What's new

Game Zone - Debate - Nanbana? Vaazhkai thunaiya?

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Hu

Idhu dha peria thapu family kula nadakuradhu velila solradhu .. Nala ponnu na ellam sari adiumnu adhe apdie marandhradhu... Kovam pidivadha kararu ipdi velila solradhe thapu .. Husband epdi dha irundhalu avara perumaiya velila soli palagunga apo dha 4 Peru unga husband a madhipanga .. unga frnd kita solringa avunga unga kashtatha ulukula vachuka mudiama adha avunga close frnds kita soluvanga pavam andha ponnu life ipdi kashtapadudhunu Aprm suthi suthi orunal unga husband ke theria varum .. avaru inu kovam avaru ena pathi thapa pesunadha enkita solama ne ooru Fula solitu thiriria nu ....
😂😂 ennamo naan en husband ah pathi solra maari iruku neenga pesurathu.

Kanavar character ipdi nu sonnathuku reason ungaluku puriyanum nu 😀.

Nalla padinga.. frnd kita polambunathu kanavar thappanavar nu illa...

Frnd kita polamburathu manasu samathaanam aaga.. friend ku artham theriyaama pesureenga. Oru frnd namalayo namma life partnerayo judge panna maatanga.. nadakura vishayangal ah sollakoodathavanga kita sollavum maatanga. avanga thaan unmaiyana frnd. Apdi patta frnd ah pathi thaan naan pesitu iruken.

Neenga solra mari oru frnd panna athu friendhip kae avamaanam. Frnd ae kedaiyaathu avanga.
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Intha point யாருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன்..

காதலுக்கு நட்பு தான் அடித்தளமே சோ நட்பு தான் பெருசு என்று நட்பை ஆதரிப்போர் கூறினர்..

அதை எதிர்க்கும் வண்ணமாக,

காதலுக்கு நட்பு ஒருவேளை அடித்தளமாக இருந்தாலும, காதல் வேறு நட்பு வேறு.. நண்பரிடம் எதையும் சொல்லுவோம்..

உதாரணமாக நண்பரை ஒரு இழிவாக பேசினால், உன்னை பற்றி அவன் இப்படி சொல்லி விட்டான் என்று நண்பரிடம் சொல்லுவோம்

ஆனால் அதுவே கணவர் மனைவி விஷயத்தில், அவர் வருத்தபடுவாங்க என்றெண்ணி கஷ்டமாக்கும் சில விஷயங்களை அவர்கள் நலன் கருதி சொல்ல மாட்டோம், ஆவர்கள் மீதுள்ள அன்பினால் என்று

@Aadhini sis சொல்கிறார்..
(Is it right sis?)
Exactly... thank you @Goodgirl

Naan solrathu neenga purinjikinga.. @Green pesuratha paatha nan solla vanthatha sariya sollalayo nu thona vachitaanga 😅😂
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,842
Points
153
Location
India
Hu

Idhu dha peria thapu family kula nadakuradhu velila solradhu .. Nala ponnu na ellam sari adiumnu adhe apdie marandhradhu... Kovam pidivadha kararu ipdi velila solradhe thapu .. Husband epdi dha irundhalu avara perumaiya velila soli palagunga apo dha 4 Peru unga husband a madhipanga .. unga frnd kita solringa avunga unga kashtatha ulukula vachuka mudiama adha avunga close frnds kita soluvanga pavam andha ponnu life ipdi kashtapadudhunu Aprm suthi suthi orunal unga husband ke theria varum .. avaru inu kovam avaru ena pathi thapa pesunadha enkita solama ne ooru Fula solitu thiriria nu ....

நம்பிக்கை யானவர்களிடம் மட்டுமே நாம் மனம் திறந்து பேசுவோம் அண்ணா.. பெண்கள் அவ்வளவு எளிதில் குடும்பக் கதைகளை சொல்லி விட மாட்டார்கள்..

நண்பர்களிடம் share செய்வது கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனை என்று தானே சொல்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு example சொல்கிறேன்..

எனக்கொரு பள்ளி பருவ தோழி இருக் கிறாள்.. busy aana வாழ்க்கையில் தினமும் எல்லாம் பேச மாட்டோம்.. நேரம் வாய்க்கும் போது பேசுவோம்.. பெரும்பாலும் அவளுக்கு பிரச்சினை ஏற்படும் போது தான் பேசுவாள்..

சொல்லப் போனால் அவள் கணவரே "உன் பிரென்ட் கிட்ட பேசு, தெளிவாகி விடுவாய்" என்று கூறி என்னிடம் பேச சொன்னதாக சொல்லுவாள்.. காரணம் அவளுக்கு நான் கொடுக்கும் நல்ல ஆலோசனைகள்.. ஆனால் இது வரை நானும் அவள் கணவரும் பேசியதில்லை, ஆனால் என் நட்பின் மீது அந்த அண்ணாவிற்கு மரியாதை அதிகம் .

அதற்காக அவள் என்னிடம் எல்லாவற்றையும் கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. கண்டிப்பாக கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ரகசியம் இருக்கத்தான் செய்யும்.. இருக்கவும் வேண்டும்..

அதை எந்த பெண்ணும் கணவரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்..அது அவர்களுடைய தனிப்பட்ட உலகம்.. அதற்குள் மூன்றாம் நபருக்கு என்றுமே இடம் இல்லை..

நீங்க chat room la பெண்களை ஏமாற்றும் ஆண் நண்பர்களை பற்றி கூறுகிறீர்கள் அண்ணா..

Yes unmai thaan.. அப்படியும் இருக்கிறார்கள்.. ஆனால இது chat room bad boys பற்றிய து அல்ல..

உண்மையான நட்பு,
ஆழமான காதல்
இதை பற்றிய விவாதம்..

ஆனால் chat room பற்றி நீங்கள் கூறிய கருத்து உண்மை, இதை குறித்து அனைவருமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
@Agnii ipo enakae doubt varuthu naan yaaruku support panni pesitu iruken nu.

Friend na ovoruthar ku ovoru artham irukum pola 😪

Friend ku meaning sollitu start panni irukanum 😂😂
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20

ஆனால் chat room பற்றி நீங்கள் கருத்து உண்மை, இதை குறித்து அனைவருமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
Please read the rules madam, 10 lines ke mela poda kudadhu 😂

Apram un post padichappo Paruthi veeran movie la andha chinna paiyyan Karthi ya paarthu solvaan la "super bah! yabba nee indha madiri pesi ellam naan paarthadhe illa ba" momentzz 😂
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
நம்பிக்கை யானவர்களிடம் மட்டுமே நாம் மனம் திறந்து பேசுவோம் அண்ணா.. பெண்கள் அவ்வளவு எளிதில் குடும்பக் கதைகளை சொல்லி விட மாட்டார்கள்..

நண்பர்களிடம் share செய்வது கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனை என்று தானே சொல்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு example சொல்கிறேன்..

எனக்கொரு பள்ளி பருவ தோழி இருக் கிறாள்.. busy aana வாழ்க்கையில் தினமும் எல்லாம் பேச மாட்டோம்.. நேரம் வாய்க்கும் போது பேசுவோம்.. பெரும்பாலும் அவளுக்கு பிரச்சினை ஏற்படும் போது தான் பேசுவாள்..

சொல்லப் போனால் அவள் கணவரே "உன் பிரென்ட் கிட்ட பேசு, தெளிவாகி விடுவாய்" என்று கூறி என்னிடம் பேச சொன்னதாக சொல்லுவாள்.. காரணம் அவளுக்கு நான் கொடுக்கும் நல்ல ஆலோசனைகள்.. ஆனால் இது வரை நானும் அவள் கணவரும் பேசியதில்லை, ஆனால் என் நட்பின் மீது அந்த அண்ணாவிற்கு மரியாதை அதிகம் .

அதற்காக அவள் என்னிடம் எல்லாவற்றையும் கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. கண்டிப்பாக கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ரகசியம் இருக்கத்தான் செய்யும்.. இருக்கவும் வேண்டும்..

அதை எந்த பெண்ணும் கணவரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்..அது அவர்களுடைய தனிப்பட்ட உலகம்.. அதற்குள் மூன்றாம் நபருக்கு என்றுமே இடம் இல்லை..

நீங்க chat room la பெண்களை ஏமாற்றும் ஆண் நண்பர்களை பற்றி கூறுகிறீர்கள் அண்ணா..

Yes unmai thaan.. அப்படியும் இருக்கிறார்கள்.. ஆனால இது chat room bad boys பற்றிய து அல்ல..

உண்மையான நட்பு,
ஆழமான காதல்
இதை பற்றிய விவாதம்..

ஆனால் chat room பற்றி நீங்கள் கருத்து உண்மை, இதை குறித்து அனைவருமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

Exactly inga namma pesurathu real life pathi.. chat life ithula illavae illa
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,842
Points
153
Location
India
Please read the rules madam, 10 lines ke mela poda kudadhu 😂
புரியவைப்பது நடுவரின் கடமை அன்றோ?! ஐயோ இப்போ என்ன சொல்லி சமாளிக்கறது?!

அடடா 🤣🤣🤣🤣🤣🤣

உன்ன வெச்சுகிட்டு ஒரு போஸ்ட் போட முடியுதா பாரு, தோழியையே இப்படி மாட்டி விடுறியே😐😐
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
@Agnii ipo enakae doubt varuthu naan yaaruku support panni pesitu iruken nu.

Friend na ovoruthar ku ovoru artham irukum pola 😪

Friend ku meaning sollitu start panni irukanum 😂😂
Nanban la enna nalla nanban , ketta nanban! Nanban naale nallavan dhan!

Friend is a friend, adhula types ellam illa 😂
Om blue vo namaha!

Pagirdhal Puridhal naala mattume Natpu sirandhadhu kidaiyaadhu.. palli paruvangal thodangi, walking stick pudichittu Namma oru park la walking pora stage varaikkum, namakku inimaiyaana ninaivugal thandhu, Namma kudave travel pannum Natpu .. Nanbargal maaralaam, aanal Natpu Namma kudave dhan irukkum...

Sagithu kondu vazhvadhu illaram endraal, anudhinamum suvaithu suvaithu vazhvadhu dhan Natpu!
 
Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
Intha point யாருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன்..

காதலுக்கு நட்பு தான் அடித்தளமே சோ நட்பு தான் பெருசு என்று நட்பை ஆதரிப்போர் கூறினர்..

அதை எதிர்க்கும் வண்ணமாக,

காதலுக்கு நட்பு ஒருவேளை அடித்தளமாக இருந்தாலும, காதல் வேறு நட்பு வேறு.. நண்பரிடம் எதையும் சொல்லுவோம்..

உதாரணமாக நண்பரை ஒரு இழிவாக பேசினால், உன்னை பற்றி அவன் இப்படி சொல்லி விட்டான் என்று நண்பரிடம் சொல்லுவோம்

ஆனால் அதுவே கணவர் மனைவி விஷயத்தில், அவர் வருத்தபடுவாங்க என்றெண்ணி கஷ்டமாக்கும் சில விஷயங்களை அவர்கள் நலன் கருதி சொல்ல மாட்டோம், ஆவர்கள் மீதுள்ள அன்பினால் என்று

@Aadhini[
[/QUOTE]

😂😂 ennamo naan en husband ah pathi solra maari iruku neenga pesurathu.

Kanavar character ipdi nu sonnathuku reason ungaluku puriyanum nu 😀.

Nalla padinga.. frnd kita polambunathu kanavar thappanavar nu illa...

Frnd kita polamburathu manasu samathaanam aaga.. friend ku artham theriyaama pesureenga. Oru frnd namalayo namma life partnerayo judge panna maatanga.. nadakura vishayangal ah sollakoodathavanga kita sollavum maatanga. avanga thaan unmaiyana frnd. Apdi patta frnd ah pathi thaan naan pesitu iruken.

Neenga solra mari oru frnd panna athu friendhip kae avamaanam. Frnd ae kedaiyaathu avanga.
Frnd matu velila solamatanga yar kitaumnu nambura nenga ...adhe bola wife Nala velila solama en iruka mudiala ? .. 🙄 family vishayam velila theriadhunu nambi dhana husband relatives ellam share panranga ..nama wife yarkitaum solamatanu nambikai la dhana padra kashtam avamanan ellam solranga 🥺
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Nanban la enna nalla nanban , ketta nanban! Nanban naale nallavan dhan!

Friend is a friend, adhula types ellam illa 😂
Om blue vo namaha!

Pagirdhal Puridhal naala mattume Natpu sirandhadhu kidaiyaadhu.. palli paruvangal thodangi, walking stick pudichittu Namma oru park la walking pora stage varaikkum, namakku inimaiyaana ninaivugal thandhu, Namma kudave travel pannum Natpu .. Nanbargal maaralaam, aanal Natpu Namma kudave dhan irukkum...

Sagithu kondu vazhvadhu illaram endraal, anudhinamum suvaithu suvaithu vazhvadhu dhan Natpu!
Pppaaaaa... enna wordings...👏👏
 
Ithula irunthu enna theriyuthu na.. ungaluku pengalai patriya purithal kammi. 😊😊
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,842
Points
153
Location
India
Nanban la enna nalla nanban , ketta nanban! Nanban naale nallavan dhan!

Friend is a friend, adhula types ellam illa 😂
Om blue vo namaha!

Pagirdhal Puridhal naala mattume Natpu sirandhadhu kidaiyaadhu.. palli paruvangal thodangi, walking stick pudichittu Namma oru park la walking pora stage varaikkum, namakku inimaiyaana ninaivugal thandhu, Namma kudave travel pannum Natpu .. Nanbargal maaralaam, aanal Natpu Namma kudave dhan irukkum...

Sagithu kondu vazhvadhu illaram endraal, anudhinamum suvaithu suvaithu vazhvadhu dhan Natpu!
Nanbenda ♥️♥️♥️♥️♥️
😁😁😁😁😁😁Ipo than nalla varthai naalu soliruka.. 🌹🌹🌹🌹🌹
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,842
Points
153
Location
India
Frnd matu velila solamatanga yar kitaumnu nambura nenga ...adhe bola wife Nala velila solama en iruka mudiala ? .. 🙄 family vishayam velila theriadhunu nambi dhana husband relatives ellam share panranga ..nama wife yarkitaum solamatanu nambikai la dhana padra kashtam avamanan ellam solranga 🥺
Husband udaiya avamaanangalai entha ponnu share panna matanga anna..

Neenga thavaraaga purinjurukinga nu ninaikaren..

Unmaiya sollanumna, kanavan manaivikulla enna than 1000 sanda iruntnhaalum kanavarai yaarum oru vaarthai sola vida matanga manaivimaar..

Kanavan manaivi uravu romba punithamaanathu,
Aanal athu elarukum sariyaaga amaivathu illai.. antha samayaththil kathaiye veru.. athu out of syllabus for the current debate scenario..
 
Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
Na solra
நம்பிக்கை யானவர்களிடம் மட்டுமே நாம் மனம் திறந்து பேசுவோம் அண்ணா.. பெண்கள் அவ்வளவு எளிதில் குடும்பக் கதைகளை சொல்லி விட மாட்டார்கள்..

நண்பர்களிடம் share செய்வது கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனை என்று தானே சொல்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு example சொல்கிறேன்..

எனக்கொரு பள்ளி பருவ தோழி இருக் கிறாள்.. busy aana வாழ்க்கையில் தினமும் எல்லாம் பேச மாட்டோம்.. நேரம் வாய்க்கும் போது பேசுவோம்.. பெரும்பாலும் அவளுக்கு பிரச்சினை ஏற்படும் போது தான் பேசுவாள்..

சொல்லப் போனால் அவள் கணவரே "உன் பிரென்ட் கிட்ட பேசு, தெளிவாகி விடுவாய்" என்று கூறி என்னிடம் பேச சொன்னதாக சொல்லுவாள்.. காரணம் அவளுக்கு நான் கொடுக்கும் நல்ல ஆலோசனைகள்.. ஆனால் இது வரை நானும் அவள் கணவரும் பேசியதில்லை, ஆனால் என் நட்பின் மீது அந்த அண்ணாவிற்கு மரியாதை அதிகம் .

அதற்காக அவள் என்னிடம் எல்லாவற்றையும் கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. கண்டிப்பாக கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ரகசியம் இருக்கத்தான் செய்யும்.. இருக்கவும் வேண்டும்..

அதை எந்த பெண்ணும் கணவரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்..அது அவர்களுடைய தனிப்பட்ட உலகம்.. அதற்குள் மூன்றாம் நபருக்கு என்றுமே இடம் இல்லை..

நீங்க chat room la பெண்களை ஏமாற்றும் ஆண் நண்பர்களை பற்றி கூறுகிறீர்கள் அண்ணா..

Yes unmai thaan.. அப்படியும் இருக்கிறார்கள்.. ஆனால இது chat room bad boys பற்றிய து அல்ல..

உண்மையான நட்பு,
ஆழமான காதல்
இதை பற்றிய விவாதம்..

ஆனால் chat room பற்றி நீங்கள் கூறிய கருத்து உண்மை, இதை குறித்து அனைவருமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
Na solradhu husband ku theriama avunga frnd kita sonadhu ku ma ..😐
 
Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
Husband udaiya avamaanangalai entha ponnu share panna matanga anna..

Neenga thavaraaga purinjurukinga nu ninaikaren..

Unmaiya sollanumna, kanavan manaivikulla enna than 1000 sanda iruntnhaalum kanavarai yaarum oru vaarthai sola vida matanga manaivigal..
Aadhuni sona story a padichitu va ma pls 😭
 
O

Ohmylove

Guest
Blue color la post panni bore adichiruchu, apram mukkiyama ennoda friend eh opponents' post ku lavvangi emojis ah Pottu kadupethitta my lord... Ellam Shiva mayam, ini en posts ellam sigappu saayam...

Friendu enna friendu?? Innaiku Namma kuda friend ah iruppaanga, naalaiku school/ college/ workplace la maatram vandha anga oruthangala friend aakittu nammala kalatti vitruvaanga... Life partner apdiya?? Eppovume koodave varuvaanga...

Raaman vanavaasam ponappo endha friend kooda vandhaan? Seedhai dhane ponaanga...

Friend illaina Friendship dhan illa.... Life partner illaina Life eh illai !! Life eh illai !!
Ungaluku mahalakshmi um saraswati um kalandha pondati kedaika valthukal😍😍
 
Top