What's new

Google Docs

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
கூகிள் Docs : புதிய ஒன்னு கொடுத்து இருக்காங்க கூகுள் அதை பற்றித்தான் இந்த பதிவில தெரிஞ்சுக்க போறோம். இப்ப எதாவது ஆன்லைன் அல்லது ஒரு Project நீங்க Work பண்ணும் போது உதாரணமாக ஒரு Application Develop பண்றீங்க என்று எடுத்துக் கொள்வோம் அதுக்கு கண்டிப்பா Documentation Ready
91FFA306-CD5E-488B-900E-DE3C85096205.jpeg

பண்ணுவீங்க பார்த்திங்களா அப்டி ready பண்ணும்போது ஒரு சில பேர் Google Docs பயன்படுத்துவாங்க இதுனால அவங்களோட மற்ற Teammates ஒட Share பண்றதுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

இப்ப அதுபோல Documents Ready பண்ணும்போது அதுல Coding இருக்கும் இப்ப ஒரு சில Coding நீங்க உங்களோட Documents

D9FA51F7-D64A-4EBD-A16B-6ECA82AEF31A.jpeg

Paste பண்றது போல இருக்கும், அதற்கு Normal Text எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இருக்கும் பிறகு நீங்க தனியா அதை Highlight பண்ணனும். இனிமேல் அதேபோல பண்ணாமல் Insert போயிடு அதுல Coding Block என்று ஒரு Option இருக்கும் அதை கொண்டு நீங்க உங்களோட Coding Language அதை Select பண்ணா போதும் உடனே உங்களுக்கு அந்த Coding தனியா Highlighted தெரியும் கீழுள்ள புகைப்படத்தில் உள்ளது போல.

E143362E-FA70-4980-8B8C-6B7848105C1B.jpeg

இந்த Update எல்லா பயனாளர்களுக்கு கிடையாது Google Docs Workspace Subscribersக்கு மட்டும் தான்.
 
Last edited:
Top