What's new

PHOTOGRAPHY CONTEST

Status
Not open for further replies.

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
C2F is Calling all Photography Enthusiasts for an exciting photography contest.
The theme of the contest is
NATURE DOESN’T NEED PEOPLE. PEOPLE NEED NATURE.
It is our collective and individual responsibility to preserve nature.
The aspirants are asked to freeze their moment with nature as photographs.
Submit photos that correspond to the theme of the contest. Photos that you submit must be taken by you.
The participants are asked to express their own talent to test rather than EDIT (cut/ copy/ paste).
The link will be open till 15-06-2022.
Winners of the contest will be awarded with VIP/PRO/Winner badges. we’re looking for your submissions.

All Photographs should be signed with Forum / Chat User Name to authenticate entry into competition
Kindly refrain yourself from conversation on post, This Thread is mainly for contestants Content Sharing Alone.




அணைத்து C2f பயனர்களுக்கும் வணக்கம்!

புகைப்பட ஆர்வலர்களை, புகைப்படப் போட்டிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி.
போட்டிக்கான தலைப்பு
"இயற்கைக்கு மனிதர்கள் தேவையில்லை; மனிதர்களுக்கு இயற்க்கை தேவை;"
இயற்கையை பாதுகாப்பது நம் அனைவரது கடமை.
ஆர்வலர்கள், இயற்கையுடன் கூடிய தங்களது தருணத்தை புகைப்படம் எடுத்து மன்றத்தில்(forum) பதிவிடுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் தலைப்பை சார்ந்து, உங்களால் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். கூகுளை பயன்படுத்தி எடுக்கும் / திருத்தப்படும் (copy / edit ) படங்கள் நிராகரிக்கப்படும்.

நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தில் தங்களது பயனர் பெயர்(user name) சேர்க்கப்பட்டு இருந்தால் மட்டுமே உங்களது படம் அங்கீகரிக்கப்படும்.
இந்த இணைப்பு 15-06-2022 வரை மட்டுமே திறந்திருக்கும்.

வெற்றி பெரும் பயனர்களுக்கு VIP/PRO/Winner பேட்ஜ் வழங்கப்படும்.

குறிப்பு: இந்த இடுகையில் உரையாடலைத் தவிர்க்கவும், இந்த த்ரெட் போட்டிக்கானது மட்டுமே.

நன்றி!
 
Last edited:

Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
Hello all,
Thanks for giving me the opportunity to participate in this photography compitition😌

Naa last week chennai snake park ponappa naa yedtha sila photos inga share panirke.. plz look into this and give ur support😇

Thank you🥳
 

Attachments

  • CollageMaker_2022610917601.jpg
    CollageMaker_2022610917601.jpg
    558.8 KB · Views: 27
  • CollageMaker_2022610132352796.jpg
    CollageMaker_2022610132352796.jpg
    250.4 KB · Views: 25
  • CollageMaker_2022610132517208.jpg
    CollageMaker_2022610132517208.jpg
    452.2 KB · Views: 24
  • CollageMaker_2022610132642678.jpg
    CollageMaker_2022610132642678.jpg
    441.5 KB · Views: 24
  • CollageMaker_2022610132849111.jpg
    CollageMaker_2022610132849111.jpg
    335.6 KB · Views: 24

AlfaRomeo

Active member
Joined
Jun 3, 2022
Messages
10
Points
33
C2F is Calling all Photography Enthusiasts for an exciting photography contest.
The theme of the contest is
NATURE DOESN’T NEED PEOPLE. PEOPLE NEED NATURE.
It is our collective and individual responsibility to preserve nature.
The aspirants are asked to freeze their moment with nature as photographs.
Submit photos that correspond to the theme of the contest. Photos that you submit must be taken by you.
The participants are asked to express their own talent to test rather than EDIT (cut/ copy/ paste).
The link will be open till 15-06-2022.
Winners of the contest will be awarded with VIP/PRO/Winner badges. we’re looking for your submissions.

All Photographs should be signed with Forum / Chat User Name to authenticate entry into competition
Kindly refrain yourself from conversation on post, This Thread is mainly for contestants Content Sharing Alone.




அணைத்து C2f பயனர்களுக்கும் வணக்கம்!

புகைப்பட ஆர்வலர்களை, புகைப்படப் போட்டிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி.
போட்டிக்கான தலைப்பு
"இயற்கைக்கு மனிதர்கள் தேவையில்லை; மனிதர்களுக்கு இயற்க்கை தேவை;"
இயற்கையை பாதுகாப்பது நம் அனைவரது கடமை.
ஆர்வலர்கள், இயற்கையுடன் கூடிய தங்களது தருணத்தை புகைப்படம் எடுத்து மன்றத்தில்(forum) பதிவிடுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் தலைப்பை சார்ந்து, உங்களால் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். கூகுளை பயன்படுத்தி எடுக்கும் / திருத்தப்படும் (copy / edit ) படங்கள் நிராகரிக்கப்படும்.

நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தில் தங்களது பயனர் பெயர்(user name) சேர்க்கப்பட்டு இருந்தால் மட்டுமே உங்களது படம் அங்கீகரிக்கப்படும்.
இந்த இணைப்பு 15-06-2022 வரை மட்டுமே திறந்திருக்கும்.

வெற்றி பெரும் பயனர்களுக்கு VIP/PRO/Winner பேட்ஜ் வழங்கப்படும்.

குறிப்பு: இந்த இடுகையில் உரையாடலைத் தவிர்க்கவும், இந்த த்ரெட் போட்டிக்கானது மட்டுமே.

நன்றி!
💖மீன்கொத்தி 💖🐦..

இயற்கை "அன்னை "யின் குட்டி பாதுகாவலர்கள்.., தன் "அன்னை"காக காத்திருந்தபோது "click"கியது ...
 

Attachments

  • IMG_20200505_145506.jpg
    IMG_20200505_145506.jpg
    1.5 MB · Views: 11
  • IMG_20200505_143132.jpg
    IMG_20200505_143132.jpg
    2.7 MB · Views: 12
  • IMG_20200505_143128.jpg
    IMG_20200505_143128.jpg
    2.3 MB · Views: 11

cruze

Nilavvv
Beta Squad
Joined
Jun 13, 2022
Messages
5
Points
33
Hi

There's a sunrise and a sunset nature every single day, and they're absolutely free.. One of my most favourite clicks...
 

Attachments

  • IMG_20210504_052501.jpg
    IMG_20210504_052501.jpg
    210.4 KB · Views: 23
  • IMG_20181113_174342_HDR.jpg
    IMG_20181113_174342_HDR.jpg
    1.7 MB · Views: 16
  • IMG_20170324_150227_HDR.jpg
    IMG_20170324_150227_HDR.jpg
    1.4 MB · Views: 15
  • IMG_20220613_173322.jpg
    IMG_20220613_173322.jpg
    153.1 KB · Views: 15
  • IMG_20210813_112145.jpg
    IMG_20210813_112145.jpg
    547.9 KB · Views: 14
  • IMG_20210813_082545.jpg
    IMG_20210813_082545.jpg
    443.2 KB · Views: 15
  • IMG_20210811_123431.jpg
    IMG_20210811_123431.jpg
    808.5 KB · Views: 17
  • IMG_20210811_114324.jpg
    IMG_20210811_114324.jpg
    726.1 KB · Views: 18

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
Screenshot_20220614-175910_VivaCut.jpg
வீட்டிலே விதைத்து விட்டேன்




1655220185770.png
இரவினில் நிலவை காதலிக்கும் என் வீட்டு மரங்கள்




1655220009706.png
பிஞ்சியிலேயே பூப்படைந்து விட்டாள் நான் வைத்த மாமரம்




1655220125006.png
இதுதான் கடுகு எத்தனை பேருக்கு தெரியும்? வீட்டில் அதுவே வந்தது



1655220578368.png
இது பார்வையில் கடலாக தெரியலாம்.இது கடல் அல்ல. கார்மேகம் சூழ நான் பணி புரியும் இடம்




1655220632601.png
ஆலங்கட்டி மழையை கையில் அள்ளிய தருணம்



1655220739023.png
கடலில் வெடிக்கும் எரிமலை அல்ல.இதுவும் கார்மேகங்களே


1655224392576.png

நான் பணி புரியும் யான்பு என்ற இடத்தில் உள்ள மலைகளில் பெய்த ஆலங்கட்டி மழை


1655224428408.png
மழை ஓய்ந்த பின் கள்ளி செடியில் உள்ள பூக்கள் குளித்தன..





1655224494170.png
மழை ஓய்ந்த பின்...
 
Last edited by a moderator:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
Screenshot_20220614-190830_VivaCut.jpg
குழந்தைகளுடன் சேர்ந்து சிக்கனமாய் சிக்கன் வறுவல்...



1655226628208.png

மழை சாலையில்...




1655226678008.png
இடியுடன் கூடிய கனமழை...


1655226704027.png
வீட்டிலேயே காய்த்த தர்பூசணி



1655226890772.png
ஆகாயத்தில் இருந்து கடல் நோக்கி எடுத்த தருணம்..



1655229934739.png
கடல் ராசா நான்.. மீன் பிடித்து மீண்டும்...



1655229976131.png
மாலை நேர செவ்வானம்.நான் பணி புரியும் இடத்தில் இருந்து...
 
Last edited by a moderator:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
நீச்சல் என் பொழுதுபோக்கு..

1655311284102.png



சூரியன் பார்வையில் என் காதலி...
1655311317420.png



காதலியின் முன் அழகு சாரலில்...
1655311344849.png





தண்ணீர் பார்த்தால் பாய்ந்து விடுவேன்..
1655311373624.png



நீர் வற்றிய நிலையில் எங்கள் ஊர் ஏரி
1655311417119.png



மழை ஓய்ந்த பின் என் ஊர் ஏரி
1655311442687.png



ஒற்றையடி பாதையிலே...
1655311463524.png



மழலை இலைகள்...
1655311499817.png


அந்தி சாயும் நேரம்..
1655311525270.png
 

Attachments

  • Screenshot_20220615-153600_VivaCut.jpg
    Screenshot_20220615-153600_VivaCut.jpg
    232 KB · Views: 4
Last edited by a moderator:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
பழுக்க தயாராகும் பேரீச்சம் பழங்கள்...
1655312860537.png




பூவின் தேன் உறிஞ்சி...
1655312401168.png


கடலோர காதல் பறவைகள்...
1655312903548.png



மீண்டும் செவ்வானம்...
1655312925275.png


மேகம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால்...
1655312944608.png




இரவு பயணம்...
1655312963012.png
 
Last edited by a moderator:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
அமைதியான கடல்...
1655312109322.png




வீட்டின் சுவர்களில் முளைப்பேன்...

1655312134546.png





அடை மழை பெய்தாலும் நிற்காது எங்கள் வேலை
1655312073185.png



அவள் வந்து விட்டாள்.. அவள் வந்து விட்டாள்
1655312209116.png


இறுதியில் பூத்தது
1655312234022.png



காலை சூரியன்...
1655312253742.png




மழை வரும் அறிகுறி...
1655312285521.png


மேகத்தின் பின் ஒளிந்தான் சூரியன்..
1655312303758.png


தடுமாறி விழுந்தால் ஒற்றை காதலில்..
1655312339707.png
 

Attachments

  • Screenshot_20220615-150912_VivaCut.jpg
    Screenshot_20220615-150912_VivaCut.jpg
    328.5 KB · Views: 3
Last edited by a moderator:

Ophelia

Member
Joined
Jun 15, 2022
Messages
3
Points
23
Nature doesn't need people
 

Attachments

  • IMG_20220615_151859.jpg
    IMG_20220615_151859.jpg
    1.8 MB · Views: 6
  • IMG_20220615_151757.jpg
    IMG_20220615_151757.jpg
    2.3 MB · Views: 6
  • IMG_20220615_151732.jpg
    IMG_20220615_151732.jpg
    1.8 MB · Views: 6
  • IMG_20220615_151250.jpg
    IMG_20220615_151250.jpg
    657.9 KB · Views: 5
  • IMG_20220615_151215.jpg
    IMG_20220615_151215.jpg
    615.9 KB · Views: 5
  • IMG_20220615_151037.jpg
    IMG_20220615_151037.jpg
    709.6 KB · Views: 5
  • IMG_20220615_145946.jpg
    IMG_20220615_145946.jpg
    730.4 KB · Views: 5
  • IMG_20220615_145311.jpg
    IMG_20220615_145311.jpg
    4.7 MB · Views: 6
  • Picsart_22-06-15_14-46-09-692.jpg
    Picsart_22-06-15_14-46-09-692.jpg
    2.1 MB · Views: 6
  • IMG_20220615_144158.jpg
    IMG_20220615_144158.jpg
    2.3 MB · Views: 7
Status
Not open for further replies.
Top