33 வயசு ஆகுது
இத்தனை வருஷ வாழ்க்கையில் நான் கத்துகிட்டது நிறைய இருக்கு
என்னுடைய Character க்கு யாருமே Set ஆக மாட்டாங்க
மத்தவங்களுக்கு Easy ah கிடைக்கிற விஷயம்
எனக்கு ரொம்ப கஷ்டப்பட்டாலும் கிடைக்காதுன்னு தெரிஞ்சி போச்சி
கிடைக்காத பொருளுக்கு ஆசைப்படுறத விட
இருக்கிறத வச்சிக்கிட்டு சந்தோஷமா வாழ பழகிக்கனும்