What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

No girls talking to me

TamilSingle35

Active member
Joined
Mar 22, 2024
Messages
77
Points
38
No girls talking to me in chat and also in real life

Mid 30s la எல்லாருக்கும் இருக்கிற பிரச்சனை தான் இதுன்னு நினைக்கிறேன்

எவ்ளோ Private Message பன்னாலும் No response, ஒரு Reply கூட வர மாட்டுது

But என்னை சுத்தி எல்லாரும் Jolly ah சிரிச்சி பேசிட்டு இருக்காங்க

எனக்கு வெறுப்பா இருக்கு

இனிமேல் Chat பக்கமே வர போறது இல்லை
 
Top