Ravanan
banned because im a loosu koo
- Joined
- Jan 2, 2022
- Messages
- 36
- Points
- 58
அறிவியலை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங் #stephenhawking
எதை இழந்த போதிலும் இழந்ததைப் பற்றி கவலைகொள்ளாமல் நம்மிடம் மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என சொல்லிக்கொடுத்த..
'தன்னம்பிக்கையின் மொத்த உருவம்'
இருப்பதிலேயே
இப்பிரபஞ்சம்தான் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இலவசப்பொருளாகும்,
அதனால் தான் ஏனோ அதன் மதிப்பு புரிவதில்லை.
நாத்திகவாதம் ஒரு குற்றம் போல அணுகப்படுவது வேடிக்கையாக உள்ளது. சொர்க்கம் போன்றவை மிக அழகான பொய்களாக நிருபிக்கிறார்கள்.அப்படியான அழகான பொய்களை விட என் போன்றவர்க்கு அவலட்சமான உண்மைகளே அதிக ஈர்ப்புடையது
-ஸ்டீபன் ஹாக்கிங்
Remembering Stephen Hawking on his Birth Anniversary.
#StephenHawking #LightOfScience
உடலில் எந்த பாகமும் இயங்காது மூளையைத் தவிர! என்றொரு சூழல் !
அதனால் என்ன மூளை இயங்குகிறதே என்ற தன்னம்பிக்கையில் ஸ்டீபன் ஹாக்கிங் தன் உயிரில் இயங்கும் ஒற்றை மூளையை வைத்து இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று ஆராய்ந்தார் அவரின் கண்டுபிடிப்புகள் தான் இன்று பிரபஞ்சத்தை பற்றிய மேம்பட்ட அறிவியலோடு புரிந்துகொள்ள உலகத்திற்கே வாய்ப்பாக இருக்கிறது!
அத்தகைய ஒப்பற்ற விஞ்ஞானியின் பிறந்த நாள் .
ஜனவரி- 8.