What's new

Kaatre

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
கால்கள் போகும் திசை எங்கும் கற்கள் நிறைந்து கிடக்கிறதே என்று காற்றின் திசையில் பயணிக்கிறேன் ; காற்றும் சில தருணங்களில் கற்களாய் மாறுமோ என்ற ஐயத்துடன் ....🥀
 
M

Mathangi

Guest
கால்கள் போகும் திசை எங்கும் கற்கள் நிறைந்து கிடக்கிறதே என்று காற்றின் திசையில் பயணிக்கிறேன் ; காற்றும் சில தருணங்களில் கற்களாய் மாறுமோ என்ற ஐயத்துடன் ....🥀
kaattru eppadi karkal aagum ? ellaam pramaiyaa irukkum bayapadaama ponga lol
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
கால்கள் போகும் திசை எங்கும் கற்கள் நிறைந்து கிடக்கிறதே என்று காற்றின் திசையில் பயணிக்கிறேன் ; காற்றும் சில தருணங்களில் கற்களாய் மாறுமோ என்ற ஐயத்துடன் ....🥀
மிக அழகு 😊🙂👌
காற்று கற்களாய் மாறாது 🙃🙃
திசையில் கற்கள் இருப்பின் , தாங்கள் தாண்டி செல்லலாம் 👍👍
புற்களும் 🌾🌾🌾 ,
பூக்களும் 🌺🌸🌻🌼🌷🌹நிறைந்த

பாதை தொலைவினில் இல்லை தோழரே 😊
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Premayinaal than brammaye varugiradhu appodhu kaatrum karkalaai maarume
ப்ரேமையே குடைக்குள் ,
பேரன்பே பெருவெள்ளமாய் ,
பாதையெங்கும் பொழிந்திடும் ,
பெருமகிழ்ச்சியாய் ...

🙂👇👇☔☔🌈
images - 2022-12-10T150226.217.jpeg
 
M

Mathangi

Guest
கால்கள் போகும் திசை எங்கும் கற்கள் நிறைந்து கிடக்கிறதே என்று காற்றின் திசையில் பயணிக்கிறேன் ; காற்றும் சில தருணங்களில் கற்களாய் மாறுமோ என்ற ஐயத்துடன் ....🥀
ப்ரேமைக்கு காற்று தூதுவன் என்றும், கற்களாய் மாறினால் அவர் மனதை கல் ஆக்கி கொண்டிருக்கலாம்.....😊
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ப்ரேமையே குடைக்குள் ,
பேரன்பே பெருவெள்ளமாய் ,
பாதையெங்கும் பொழிந்திடும் ,
பெருமகிழ்ச்சியாய் ...

🙂👇👇☔☔🌈
View attachment 6390
மெய்யாலுமா?!
877059E6-7F2B-4A38-BE90-FFB078C881D1.jpeg
 
M

Mathangi

Guest
Athellaa kathali ya "da" solla anumathikkaravangalukku thanga Mei agum😌😌😌
"Da" solla anumathikkathavangalukku life "dandanakka" achuna athu avaroda vithi🤭😋😋😋
Ithu edho da solla anumathinganu soldramaathuriye irukku sisy ma😂😂😂
 
Top