What's new

February Love Stories: A Journey of Hearts

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
📢 Announcement: Storytelling Game Rules

Welcome! Excited to kick off our storytelling game for the month of February. Here's how it works:

1. Game Concept: Each week, a new plot will be posted. Continue it with your own imagination and complete it.

2. Weekly Themes: Themes for the stories will be provided weekly, sparking creativity and variety in storytelling.

3. Competition Format: Participants are encouraged to write and post their story contributions. The story with the maximum likes by the end of each week will be declared the winner.

4. Participation: Anyone interested can join in at any time during the month. Just start writing and keep posting your contributions to the ongoing story threads.

Get ready to unleash your creativity and dive into the world of storytelling! Let the games begin! 📚✨

@Meen @Agnii @Ohmylove @Balan72 @Assistantdon @ThePopeye @AnbudanJeev @Angelrash @Angelsvijay @Prakash @Aadhini @Rayofsunshine @Panchayathu @Nilaa @Goodgirl @Christina @Olive @Needu @Vanathi @GuyIT @Argus @OceanWaves @Anija @Ancio @aradana @Amour @aNt29
@MASK
@Mathangi
@RajNi
@Vaanavilll
@Astira
@yoube
@Laughing colour
@Nanci @Hari @Mascara
 
Last edited:

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
Train Love

Raju had recently completed his college studies with outstanding results. Eagerly awaiting the confirmation letter, he finally received an email instructing him to attend an interview in Chennai. With tickets booked and preparations made, he arrived at the railway station, ready to embark on his journey. Arriving early, he had some time to spare, though he couldn't shake off the nervousness about the impending interview for which he hadn't prepared. As he sat in the waiting lounge, he closed his eyes momentarily, only to open them and find a girl standing right in front of him.

Raju's heart skipped a beat as he looked into the girl's eyes. Her name was Maya, and she too was waiting for a train. They struck up a conversation, and Raju found himself opening up to her about his nervousness regarding the interview. To his surprise, Maya was incredibly supportive, offering words of encouragement and even helping him brainstorm some ideas for the interview.

As they talked, Raju realized that there was something special about Maya. They had an instant connection, and he couldn't shake the feeling that they were meant to meet that day. Before they knew it, their train arrived, but neither wanted to say goodbye. With a leap of faith, Raju asked Maya if she would like to accompany him to Chennai.

To his delight, Maya taking up the same train as well, and they spent the journey getting to know each other better. By the time they reached Chennai, Raju felt like he had known Maya for a lifetime. They parted ways at the station, promising to stay in touch.

Let's revolve the stories based on love. Continue this story and have a nice ending. Have a nice title to your story. Whoever gets most likes will be the winner of this week.

The story can be in English or Tamil, your choice
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
ALL THE BEST ..

ரயில் சென்னை வந்தடைந்தது..ராஜீ மற்றும் மாயா இருவரும் கண் அசைவில் பிரிந்தனர்..

வேலைக்காக வந்தவனுக்கு வாழ்க்கையும் தேடிக்கொள்ள கடவுள் அமைத்து வைத்த ஆரம்ப புள்ளி‌.

தண்டவாளங்கள் இரண்டாக பிரிந்து வேறு பாதையில் இரயில் செல்லவதுபோல் ராஜீவின் மனதும் பிரிந்து செல்வதை உணர்ந்தான்..

ஒளிப்பெருக்ககளில் இருந்து வரும் ரயில் வரும் நேரம் அறிவிப்புகளும் , மக்களை கடந்து செல்லும் பேச்சுகளும் அவன் காதில் எட்டவில்லை..அவன் காதில் ஒலித்தது மாயாவிடம் பேசிய அந்த குறுகிய உரையாடல்தான்.

அவன் கால்கள் நடந்த பாதை மாறி அவள் சென்ற பாதையில் நடக்க ஆரம்பித்தன..

மாயா வீட்டிற்கு செல்ல கேப்( cab) புக் செய்துவிட்டு வண்டிற்காக காத்திருந்த சமயத்தில் பின்னால் இருந்து மெல்லிய ஓசையில் " மாயா " என்ற அழைப்பு குரல் அவள் காதை எட்டியது..

சட்டென்று திரும்பிய அவள் பார்வையில் பட்டது ராஜுவின் சிரிப்புடன் ஒரு பார்வை..

மாயா -" யெஸ் சொல்லுங்க"

ராஜீ - " பார்த்ததும் கேட்கிறேனு தப்பா நினைச்சீங்கனா பரவாயில்லை, உங்கள திரும்ப திரும்ப பார்க்கணும், பார்த்ததுக்கணும்..நம்பர் தந்துட்டு போங்க. இல்லைனா இந்த நம்பர்க்கு எப்ப உங்களுக்கு பேச தோணுதோ அப்ப கூப்பிடுங்க " என்று ஒரு சிறிய காகித்தை அவள் கையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

புரியாத புதிர் ஆக அவளுக்கு தோன்றினாலும் அவள் அதை வாங்கி கொண்டாள்..

வண்டி வந்ததும் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

ராஜீ - " திரும்பி"

மாயா - " திரும்பி?"

ராஜீ - " உங்கள சந்திக்கும் நேரம் வரும் நம்புறேன்"

ஒரு புன்னகையுடன் நகர்ந்தாள்..

20 மீட்டர் வண்டி நகர்ந்ததும் வண்டி கண்ணாடியை இறக்கி " All the best " என்றாள்..

வேலைக்காக "All the best " சொன்னாலா? அல்லது அடுத்த சந்திப்பதற்காக " All the best " சொன்னாலா? என்ற திகைப்பில் இரண்டும் தனக்கே உரியதாய் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்..

வேகமாக அருகிலுள்ள உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி குளித்துவிட்டு interview காக கிளம்பினான்..

அவனுக்குள் பதட்டம் அதிகமாக இருந்ததை அந்த ரயில் பயணத்தில் மாயாவின் பேச்சுகள் அந்த பதட்டத்தை கொஞ்சம் குறைத்து வைத்திருந்தது.

அவள் " All the best " என்று கூறினாள். அதை உண்மைக்காக வேண்டும் என்றால் நான் இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தனக்குள் கூறிக்கொண்டே இருந்தான்..

நேர்முகத் தேர்வு நடந்தது.. அனைத்து கேள்விகளுக்கும் வெற்றியாளனாகவே பதில் அளித்து வெற்றி பெற்றவன் போல் வெளியே வந்தான்..அவனுக்கு கிடைத்த வெகுமதி அந்த தேர்வில் வெற்றியும் பெற்றான்

தன் வெற்றியை மாயாவிடம் பகிர்ந்து கொள்ள தவித்தான்.

அவளுடைய அழைப்பு வரும், அல்லது WhatsApp ல் Message வரும் என்று தன் கைப்பேசியை நொடிக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டே தவித்தான்.

தீடிரென ஒரு Message , அவளாக இருக்க வேண்டும் என்ற ஆனந்தத்தில், ஆனால் அந்த ஏமாற்றம் இப்படியாக வந்தது.

" உங்களின் சேவை இன்னும் மூன்று நாட்களில் முடிவடையும், சேவையை தொடர Recharge செய்யுங்கள் " என்று

கடிந்துக்கொண்டு கைப்பேசி ஓரமாக வைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்.அந்த நாள் மெல்ல மெல்ல இருள ஆரம்பித்தது, இவன் தவிப்பு களும் இருண்டுக்கொண்டே சென்றது‌..

ஏமாற்றத்தில் உறங்கினான்.ஆனால் அவனுக்கு காலை எப்படியும் Message இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை மட்டும்,

அதிகாலை நேரம் கண் விழித்து வேகமாக அவன் Mobile எடுத்து பார்த்தான்.. எந்த ஒரு அறிகுறியும் இல்லை..

ஏமாற்றத்துடன் சோகத்துடன் ஊருக்கு கிளம்ப தயாரானான்..

மீண்டும் சென்னையில் இருந்து திருச்சி வரை..

அவளுடன் பேசிய அந்த நினைவுகளுடன் மட்டும் பயணம் செய்ய ஆரம்பித்தான்..

இரயில் நிலையம் அடைந்து அவளிடம் பேசிய அந்த இடத்தில் நின்று மீண்டும் வருமா ? என்று தேடினான்.

"தேடல் தானே காதலில் இனிது "

" all the best " வேலைக்காகவே காதலுக்காக இல்லை என்று தனக்குள் பேசிக்கொண்டே அவனுடைய திருச்சி மலைக்கோட்டை ரயில் நோக்கி நடந்தான்..

தன்னுடைய காதல் இந்த இரயில் நிலையத்தில் ஆரம்பித்து ஒரு நாள் வாழ்க்கையாக இங்கே முடிந்ததே என்று அங்கேயே அமரந்தான்..

வண்டி வந்ததும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து வெளியே நடப்பவை வேடிக்கை பார்த்தவானாய் இருந்தாலும் அவன் நினைவெல்லாம் அவளையே சுற்றிக்கொண்டே இருந்தது..

ஏமாற்றத்துடன் சோகப்பாடல்கள் கேட்டுக்கெண்டே அவன் பயணம் ஆரம்பம் ஆனது .. பாடல்களுடன் கண் அயர்ந்தான்.

வண்டி செங்கல்பட்டு அடைந்ததும் கண் விழித்து மணி என்ன? என்று கைப்பேசியில் பார்த்தான். அதில் புதிய எண்ணில் இருந்து ஒரு விடுப்பட்ட அழைப்பும் ஒரு message ம் இருந்தது.

அந்த message ல் " Interview என்ன ஆனது?"
என இருந்தது..

ஓடும் வண்டியில் இருந்து குதித்து அவளை பார்க்க வேண்டும் என்பது போல் துள்ளிக்குதித்தான்..

பதில் அனுப்பினான்.., " இது மாயாதானே"

அந்த பக்கத்தில் இருந்து பதில் இல்லை..

மீண்டும் " Interview நல்லா படியாக முடிந்தது.வேலை கிடைத்துவிட்டது. உங்கள்" All the best " க்கு நன்றிகள் என அனுப்பினான்..

மீண்டும் பதில் இல்லை..

" MISS YOU " என்று அனுப்பிவிட்டு அதை Delete செய்தான்..

அவள் எண்ணை " My life " என்று பதிவு செய்துக்கொண்டான்.

சில நொடி தாமதம் பிறகு..

மீண்டும் அவளிடம் இருந்து " என்ன ஒரு message delete ஆகி உள்ளது " என்ற கேள்வி..

நீ இதை கேட்கவேண்டும் என்பதற்காகவே Delete செய்தேன் என்ற பதில் ..

சில உரையாடல்களுக்கு பின் ,

ராஜு- " நான் ஊர் கிளம்பி விட்டேன். வேலை நிச்சயம் ஆகிவிட்டது.. நிச்சயம் செய்ய உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா ?"

மாயா - மீண்டும் " All the best "

அவனுக்கு வெற்றி மட்டும் ஜெயம் ஆகட்டும் என்ற அவள் வாழ்த்தை காதலாக மாற்றியது.

இருவருக்கும் ஒரு காதல் அங்கு ஆரம்பம் ஆகிவிட்டது..

dfr642x-b213ac1c-238d-4a77-a485-90d945ff6b53.png
 
Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,612
Points
133
As Maya reluctantly stepped into the white Ford, an inexplicable familiarity washed over her in Raju's presence, as though they had been lifelong acquaintances. Rolling down the window, she waved with a smile, concealing the ache of leaving behind a piece of her heart.

Back home, Maya found her mother preparing dinner.
Mom: Po kulichutu vaa, dinner will be ready by then. We have to start packing today, only then we can do it in a week.

At the dinner table.
Maya: Amma, innum konja naal Chennai la iruklaam ma.
Mom: What? no way, ithuve unga appa kita sanda pottu, unaku masters join panrathuku munaadi oru break venum nu inga vanthom, maranthutiya?
Maya: I know.. but (she wanted to explain, but did not know where to start. How could anyone grasp the depth of her feelings for someone she'd only known for a few hours?)
Rest of the dinner was in silence.

In the bedroom.
Maya was sadly packing her clothes along with her mom. Her mom, noticing this asked: "Hey ena d aachu, trip elaam epidi pochu, yen umm nu iruke"
Maya's suddenly comming back to reality, "athu yen ma kekra, trip super ah irunthuchu, Cochin la neraya places ponom but on the way back, en flight matum cancel airuchu."

Mom: "oh yen d solave ila, athaan 1 day late ah, naa etho neenga 1 day extend paniteenga nu nenachen"
Maya: "no no, friday ve kelambitom, Shruthi and ava anna elaam bangalore potitaanga, en flight via coimbatore, athaan cancel"
Her mom was shocked and furious.
Mom: (raising her voice) "Coimbatore ah? nee yen anga ponee enkita solaama?"
Maya: "huh naa enga ponen, Chennai via coimbatore nu thaan sonaanga but athu coimbatore varikum thaan pochu"

Mom (tensed tone): "aprom enaachu? anga irunthu epidi vanthe"
Maya: "aprom next flight adutha afternoon thaan, so train la vanthen. no big deal."
Mom: "no big deal ah! appa ku nee coimbatore ponathu therinja naa sethen."
Maya: "huh yen coimbatore na ipidi alarure. appa yen kova paduvaar?"

Her mom couldnt answer any of the questions, instead she was more and more concerned.
Mom: seri atha vidu, yen chennai la innum konja naal iruklaam nu sone
Maya: (now blushing slightly) athuvaa, chumma thaan.
She ran off with a smile to her bedroom and closing the door behind her.

That night, Maya couldnt sleep, but not because of thoughts of Raju. She laid still in bed, paralyzed by the sound of her mother's sobbing voice, talking to her father over the phone in the next room. Perhaps she would never be able to sleep peacefully again.

Mom: "Ayoo enaku sathiyama theriathu, avaluke theriathu Coimbatore pova nu"

"College mudichu four years aachu, elaam seri aagirum nu ovoru thadavayum soneenga"

"ila enaala mudila..(sobbing) Muthal vaati Bali la.. epidi ne therila, door thoranthu katthi oda nikkra aluthutu. Neenga Facebook oda friend suggestions naala thaan avaluku therinjuthu nu soneenga"

"Again paninom, avanga college alumini meet la ival pogamaye, avan thedi vanthaan Singapore varai"

"And ipo.. 3 years ah evalo careful ah irunthom, US la.. "

"Enaala mudila'nga.. iva thirumba thirumba antha pain ah go through panrathu..(sobbing..) etho time loop mathuri"

"ungaluku puriya maateeethu, avanga seranum nu iruku, athu nama ena paninaallum thaduka mudiyaathu "

"Pesama ava pregnant nu sona apove elaam vitutu renduperayum sethi vechurukanum.."

"Naa ivalo solliyum ungaluku puriyala la. seri enaala mudiyaathu ithu, intha vaati avanga kooda sethi enakum memory erase paneerunga."

hTh8eC9tyTZ1rUjD9dboK.jpeg
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
So far only two has posted their stories. Will wait till tomorrow. Tuesday, will post second story
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
Oh neenga apadi vareengala. Ok till 7th Feb. But 7th Feb morning voting eduthu will see who wins
 
Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
ALL THE BEST ..

ரயில் சென்னை வந்தடைந்தது..ராஜீ மற்றும் மாயா இருவரும் கண் அசைவில் பிரிந்தனர்..

வேலைக்காக வந்தவனுக்கு வாழ்க்கையும் தேடிக்கொள்ள கடவுள் அமைத்து வைத்த ஆரம்ப புள்ளி‌.

தண்டவாளங்கள் இரண்டாக பிரிந்து வேறு பாதையில் இரயில் செல்லவதுபோல் ராஜீவின் மனதும் பிரிந்து செல்வதை உணர்ந்தான்..

ஒளிப்பெருக்ககளில் இருந்து வரும் ரயில் வரும் நேரம் அறிவிப்புகளும் , மக்களை கடந்து செல்லும் பேச்சுகளும் அவன் காதில் எட்டவில்லை..அவன் காதில் ஒலித்தது மாயாவிடம் பேசிய அந்த குறுகிய உரையாடல்தான்.

அவன் கால்கள் நடந்த பாதை மாறி அவள் சென்ற பாதையில் நடக்க ஆரம்பித்தன..

மாயா வீட்டிற்கு செல்ல கேப்( cab) புக் செய்துவிட்டு வண்டிற்காக காத்திருந்த சமயத்தில் பின்னால் இருந்து மெல்லிய ஓசையில் " மாயா " என்ற அழைப்பு குரல் அவள் காதை எட்டியது..

சட்டென்று திரும்பிய அவள் பார்வையில் பட்டது ராஜுவின் சிரிப்புடன் ஒரு பார்வை..

மாயா -" யெஸ் சொல்லுங்க"

ராஜீ - " பார்த்ததும் கேட்கிறேனு தப்பா நினைச்சீங்கனா பரவாயில்லை, உங்கள திரும்ப திரும்ப பார்க்கணும், பார்த்ததுக்கணும்..நம்பர் தந்துட்டு போங்க. இல்லைனா இந்த நம்பர்க்கு எப்ப உங்களுக்கு பேச தோணுதோ அப்ப கூப்பிடுங்க " என்று ஒரு சிறிய காகித்தை அவள் கையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

புரியாத புதிர் ஆக அவளுக்கு தோன்றினாலும் அவள் அதை வாங்கி கொண்டாள்..

வண்டி வந்ததும் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

ராஜீ - " திரும்பி"

மாயா - " திரும்பி?"

ராஜீ - " உங்கள சந்திக்கும் நேரம் வரும் நம்புறேன்"

ஒரு புன்னகையுடன் நகர்ந்தாள்..

20 மீட்டர் வண்டி நகர்ந்ததும் வண்டி கண்ணாடியை இறக்கி " All the best " என்றாள்..

வேலைக்காக "All the best " சொன்னாலா? அல்லது அடுத்த சந்திப்பதற்காக " All the best " சொன்னாலா? என்ற திகைப்பில் இரண்டும் தனக்கே உரியதாய் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்..

வேகமாக அருகிலுள்ள உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி குளித்துவிட்டு interview காக கிளம்பினான்..

அவனுக்குள் பதட்டம் அதிகமாக இருந்ததை அந்த ரயில் பயணத்தில் மாயாவின் பேச்சுகள் அந்த பதட்டத்தை கொஞ்சம் குறைத்து வைத்திருந்தது.

அவள் " All the best " என்று கூறினாள். அதை உண்மைக்காக வேண்டும் என்றால் நான் இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தனக்குள் கூறிக்கொண்டே இருந்தான்..

நேர்முகத் தேர்வு நடந்தது.. அனைத்து கேள்விகளுக்கும் வெற்றியாளனாகவே பதில் அளித்து வெற்றி பெற்றவன் போல் வெளியே வந்தான்..அவனுக்கு கிடைத்த வெகுமதி அந்த தேர்வில் வெற்றியும் பெற்றான்

தன் வெற்றியை மாயாவிடம் பகிர்ந்து கொள்ள தவித்தான்.

அவளுடைய அழைப்பு வரும், அல்லது WhatsApp ல் Message வரும் என்று தன் கைப்பேசியை நொடிக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டே தவித்தான்.

தீடிரென ஒரு Message , அவளாக இருக்க வேண்டும் என்ற ஆனந்தத்தில், ஆனால் அந்த ஏமாற்றம் இப்படியாக வந்தது.

" உங்களின் சேவை இன்னும் மூன்று நாட்களில் முடிவடையும், சேவையை தொடர Recharge செய்யுங்கள் " என்று

கடிந்துக்கொண்டு கைப்பேசி ஓரமாக வைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்.அந்த நாள் மெல்ல மெல்ல இருள ஆரம்பித்தது, இவன் தவிப்பு களும் இருண்டுக்கொண்டே சென்றது‌..

ஏமாற்றத்தில் உறங்கினான்.ஆனால் அவனுக்கு காலை எப்படியும் Message இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை மட்டும்,

அதிகாலை நேரம் கண் விழித்து வேகமாக அவன் Mobile எடுத்து பார்த்தான்.. எந்த ஒரு அறிகுறியும் இல்லை..

ஏமாற்றத்துடன் சோகத்துடன் ஊருக்கு கிளம்ப தயாரானான்..

மீண்டும் சென்னையில் இருந்து திருச்சி வரை..

அவளுடன் பேசிய அந்த நினைவுகளுடன் மட்டும் பயணம் செய்ய ஆரம்பித்தான்..

இரயில் நிலையம் அடைந்து அவளிடம் பேசிய அந்த இடத்தில் நின்று மீண்டும் வருமா ? என்று தேடினான்.

"தேடல் தானே காதலில் இனிது "

" all the best " வேலைக்காகவே காதலுக்காக இல்லை என்று தனக்குள் பேசிக்கொண்டே அவனுடைய திருச்சி மலைக்கோட்டை ரயில் நோக்கி நடந்தான்..

தன்னுடைய காதல் இந்த இரயில் நிலையத்தில் ஆரம்பித்து ஒரு நாள் வாழ்க்கையாக இங்கே முடிந்ததே என்று அங்கேயே அமரந்தான்..

வண்டி வந்ததும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து வெளியே நடப்பவை வேடிக்கை பார்த்தவானாய் இருந்தாலும் அவன் நினைவெல்லாம் அவளையே சுற்றிக்கொண்டே இருந்தது..

ஏமாற்றத்துடன் சோகப்பாடல்கள் கேட்டுக்கெண்டே அவன் பயணம் ஆரம்பம் ஆனது .. பாடல்களுடன் கண் அயர்ந்தான்.

வண்டி செங்கல்பட்டு அடைந்ததும் கண் விழித்து மணி என்ன? என்று கைப்பேசியில் பார்த்தான். அதில் புதிய எண்ணில் இருந்து ஒரு விடுப்பட்ட அழைப்பும் ஒரு message ம் இருந்தது.

அந்த message ல் " Interview என்ன ஆனது?"
என இருந்தது..

ஓடும் வண்டியில் இருந்து குதித்து அவளை பார்க்க வேண்டும் என்பது போல் துள்ளிக்குதித்தான்..

பதில் அனுப்பினான்.., " இது மாயாதானே"

அந்த பக்கத்தில் இருந்து பதில் இல்லை..

மீண்டும் " Interview நல்லா படியாக முடிந்தது.வேலை கிடைத்துவிட்டது. உங்கள்" All the best " க்கு நன்றிகள் என அனுப்பினான்..

மீண்டும் பதில் இல்லை..

" MISS YOU " என்று அனுப்பிவிட்டு அதை Delete செய்தான்..

அவள் எண்ணை " My life " என்று பதிவு செய்துக்கொண்டான்.

சில நொடி தாமதம் பிறகு..

மீண்டும் அவளிடம் இருந்து " என்ன ஒரு message delete ஆகி உள்ளது " என்ற கேள்வி..

நீ இதை கேட்கவேண்டும் என்பதற்காகவே Delete செய்தேன் என்ற பதில் ..

சில உரையாடல்களுக்கு பின் ,

ராஜு- " நான் ஊர் கிளம்பி விட்டேன். வேலை நிச்சயம் ஆகிவிட்டது.. நிச்சயம் செய்ய உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா ?"

மாயா - மீண்டும் " All the best "

அவனுக்கு வெற்றி மட்டும் ஜெயம் ஆகட்டும் என்ற அவள் வாழ்த்தை காதலாக மாற்றியது.

இருவருக்கும் ஒரு காதல் அங்கு ஆரம்பம் ஆகிவிட்டது..

;9View attachment 17661
tamiley potta epdi nangeh padikeh :(
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
We have only two stories so far😐. So let's decide the winner in the end.
Keep posting your stories with apt title, let's have a voting at the month end and decide. Tomorrow another story line will be posted
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
We have only two stories so far😐. So let's decide the winner in the end.
Keep posting your stories with apt title, let's have a voting at the month end and decide. Tomorrow another story line will be posted
Month end salary tharuvingala
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
@Assistantdon @Goodie padicha salary na.. neenga ellarum senthu enaku thaan salary tharanum. 🤨 ovvoru thread layum inga iruka users ellarodayum mokkayum padikuren la 😂😂😂😂
Inaki innum neraya mokki padichi irukeenganu namburen🤣🤣

@Assistantdon Feb endla gpay panrenu solli irukaru. Athula paathi share ungaluku na tharen. Enjoy pannunga.. keep reading all mokkais🤣🤣
 
Top