வேலைக்கு போய் பத்து நாள் ஆகுது
Sunday கூட Work பன்னிட்டு வந்து தான் இதை எழுதுகிறேன்
எனக்கு பெண்களிடம் பேச ஆசை தான்
ஆனால் அவர்கள் எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறார்கள்
மற்ற ஆண்களை போல சகஜமாக அவர்களிடம் என்னால் பேச முடியவில்லை
காரணம் பெண்கள் இளம் வயது ஆண்களுடன் தான் பேச ஆசைப்படுகிறார்கள்
என்னை போன்று 30 வயதை கடந்தவர்களை அண்ணா என்று ஒரு சொல்லில் கடந்து விடுகிறார்கள்
அப்படி இருக்க அவர்களிடம் பேச எனக்கு ஒன்றும் இல்லை
Atleast என்னை போன்றவர்கள் காதலிக்க Social Media உள்ளது என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது
Real Life Love எனக்கு Set ஆகாது
என்னுடைய Expectations அதிகம், அதில் 10% சதவீதம் கூட நான் நிஜ வாழ்வில் பார்க்கும் பெண்களால் புரிந்து கொள்ள முடியாது
நிஜ வாழ்வில் பெண்களை கண்டால் பயமாக உள்ளது
சுயநலவாதியாகவும், மனிதாபிமானம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்
Chat Love தான் Best என்னை போன்ற அப்பாவிகளுக்கு
பெண்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று Onlineல் தான் தெரிந்து கொண்டேன்