• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Motivation

Motivation என்பது நமக்கு உள்ளே இருக்கிறது கிடையாது

அடுத்தவங்க கிட்ட இருந்து நாம எடுத்துகிறது தான் Motivation

Motivation கிடைச்சா பெரிய ஆளா ஆகலாம்

அது கிடைக்கலனா மனசு உடைஞ்சி போயிடும்

நாம பழகுற நண்பர்கள் Motivation பன்றவங்களா இருக்கனும்

Friends uh விடுங்க

Life Partner or Lover அப்படி யாரா இருந்தாலும் Motivate பன்றவங்களா இருக்கனும்

அப்போ தான் நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதா இருக்கும்
 
Back
Top