What's new

Naal ondrey podhathu!! - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
நாட்கள் ஒன்று போதுமா --- கண்மணி

உன்னை நான் காண விழைந்து அன்பில் தேனை ஊற்றி மகிழ்ந்து வாசம் வீசும் பூவே --- உன்னுடன் இருக்க ஒரு நாள் போதுமா???

வாழும் வாழ்க்கையும் நீ, வண்ணம் தீட்டும் வசந்தமும் நீ, பேணி காக்கும் எம் தாரமும் நீ சொல் - உன்னுடன் இருக்க ஒரு நாள் போதுமா???

யுக யுகமாய் தோன்றும் போதும், வானில் வண்ணங்கள் மாறும் போதும், காலை பணிகள் எழும்பி கிடக்க, மாலையில் உன் மடியில் நானோ இன்னிசை பாட - உன்னுடன் ஒரு நாள் போதுமா???

தோழிகளின் தோகையாக இருப்பவள் நீ, எமது வலிகளின் மருந்தாய் மாறுபவள் நீ, உனது தோள்களில் எம்மை கிடத்தி அரவணைக்கும் அன்பிற்கினிய அன்பே - உன்னுடன் ஒரு நாள் போதுமா???

உறக்கத்திலும் இரக்கம் காட்டும் தங்க தாரகையே, உனது மின்னல் பார்வையால் என்னை சிறை எடுத்து, உச்சி முகர்ந்து நீ தழுவ என் வாழ்க்கையின் அர்த்தமே - உன்னுடன் ஒரு நாள் போதுமா???

வானலவிய உலகில் உன் அழகிற்கு இல்லை ஈடு, கண்களுக்கு உண்டோ கார்மேகத்தின் நிறம், உன்னிடம் கண்டேன் அன்பையும் கடந்த ஓர் ஒப்பற்ற உறவை - உன்னுடன் ஒரு நாள் போதுமா???

இன்றே சொல் --- நான் வாழ - உன்னுடன் ஒரு நாள் போதுமா???
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

ஆஹா ❤❤❤அற்புதம் ❤❤❤ தங்கமே ❤❤❤🥰🥰🥰🥰🥰😍😍😍😍 என் இனிய அன்பியே 😊😍
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Headache seri ஆகிரித்து ❤❤ நண்பியே 🥰🥰இப்போதான் saapten ஓவர் பசி ah irundhathu நேத்திக்கு பூரா சாப்பிடல ல 🥰🥰சாப்டாச்சு again இப்போவும் ரசம் cham 🥰 இப்போ am alright 🥰🥰 அன்பியே
 
Top