- Joined
- Apr 4, 2022
- Messages
- 652
- Points
- 133
Ilayaraja music”பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க....
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க”...
Choreography - Prabhu Deva dad pola
மனசு சேரவில்லை எனில்,அது பனி விழும் இடமாக இருந்தாலும், தனி தனியாக தான் இருக்க வேண்டி வரும். காதல் எப்போதும் உடலை பார்த்து வருவது இல்லை.