What's new

Rest In Power Lata Mangeshkar

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😒லதாமங்கேஷ்கர் அம்மையாருக்கு ஓர் கவிதாஞ்சலி😒
இசை குயிலென
இசைந்தாடிய
இன்னிசை குயில்
இன்னல்கள் இடர்வரின் உங்கள்
இன்னிசை கானத்தில்
இளைப்பாறிய கணம்
இன்றோ நிசப்தம்
இசையின் சலனமின்றி - ஏனெனில்
இறகொடிந்த உங்கள்
இதயத்தில் இணைந்ததால்
இனி ஓய்வெடுங்கள்
இடைவிடாமல் இசைந்திடும் - உங்கள்
இதிகாசம் இப்புவியில்..
உங்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
#லதாமங்கேஷ்கர்
😒😒😒🙏🙏🙏❤❤❤
 
Top