சரி.. தீயதும் முன்கூட்டி காணுவது பயமில்லையா...

சிலரை சந்தித்து தீர்வு காண முயற்சி செய்தேன். அறிவியல் ரீதியாக , ஆன்மீக குருக்களிடம் கூட . கருத்துகள் ஆலோசனைகள் கிடைத்தது. தீர்வு இன்று வரை இல்லை.

கனவுகள் மட்டுமல்ல. சில உள்ளுணர்வுகள் நிமித்தங்கள் இப்படி சிலவும் இருக்கும். யாராவது சொன்னா superstition னு எடுத்துக்குவோம். நமக்கே நடக்கறப்போ எப்டி எடுத்துக்குவோம்.

சில movies கூட வந்திருக்கு.

இப்டி ஏதாவது நடந்திருக்கா யாருக்காவது?? நமக்கு அப்பாற்பட்டு ஏதோ நடக்கிறதே!! Solution என்ன? Research செய்யாம விடனுமா or solve செய்யனுமா?

Incidents example க்கு சொன்னா புரியுமா தெரியலை. Exact ah கூட I have seen some scenes.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Everyone dreams. Some of which we remember and many we don't. Even recently, I was dreaming about a person and it was sweet. Consciously I was telling myself that I should let the person know about the dream as soon as I wake up. But once I woke up, I could only recollect that I had a dream that I thought of sharing, but no idea of what the dream was.

It is very rare that we remember the dream and the same thing happens in reality. Technically, no one can predict the future, even in dreams. We only desire for an outcome. Many dreams we don't consciously remember and when such a desired event happens in real, we get a feel that we have already experienced it. This is called Deja Vu. I have had many Deja Vu moments.

Dreams are so complex. Yet, one golden rule about dreams is that you can never dream about an unknown. For example, the faces. All the faces appear in your dreams are the ones known to you. Close ones or even someone who just crossed you while boarding a bus.

So, when you can never dream about a face unknown to you, how would you dream about an event which is yet to happen in life?
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
எல்லாமே ஞாபகம் இருக்காது. நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி சிலது இருக்கும். Continuity இல்லாத ஞாபகம் இருக்கும் . காலைல சொல்லலாம் நினைக்கறப்போ மறந்துடும். ஆழ்மனதில் பதிந்து கூட இருக்கும்.

ஞாபகம் வரது யார்கிட்டயாவது சொல்லி வச்சிருக்கேன்.

யாரையாவது பாக்கறப்போ or எதாவது incident பாக்றப்போ ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கறது வேற. முன்கூட்டியே வரது வேற.

ரெண்டு உதாரணங்கள் சொல்றேன். ஒரு நல்லது ஒரு கெட்டது.

In dream:
தெரிஞ்ச பொண்ணு ஒருத்தங்க கனவுல மனநிலை சரியில்லாத மாதிரி இருந்தாங்க. காட்சிகள் தெரிஞ்சது abnormal behavior.

இன்னொரு கனவில ஒரு பொடியன் stairs la மேல இருந்து கீழே உருண்டு விழறான்.

In real :
சில மாதங்களில் அவங்களுக்கு அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. போயிருந்தேன். அதே மாதிரி ஒரு பொடியன் மேல இருந்து விழுந்து உருண்டு விழறான் மண்டபத்தில். அது கூட தற்செயல் குழந்தைகள் விழுவாங்க னு எடுத்துக்கலாம்.

கொஞ்ச நாளுல அந்த பொண்ணுக்கு மனநிலை சரியில்லனு கேள்விப்பட்டேன்.
Easy ah எடுத்துக்க முடியல.

Another good dream

In dream:
என்னோட university guide and dept director பாக்க appointment வாங்கிட்டு வரிசைல நிக்கறேன் கையில thesis. Name board blurred ah அவர் room முன்னாடி. பதவி உயர்வு ஆகிட்டார் அதுல. என்னோட bike கீழ விழுந்துடுச்சு அதே கனவுல stand கழண்டு university main building only எல்லாமே.

In real:

Registrar ஆகிட்டார். ஆனாலும் guide.

அவர் wife என்னோட close. அவசர தேவைக்கு அவங்க bike வாங்கிட்டு signature வாங்கனும்னு campus க்கு போனேன்.

Signature வாங்க நின்ன அதே scene. building la வரிசைல நிக்கறேன். திரும்பி வரப்போ அவங்க bike கீழ விழுந்து கிடக்குது.

Vc கூட ஆகிட்டார் இப்போ. இது நல்ல dream.

இது எல்லாம் few months la நடந்தது. உடனே நடந்ததில்லை.

Deja vu completely different I think
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
தூக்கத்தில் காணும் கனவுகள் உண்மையில் யாருக்காவது நடந்துள்ளதா...

இதற்க்கு ஏதாவது காரணம் இருக்குமா??

எனக்கு முன்னாடி எல்லாம் அடிக்கடி இப்படி ஆகும். Exact scene கூட இருக்கும் நிஜத்தில்.. குறைய ஆரம்பித்தது. ஆனாலும் எப்போதாவது நடக்கிறது.

நல்லது என்றால் சரி.. தீயதும் முன்கூட்டி காணுவது பயமில்லையா...

சிலரை சந்தித்து தீர்வு காண முயற்சி செய்தேன். அறிவியல் ரீதியாக , ஆன்மீக குருக்களிடம் கூட . கருத்துகள் ஆலோசனைகள் கிடைத்தது. தீர்வு இன்று வரை இல்லை.

கனவுகள் மட்டுமல்ல. சில உள்ளுணர்வுகள் நிமித்தங்கள் இப்படி சிலவும் இருக்கும். யாராவது சொன்னா superstition னு எடுத்துக்குவோம். நமக்கே நடக்கறப்போ எப்டி எடுத்துக்குவோம்.

சில movies கூட வந்திருக்கு.

இப்டி ஏதாவது நடந்திருக்கா யாருக்காவது?? நமக்கு அப்பாற்பட்டு ஏதோ நடக்கிறதே!! Solution என்ன? Research செய்யாம விடனுமா or solve செய்யனுமா?

Incidents example க்கு சொன்னா புரியுமா தெரியலை. Exact ah கூட I have seen some scenes.
Enaku apadi nadanthathu illai. But it's good to know what's going to happen right?
Be it good or bad, we would be prepared. Whatever it is stay strong and face it.

Research lam pannadheenga.. Go with the flow
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Enaku apadi nadanthathu illai. But it's good to know what's going to happen right?
Be it good or bad, we would be prepared. Whatever it is stay strong and face it.

Research lam pannadheenga.. Go with the flow
Okie.. correct alert akalam
 
Amour

Beta squad member
Beta Squad
C2F Tremendous Artist
Joined
Feb 9, 2022
Messages
184
Points
133
தூக்கத்தில் காணும் கனவுகள் உண்மையில் யாருக்காவது நடந்துள்ளதா...

இதற்க்கு ஏதாவது காரணம் இருக்குமா??

எனக்கு முன்னாடி எல்லாம் அடிக்கடி இப்படி ஆகும். Exact scene கூட இருக்கும் நிஜத்தில்.. குறைய ஆரம்பித்தது. ஆனாலும் எப்போதாவது நடக்கிறது.

நல்லது என்றால் சரி.. தீயதும் முன்கூட்டி காணுவது பயமில்லையா...

சிலரை சந்தித்து தீர்வு காண முயற்சி செய்தேன். அறிவியல் ரீதியாக , ஆன்மீக குருக்களிடம் கூட . கருத்துகள் ஆலோசனைகள் கிடைத்தது. தீர்வு இன்று வரை இல்லை.

கனவுகள் மட்டுமல்ல. சில உள்ளுணர்வுகள் நிமித்தங்கள் இப்படி சிலவும் இருக்கும். யாராவது சொன்னா superstition னு எடுத்துக்குவோம். நமக்கே நடக்கறப்போ எப்டி எடுத்துக்குவோம்.

சில movies கூட வந்திருக்கு.

இப்டி ஏதாவது நடந்திருக்கா யாருக்காவது?? நமக்கு அப்பாற்பட்டு ஏதோ நடக்கிறதே!! Solution என்ன? Research செய்யாம விடனுமா or solve செய்யனுமா?

Incidents example க்கு சொன்னா புரியுமா தெரியலை. Exact ah கூட I have seen some scenese
Enakum same pbm🤔 i am struggling with this kind of thoughts..
 
Amour

Beta squad member
Beta Squad
C2F Tremendous Artist
Joined
Feb 9, 2022
Messages
184
Points
133
Yes yaruvadhu death aga porangaa or some bad inncident nadaka pogudhu na munalaea theirum .. but nan romba confused stage ku poiduven
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Yes yaruvadhu death aga porangaa or some bad inncident nadaka pogudhu na munalaea theirum .. but nan romba confused stage ku poiduven
I believe in this.
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Enaku apadi naraya nadandhu erku - Got so many experience! So what you are going through, I am also sailing in the same boat!
 
O

Ohmylove

Guest
Yes. Enaku kanav ila but. Neighborhood therija oru person dealth agurathuku 2 days munadi I had sleeping disturbance...
 
Top