What's new

Lyrebird - யாழ் பறவை

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
யாழ் இசையோடு உம் இசை சேருவதால் என்னவோ 🥰🥰 யாழ் என்ற பெயரை கொண்டாய்!! 🥰

குரல் மாற்றும் தனித்துவம் கொண்டவளே --- யாழை மீட்டினால் இசை மழை வரும் உம்மை மீட் பண்ணினால் அம்மழையே குரல் பெறும் 😃😃❤❤❤🥰🥰🥰
 
Top