TamilSingle35
Well-known member
இப்போ தான் Chat la ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தேன்
அவருக்கு 37 வயசு ஆகுது, Single ன்னு சொன்னாரு
நீங்க ஏன் Single ah இருக்கீங்க ன்னு கேட்டேன்
அதுக்கு அவர் சொன்னாரு காசு இல்லப்பா அதனால Single ah இருக்கேன்னு
அவர் சொன்னது எனக்கும் பொருந்தும்
ஏன்னா நானும் Single, என் கிட்டயும் காசு இல்லை
இந்த Middle Class Life ரொம்ப கஷ்டமான Life ங்க
பிச்சைக்காரனாவும் வாழ முடியாம பணக்காரனாவும் இருக்க முடியாம
நடுவுல வாழ்ற வாழ்க்கை ரொம்ப கொடுமை
ஆசைப்பட்ட சாப்பாடு சாப்பிட முடியாது
பிடிச்ச Dress வாங்க முடியாது
பிடிச்ச பொண்ணுகிட்ட பேச முடியாது
சாகுற வரை Emi கட்டிக்கிட்டே இருக்கனும்
இப்படி சொல்லி கிட்டே போகலாம்
அதை எல்லாம் சொல்ல ஒரு நாள் பத்தாது