What's new

Insomnia

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
கடந்த 10 மாத காலமாக தூக்க மாத்திரை போட்டு தான் தூங்கி கொண்டு இருந்தேன்

அதனால் மிகவும் சோம்பேறியாக இருந்தேன்

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தூங்கி வழிந்தேன்

அந்த வாழ்க்கை மிகவும் கொடியதாக இருந்தது

வேகமாக Thinking பன்ன முடியாத அளவுக்கு என் சூழ்நிலை இருந்தது

அதன் காரணமாக கடந்த 7 நாட்களாக அந்த தூக்க மாத்திரையை விட்டு தூங்க முயற்சி செய்கிறேன்

ஆனால் இப்பொழுது என்னால் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேல் தூங்க முடியவில்லை
 
Top