What's new

Story Puzzles - Try

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Story 1

திருமணம் முடிந்த தம்பதியர் தேன்நிலவு சுற்றுலா சென்றனர்.

ஒரு நல்ல நட்சத்திர விடுதியில் தங்கிக் கொண்டு, தினமும் சுற்றி பார்க்க சென்றனர். கணவனுக்கு சுற்றி பார்ப்பதில், விருப்பம். மனைவிக்கு சுயமி எடுப்பதில், அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, விருப்பக் குறி வாங்குவதில் விருப்பம். அதுமட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்கு பல பொருள்களை வாங்கிச் செல்ல விருப்பம். சில பொருள்களை சுற்றிப்பார்க்க சென்ற இடங்களில் வாங்குகிறாள்.

எல்லா இடமும் சுற்றி பார்த்து அறைக்கு வருவதற்குள் களைப்பாகி விடுகிறது.

பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி பொருள் வாங்க முடியவில்லை என அவளுக்கு வருத்தம். எப்படியோ அடம்பிடித்து கணவனை கடைவீதி அழைத்துச் செல்ல சொல்கிறாள். வாகனத்தை உபயோகப்படுத்தாமல் அறைக்கு திரும்பிய பின் கடைசி நாளன்று, விடுதியிலிருந்து நடந்தே செல்கின்றனர் கடைவீதிகளுக்கு.

கடைகளில் பல பொருள்களை பார்த்து, ரசிக்கிறார்கள். களைப்படைந்து விடுகிறது. பிறகு எதுவும் வாங்காமல் கோவமாகி திரும்பி விடுகிறாள். இதில் கணவனை தங்கியிருக்கும் விடுதி வரை வேறு சுமக்க வைக்கிறாள். ஏதோ மெல்லிய உடல்வாகு என்பதால் அவனும் தூக்கி வந்து சமாதானப்
படுத்துகிறான்.

அன்று இரவு கடைகளுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறகு உறங்குகிறாள்.

அவள் ஏன் எதுவும் வாங்கவில்லை?

Kindly adjust my poor translation

Newly married couple went on a honeymoon trip.

Stayed in a good star hotel and went sightseeing everyday. The husband liked to look around. She wanted to take selfies and share it in instagram. Apart from that she liked to get many things for family members. She got few things from places they went for sightseeing.

Roaming around everywhere and getting tired by the time they get to the room.

She regretted that she could not spare special time for shopping.

She asked her husband to take her to the bazaar street somehow. After returning to the room they walk from the hotel to the bazaar streets on the last day. They have not used their vehicle.

They saw and enjoy many things in the shops. Tired. Then she got angry and they returned back to the room without buying anything.

In this, she made the husband carry her to the hotel. He managed his thin wife and tried to compromise her.

That night she slept after posting photos in Instagram.

Why she didn't buy anything?
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153

Nadakavachi kuptutu vantaanga nu sandai potu irupa kanavan kita.. antha kovathula ethum vaangama vanthutaanga.. 😂
 
O

Ohmylove

Guest

Epdi epdi anadhaa kovathula iru unaku vaikuren apu nu nerya thana vangi irukanum😂😂
 
Oru vela vangitu ooruku parcel send pana soli irupaloo 🤔
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
May be neraya vaanga plan panitu paatha vandi ila, and rendu perum tired, so husband plan panni thaan vandi edukaama kammiya vaanguvaa nu yosichu kootitu vanthutaanga nu kovam, so kai veesitu varaya nee, enaya thooku nu solteerpaa. Next day vandi eduthutu poi choose panian things elaam husband ah thaniya poi vaangitu vara solleerpa.
Haha. Good guess 😆 but no
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Simple answer. Chuma confuse senju vitrukan. Clues time and spot. Agnii anna is thinking. So we wait 😃
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20

🤔 time and spot ah... Evening time, Bazaar... Idhula enna irukku

All shops are closed as it is late evening?
Or,
Wallet ah hotel room la ye vittutu vandhutaanga... So kaasu illa... Husband mela kobam, adhai samaadhana padutha dhan, Kayyil yendhiya kanavaa nee mode la poirukkan
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
She was enjoying so much and spent so much time in taking selfies that she forgot that it was about time to close the shop...

Even the shopkeeper looking at her atrocities thought that she never going to buy anything and tallied the cash...

So, purchasing anything was not possible
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
She was enjoying so much and spent so much time in taking selfies that she forgot that it was about time to close the shop...

Even the shopkeeper looking at her atrocities thought that she never going to buy anything and tallied the cash...

So, purchasing anything was not possible
Nice guess 😍 but no 😁😝
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Okiee honeymoon trip Swiss nu vechuklam.

night 9 pm bazaar ponanka.

Winter season nu vechuklam.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Okiee honeymoon trip Swiss nu vechuklam.

night 9 pm bazaar ponanka.

Winter season nu vechuklam.
Naan edho ooty kodaikkanal nu nenachuttu irundhen, payapullaiga Swiss poittangala?

Winter season la night 9 mani ku velila suthuraangala? Thalai ku dhillu parthiya moment

Ok, Phone unlock panna fingerprint venum, but husband hand gloves potrundhaar.. anga irundha kulir la gloves kalatta mudila, so phone lock la ye irundhuchu... UPI payment panna mudiyadhunu edhuvum vangala 🤣🤣🤣

Apram eppadi Wife selfies eduthaa nu neenga ketkalaam... Avanga phone la screen lock illa, also kaasu selavu aagakudadhunu, vivarama UPI apps install pannala

@sita hence proved. The digital payments covered
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Naan edho ooty kodaikkanal nu nenachuttu irundhen, payapullaiga Swiss poittangala?

Winter season la night 9 mani ku velila suthuraangala? Thalai ku dhillu parthiya moment

Ok, Phone unlock panna fingerprint venum, but rendu perum hand gloves potrundhaanga.. anga irundha kulir la gloves kalatta mudila, so phone lock la ye irundhuchu... UPI payment panna mudiyadhunu edhuvum vangala 🤣🤣🤣
Interesting 😝
 
Top