What's new

MBBS: Without Biology!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
அது எப்படி திமிங்கலம் பயாலஜி படிக்காம
எம்பிபிஎஸ் படிக்க முடியும்..?

நீட் கோச்சிங் சென்டரில் பணம் வந்து கொட்டணும்
அதுக்கு எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..!

IMG_5999.jpeg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
அது எப்படி திமிங்கலம் பயாலஜி படிக்காம
எம்பிபிஎஸ் படிக்க முடியும்..?

நீட் கோச்சிங் சென்டரில் பணம் வந்து கொட்டணும்
அதுக்கு எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..!

View attachment 15797
Computer Science engineering padikkamaiye Software Engineer aagradhu illaiya? Adhu madridhan 😂

சித்திரமும் கைபழக்கம்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியனாவான் - பழமொழி!!
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Logics and maths are in our control and no limits to explore unlike biology.. Biology concepts rarely change and hence its must to know whats biology,science about life.. Fundamental seri illana uyire poidum😂..
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
If this is the case, then 11thla group pirikkave venaame.. 12th varaikkum ella basicskum solli koduthuttu let everyone appear for neet. Commerce group enna paavam pannunaanga lol, they too deserve to be doctors 😌
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அதென்ன machine ல செய்ற வேலையா. Mechanical படிச்சவன் software engineer ஆகலாம்.

இது அப்படி இல்லையே. அப்றம் ஏன் நான் எல்லாம் கஷ்டப்பட்டு உயிர்கொல்லி னு computer batch கிட்ட எல்லாம் comment வாங்கி 11nth 12 th la மண்டைல ஏறாத அந்த maths biology படிச்சேன். Proffesional கிடைக்கலனா B.Sc எடுக்கனும்னு வேற ஒரு rule போட்டீங்க.

இப்போ என்னனா medicine க்கு தேவையில்லையா...

Computer Science engineering padikkamaiye Software Engineer aagradhu illaiya? Adhu madridhan 😂

சித்திரமும் கைபழக்கம்
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
அதென்ன machine ல செய்ற வேலையா. Mechanical படிச்சவன் software engineer ஆகலாம்.

இது அப்படி இல்லையே. அப்றம் ஏன் நான் எல்லாம் கஷ்டப்பட்டு உயிர்கொல்லி னு computer batch கிட்ட எல்லாம் comment வாங்கி 11nth 12 th la மண்டைல ஏறாத அந்த maths biology படிச்சேன். Proffesional கிடைக்கலனா B.Sc எடுக்கனும்னு வேற ஒரு rule போட்டாங்க.

இப்போ என்னனா medicine க்கு தேவையில்லையா...
Naanlaam versatile. Mechanical padichittu coding um pannuven,lol
Also, nee mandaila yeraama biology padichiya? Needha Jasmine Miss favourite aache🤣
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Mechanical padichittu coding um pannuven😂
அதைத்தானே குறிப்பிட்டு கலாய்ச்சிருக்கேன்...

Jasmine miss sight அடிக்கறதுக்காக என்ன மண்டைல கொட்டி அந்த biology படிக்க சொல்லிட்டு... கேள்வி வேற

நான் வாங்குன மார்க் ஞாபகம் இருக்காது. Jasmine ku botanical name ஞாபகம் இருக்குமே 😁😁
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Mask mind voice : nama thread hijack seirakey irukanka yelam
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
அதைத்தானே குறிப்பிட்டு கலாய்ச்சிருக்கேன்...

Jasmine miss sight அடிக்கறதுக்காக என்ன மண்டைல கொட்டி அந்த biology படிக்க சொல்லிட்டு... கேள்வி வேற

நான் வாங்குன மார்க் ஞாபகம் இருக்காது. Jasmine ku botanical name ஞாபகம் இருக்குமே 😁😁
When Jasmine Miss crosses 😍🤣

 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
நமக்கு வாத்தி movie la கூட biology teacher தான் புடிக்கும். Maths teacher பாத்தமோ
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Mosamana decision
No. It’s a good decision. The schools won’t give seat based on the useless 10th standard marks which is as useless as trash. Likewise 12th standard marks are also useless.

They didn’t declare someone as a doctor without even studying biology. Mind you the quality of test of in NEET is much much much much much more standard than the state government syllabus tests or for that matter CBSE or ICSE syllabus.

What is needed is the knowledge in the subject biology. We all know what LATCHANAM the school teachers teach biology. When someone manage to learn on his own and manage to qualify the tough NEET tests which the Dravida thuppuketta students shit in their pants, why not?

Now twisting this path breaking decision into a bias towards coaching canters is the usual 200 rupee memes industry production. They want to hide their medical college bosses who were encashing dumb students without knowledge with huuuuuuuge state government marks.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
To take this topic further, Actually, MBBS without even studying biology would have been possible if NEET entrance test is taken away and let the Private medical colleges auction their management seats to the "Deserving" students qualifying in their "OWN" entrance test. During his secondary education, his biology knowledge level will be trash, and after securing the MBBS seat by winning the Auction, the student never need to study Biology at all.

Yes the tittle Biology without MBBS would have been possible if NEET entrance is not stopping.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியனாவான் - பழமொழி!!
"ஆயிரம் வேரைக் கொன்றான் அரை வைத்தியன் " - உண்மைப் பழமொழி
பெருமானே..
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
வைத்திய சாஸ்த்திரம் தற்போது பாரம்பரிய முறையில் கற்பிக்கப்பட்டு கடத்தபட்டால், அவர்களின் வைத்தியம் பலன் தந்து வெகுவாக சனங்கள் அதன் பயனை பெற்றுணரும் தருவாயில், இந்த உருவாக்கிய ஆங்கில எம் பி பி எஸ் போதை தணிந்து விடும். போட்டியின்மையே ஒரு தொழிலை தொழிலில்லாமல் சுரண்டல் முறையாக மாற்றப்படுகிறது. ஆட்டோ முதல் எல்லா இடங்களிலும் போட்டி மட்டுப்படுத்த படும் போது சுரண்டல் அப்பட்டமாக நடப்பதை காண்கிறோம். அதனால், எல்லா விதமான வைத்திய முறைகளையும் கற்றிட, குணமாக்கிட ஏது செய்து விட்டால் போட்டி ஏற்பட்டு சுரண்டல் தானே அகன்று போகும்.
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
MBBS is just a licence to kill.. Adhukku biology padicha thaan udalin seyal paadugalai purindhu kolla mudiyum (கொள்ள 😄).. What they teach in school is of no use.. English ellarum than padikrom.. Aana velinaatuku poga TOEFL venum, maths, science related na GRE venum... IIT ku JEE.. Apdi NEET.. Idhukku ore alapparai.. Andha kaalathula surgery, transplantation, bypass, angio, la illaye.. Vaaivazhi kalvi moolame arindhadhai maanavargalukku bothithaargal.. Indru saathiyamillai.. Ayurveda, sidha have limitations.. Biology is studying about life.. So adhu illama doctor aana adhukku enna peru kodukkalam? 🤣
 
O

Ohmylove

Guest
My point @Balan72 young age la padikurathu nu onu iruku la.. Neenga ipo evlo padichalum school padicha impact ilamaya irupenga.. Like tht.. Biology important in 12 th std anga avanga andha terms elam kathupanga.. Fundamental strong ah irukum.. Then biology mela interest irukuravanga thana doc padika mudium... But indha decision la positive and negative 2 dumay iruku... Mostly its not Welcomable
 
Top