What's new

Rufous Treepie - வால் காக்கை

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
ஒரு 10 நாட்களாக எனது வீட்டின் பின்புறம் இருக்கும் மரங்களில் ஒரு புதிய பறவையை பார்கிறேன். அப்பறவயை இதற்கு முன் பார்த்தது கிடையாது. அதன் சத்தமும் வித்தியாசமாக இருந்தது. என்ன பறவையாக இருக்கும் என்று யோசித்தபடி தினமும் பார்த்து வருகிறேன். இன்று பொறுக்கமுடியாமல் அதன் வண்ண அடயாளங்களை Google idam கூறி பறவையை பற்றி தெரிந்து கொண்டேன். அதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன் 🙂

images (15).jpeg
வால் காக்கை (Rufous Treepie) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்) இதன் தெளிவான அடையாளங்கள்.

இந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்ப வல்லது. அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும்.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

View attachment 578

YAARU அந்த கோகிலா 😜😜😜🤔🤔🤔 ஒரு வேல அந்த கோகிலா 😁😁 வீட்டுக்கு முன்புறம் ஒக்கச்சிண்டு கத்தும் போல 🤭🤭😁 btw, செம message 😍😍😍👌👌 சிவகாமி சிவகாமி 🤭🤣🤣 அது சேரி, google இருக்கும் போது!! Y?? Alexa 🤔🤔🤔 அடுத்த வாட்டி, கோகிலா னு கத்தும் போது அந்த புள்ளைக்கு என்ன புடிக்குமா னு kaytu சொல்ல சொல்லு 😁😁 அப்டி மட்டும் kaytu சொல்லிடுச்சு nah சுட சுட ஆம வடை, மசால் வடை, MYSORE வடை, ஓட்ட வடை, மெது வடை னு DIFFERENT VARIETIES ல வடை செஞ்சு சாப்பிட தருவேன்னு அந்த🤔🤔 ஒயிலா VAH மயிலாவாஹ்🤔🤔🤔 பறவை பேரு ஏதோ சொன்னியே அது கிட்ட INFORM பண்ணிடு 😍😍😜 @Aadhini 😋😋😋 COZ, பாட்டி சுட்ட வடை NAH காக்கா கு இஷ்டம் ஆச்சே!!!🤤🤤🤤🤤😁😁
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
Google irukapo yen alexa va? Na yepo alexa nu sonnen 🙄. Kokila ku vadai explanation 😳😱😱

😂😂😂
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Google irukapo yen alexa va? Na yepo alexa nu sonnen 🙄. Kokila ku vadai explanation 😳😱😱

😂😂😂
கேள்வி கேட்டா பதில் சொல்லணும்!!! 😜 in return கேள்வியெல்லாம் kayka பிடாது 🤣🤣 👊👊 ஏன இது one way டிராபிக் மாறி 😜😋😁
google google nu சொல்றியே---- அப்போ எதுக்கு alexa புள்ள nu நானே kayten சும்மா 😜

அப்பறம்!!! அந்த, கோகிலா புள்ளைய நீ நேக்கு intro குடுக்கற வரையிலும் உன்னையும் விட மாட்டேன் அந்த காக்காவையும் விடா மாட்டேன் 😜😁😋 இது அந்த காலத்துலேந்து வடை சுடற பாட்டி மேல சத்தியம் 😁😁
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
கேள்வி கேட்டா பதில் சொல்லணும்!!! 😜 in return கேள்வியெல்லாம் kayka பிடாது 🤣🤣 👊👊 ஏன இது one way டிராபிக் மாறி 😜😋😁
google google nu சொல்றியே---- அப்போ எதுக்கு alexa புள்ள nu நானே kayten சும்மா 😜

அப்பறம்!!! அந்த, கோகிலா புள்ளைய நீ நேக்கு intro குடுக்கற வரையிலும் உன்னையும் விட மாட்டேன் அந்த காக்காவையும் விடா மாட்டேன் 😜😁😋 இது அந்த காலத்துலேந்து வடை சுடற பாட்டி மேல சத்தியம் 😁😁
first antha gokila va enaku intro kuduka solum... apram ungaluku kudukuratha venama nu paakalam lol
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
first antha gokila va enaku intro kuduka solum... apram ungaluku kudukuratha venama nu paakalam lol
அந்த கோகிலா க்கு நான் enga புள்ள @Aadhini போக 😒😒😒🤔 நானே இங்க காத்து வாங்க வந்தேன்😏😏 ஒரு கவிதை எழுதி செல்றேன் 😁😁😋
 
Top