What's new

Only if this was dropped

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
பேட் கம்மின்ஸ் கூட ஒரு வகையில் ஏகலைவன் தான். தன் சிறுவயதிலேயே தன் வலது கை நடுவிரலின் மேல்பகுதியை இரு சிறு விபத்தில் இழந்தவன். நம் ஊரில் இருந்திருந்தால் அவனை கிரிக்கெட்டில் சேத்து கூட இருக்க மாட்டார்கள் நம் த்ரோனாச்சாரிகள். ஆனால் இன்று அவன் ஆஸ்திரேலியாவுக்கு உலகக்கோப்பை தந்தவன்.

IMG_5983.jpeg

IMG_5984.jpeg

IMG_5982.jpeg
 
Top