அவள்:எங்க மம்மி என்னை திட்டிட்டாங்க டி
இவள்: ஏண்டி எதற்கு திட்டுனாங்க
அ:அரிசி வாஷ் பண்ணி தர சொண்ணாங்க நல்லா வாஷ் ஆகட்டும்ணு வாஷிங்மெஷின்ல போட்டேன் அதுக்கு போய் திட்டுறாங்கடி
இ:விடுடி வாஷிங்மெஷின்ல பவுடர் போட மறந்திருப்ப அதனால தான் திட்டி இருப்பாங்க
அ:ஆமா அப்படித்தான் இருக்கும்.