What's new

Forum தான் பா Best

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
என்ன தான் விடிய விடிய Chat பன்னாலும் சரி

அது Forum la போடுற Post க்கு Equal ஆகாது

Because Iam not a friendly Person

So most of the time iam not comfortable with fellow chatters

But still i spent more time in the chat just to get attention from girls

எனக்கு தெரியும் இது ஒரு Virtual World இங்கே எல்லாம் போலி

நிறைய பேர Chat la பார்க்கிறேன்

பொன்னுங்க பேச மாட்டறாங்கன்னு Open ah சொல்றாங்க

தயவுசெய்து பேசுங்க என்று கெஞ்சுறாங்க

அதெல்லாம் பாக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்

பேச்சு துணை கூட இல்லாம இங்க எத்தனை பேரு கஷ்ட படுறாங்க

எந்த துணையும் இல்லாம வாழ்ற கஷ்டம் என்னை போல ஆளுங்களுக்கு தான் புரியும்

But இருந்தாலும் Online la மட்டும் பொன்னுங்கள நம்ப கூடாது

பக்கா Fraud ங்க
 
Last edited:

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
யார் இது?

ரொம்ப கோபமா Emoji போட்டு இருக்காங்க
 
Top