What's new

Karungaali maalai

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Noo orula ula elam ulakaium Ithu la seiya motha tree iruka enna😃😅

Ipo andha tree la senja ulaka benefit nu soliyachu.. Apram tree poi ulakai podanum nu soliyachu😂 avlo than visayam...
Okie I ask a question about trees . Puzzle content கிடைச்சது
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
மூன்று மாதம் பயன்படுத்திய கருங்காலி மாலை கைவசம் இருக்கு. விருப்பம் இருப்பவர்களுக்கு தருகிறேன்.

அதை அணிந்த பின் தான் பதவி உயர்வு கிடைத்தது; புது நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் புதிய பணி பெற்றேன்.

புது கார் வாங்கினேன்; கேரளாவில் வாங்கிய இலாட்டரியில் ₹10 இலட்சம் பரிசு கிடைத்தது.

ஊரில் பத்து ஏக்கர் விளைச்சல் நிலம் வாங்கியிருக்கேன்; ₹1.2 கோடியில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்.

இந்த மாலை வேணும்ணா சொல்லுங்க, தரேன். விலை பார்த்து பேசிக்கலாம்.

IMG_6016.jpeg
 
Last edited:

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
மூன்று மாதம் பயன்படுத்திய கருங்காலி மாலை கைவசம் இருக்கு. விருப்பம் இருப்பவர்களுக்கு தருகிறேன்.

அதை அணிந்த பின் தான் பதவி உயர்வு கிடைத்தது; புது நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் புதிய பணி பெற்றேன்.

புது கார் வாங்கினேன்; கேரளாவில் வாங்கிய இலாட்டரியில் ₹10 இலட்சம் பரிசு கிடைத்தது.

ஊரில் பத்து ஏக்கர் விளைச்சல் நிலம் வாங்கியிருக்கேன்; ₹1.2 கோடியில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்.

இந்த மாலை வேணும்ணா சொல்லுங்க, தரேன். விலை பார்த்து பேசிக்கலாம்.

View attachment 15835
Hahahaha.. Lol this one man
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Apart from jokes, memes,

கருங்காலி, ஸ்படிகம் மற்றும் சிலவற்றுக்கு, அணிகலன்களுக்கு ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் அப்பாற்ப்பட்ட அறிவியல் சார்ந்த சக்தி உள்ளது. நேர்மறை அதிர்வுகளை கவரக்கூடியவை. அதையே சுற்றுப்புறத்திற்கும் பரப்பிடக் கூடியவை. எதிர்மறை அதிர்வுகளிலிருந்தும் காக்கக் கூடியவை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல்நலத்திற்க்கு மருத்துவத்தோடு இவ்வகை அணிகலன்கள் பரிந்துரைக்கப்படுகின்றன மருத்துவர்களால் கூட மேலை நாடுகளில் .

உடலில் ஏதாவதொரு உலோகம் கூட அணிகலனாய் அணியப்படுகிறது.

ஆதினி oml குறிப்பிட்ட தகவல்களில் உலக்கை பயன்படுத்தியதன் காரணமும் தெரிகிறது. முன்னோர்கள் எதையும் போனபோக்கில் பின்பற்றுமாறு சொல்லிச் செல்லவில்லை.

சில சமயங்களில் சில அணிகலன்கள் நம்பிக்கையிலும் அறிவியல் ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கருங்காலி மரம் மாலை இவற்றைப்பற்றி தற்போதுதான் அறிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் சமூக வலைதளங்களில் ஏன் அதிகமாக இதைத் தொடர்புபடுத்தி குறிப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை.

குறிப்பிட்ட மனிதரையோ குழுவையோ அவர் சார்ந்த சமூகம் அல்லது கட்சி கொள்கை இப்படி எதையாவது Blacksheep என்ற பொருளில் சுட்டிக் காட்டக் கூட இது trend ஆகி இருக்கலாம். கேலிக்குரியதாகிவிட்டது.

இப்படிதான் நேசமணி கதாபாத்திரம் பேசப்பட்டது.
 
Top