What's new

Fear of Rejection

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
நம் மனசுல இருக்கிற காதலை சொன்னால் எங்க Reject பன்னிடுவாங்களோ ன்னு பயந்து

அதை வெளியே சொல்லாம One Side ah Love பன்றவங்க தான் இந்த உலகத்துல அதிகம்

பொதுவாக ஆண்களால் காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது

ஒரு முறை காதலில் தோல்வியுற்ற ஆண், இன்னொரு முறை காதல் செய்ய அதிகம் யோசிப்பான்

ஆனால் பெண்கள் எத்தனை காதல் தோல்வியை வேண்டுமானால் தாங்கி கொள்வார்கள் அவர்களுக்கு மனவலிமை அதிகம்
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Eruku.. endha post ku kandipa oru sambavam erku
IMG_4653.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
அடிபடுவோம் என்று
தெரிந்தே .......
சில இடங்களில்
அன்பானது
துளிர் விடுகிறது ....!!
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
நம் மனசுல இருக்கிற காதலை சொன்னால் எங்க Reject பன்னிடுவாங்களோ ன்னு பயந்து

அதை வெளியே சொல்லாம One Side ah Love பன்றவங்க தான் இந்த உலகத்துல அதிகம்

பொதுவாக ஆண்களால் காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது

ஒரு முறை காதலில் தோல்வியுற்ற ஆண், இன்னொரு முறை காதல் செய்ய அதிகம் யோசிப்பான்

ஆனால் பெண்கள் எத்தனை காதல் தோல்வியை வேண்டுமானால் தாங்கி கொள்வார்கள் அவர்களுக்கு மனவலிமை அதிகம்
Achacho
 

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
நம் மனசுல இருக்கிற காதலை சொன்னால் எங்க Reject பன்னிடுவாங்களோ ன்னு பயந்து

அதை வெளியே சொல்லாம One Side ah Love பன்றவங்க தான் இந்த உலகத்துல அதிகம்

பொதுவாக ஆண்களால் காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது

ஒரு முறை காதலில் தோல்வியுற்ற ஆண், இன்னொரு முறை காதல் செய்ய அதிகம் யோசிப்பான்

ஆனால் பெண்கள் எத்தனை காதல் தோல்வியை வேண்டுமானால் தாங்கி கொள்வார்கள் அவர்களுக்கு மனவலிமை அதிகம்
Antha bayathu nalaye neraiya love solamale sethu poiruthu 🙁
 
Top