What's new

Justice

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
1 two is two
2 two sar four
3 two sar six
4
5
6..... Infiniti.....
Double equality is Double Justice!!!🤪😜
🤔🤔🤔
Romba யோசிக்கற???
என்ன, சொல்றான் இவன் ------>
Logicae இல்லையே னு தானா ஹாஹா🤣🤣 காமெடி ல logic எதிர் பார்த்த then அந்த scene tragic ல poi தான் முடியும் 😒😒
உனக்கு புரியும் படி சொல்லனும்னா.....

கடைசி வரை ஒண்ணுமே புரியல நாலும் like பொதணையும் கண்ணுல விடுற ❤TEES பொதாணையும் உன் posting ah பார்த்த உடனே pataku pataku னு on பண்ற freaky எங்க?? 🤣😜

புரியல!!! அதை, என் வாய்யால எப்படி சொல்லுவேன் னு அடம் பிடிச்சு அதுக்கு mokkai கலாய் அதுவும் உன் POSTINGலையே
குடுக்கற நான் எங்க??😜😁🤣

ஆஹ்ஹ் ஆஹ் ஆஆ...... ஆஹ் ஆஆ.... ஆஹ் ஆஹ் ஆஅ ஆஆஆஆ.....🤣😜
(ஸ். A. ராஜ்குமார் BGM) லாலா.... லா லாலால்லா.... 🤣🤣🤣
 
Top