What's new

Flavours

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
என் இமையை
மெதுவாய் வருடாதே
என் துயிலை தினமும்

திருடாதே

 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
விரல் கொண்டாடும் தேடல்கள்
இசையை தரும்
விதை கொண்டாடும் தேடல்கள்

விடியல் தரும்

 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
உன் வாசம் தாயாய் தலை கோத…
மனம் பூக்குதே…
நெற்றி முத்தம் வைக்குதே…
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே…

பாடல் நீயே…


 
Last edited:

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
இருதயம் கூடயில
அது ரகசியம் பேசயில
உதட்டீரமும் இடம் மாறுமே

உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133

எழுதிடவா இதழ் வரியாய்
இடைவெளிதான்
பெண் உயிர் வலியா


 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Video kaanum 😑

 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
காதல் அணிந்து ஆடும்பொழுது நாணம் இவளை நழுவுதோ
நிறையும் நிறங்கள் இவளின் வரவினாலோ


 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்
தேக்குறேன்

 
Last edited:

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
மொழிகள் இல்லா நம் உலகில் கவிதை சாயம் பூசுகிறாய்

 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
புரியாத பாதையில் அறியாமல் போகிறேன்....

 
Top