• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Favsong3

my fav song ❤️:love: adikkadi udhadugal munumunukkum song:love:


மழை நின்றபின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கு
உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா (மழை)

நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில்என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்

மழை துளிபனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ (மழை)

கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ வில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே

உன்னருகே நான் இருந்தும் உண்மை
சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு (மழை)
 
Last edited by a moderator:
my fav song ❤️:love: adikkadi udhadugal munumunukkum song:love:


மழை நின்றபின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கு
உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கு
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா (மழை)

நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில்என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்

மழை துளிபனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ (மழை)

கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ வில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே

உன்னருகே நான் இருந்தும் உண்மை
சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு (மழை)
Hi fi sissy😍
 
vc semmaaa :love:


உன்னை நான் உன்னை நான்
உன்னை நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே

மறுமுறை உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா

வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனா
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனா
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமா...


பதறும் இதயம் தோண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் உந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்

என்னை காணும் போது
கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போல
நீயும் காதல் கொண்டாயா
 
Back
Top