What's new

Over Thinking!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
School Prayer timeலயே maths மிஸ் PT period ah
கடன் வாங்கி test வச்சிருவாங்களோன்னு
பயப்பட ஆரம்பிச்ததுதான் overthinking
என் lifeல entry கொடுத்த தருணம்!!

IMG_6079.jpeg
 
Last edited:
Top