What's new

The comedian (நகைச்சுவை மன்னன்)

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வணக்கம் மக்களே..

The comedian (நகைச்சுவை மன்னன் )
என்னும் ஒரு விளையாட்டை இங்கே ஆரம்பிக்கலாம் என்று ஒரு சிறு ஆசை

இந்த போட்டி கீழ் கண்ட விதிமுறையை
பின்பற்றி நடக்க இருக்கிறது . விதிமுறைகளை படித்து கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றை பதிவு செய்யவும்.

விதிமுறைகள்

1 இந்த போட்டி 3 நாட்களில் 3 சுற்றுக்களில் நடத்தி முடிக்கப்படும்.

2 முதல் சுற்றில் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரே ஒரு தலைப்பு தரப்படும். அதில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வகையில் நகைச்சுவை மீம்களை உருவாக்கி பதிவிட வேண்டும்

3 நீங்கள் எனக்கு private ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்

4 நீங்கள் அனுப்பும் மீம்களை ஒரே நேரத்தில் பொது thread ல் நான் ஒன்று சேர்த்து அனுப்பியவர் பெயர் இல்லாமல் வெளியிடுவேன்.

5 இதில் எந்த மீம் அதிக லைக்குகளை பெருகிறதோ அதை பொறுத்து வெற்றி முடிவு செய்யப்படும்

6 ஒருவர் ஒரு படம் மட்டுமே ஒரு தலைப்புக்கு அனுப்ப வேண்டும்.

மீதம் உள்ள விதிமுறைகள் பங்குபெறும் போட்டியாளர்களை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

போட்டி தொடங்கும் தேதி மற்றும் நேரம்
15/01/2024 காலை 9 மணி

போட்டி முடியும் தேதி மற்றும் நேரம்

17/01/2024 இரவு 9 மணி

@Agnii @Argus @Assistantdon @Aadhini @Astira @Balan72 @AnbudanJeev @Goodgirl @Goodie @Needu @Ohmylove

Vidu pattavargal peyargalai inaiththu uthavungal
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898

Enna oru plan private la pesa🤣🤣🤣
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Intha game la contestant than judge
So sila time favouritism la pidichavanga nu pathu thappa judge pani like potuta thappu aagidumla
So athan entha pic yarodathunh theriyama post panni result announce panrapo yaru pic nu reveal panikalam
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Intha game la contestant than judge
So sila time favouritism la pidichavanga nu pathu thappa judge pani like potuta thappu aagidumla
So athan entha pic yarodathunh theriyama post panni result announce panrapo yaru pic nu reveal panikalam
Lol, andha Vadivel kaipulla meme irukkula, Adhudhan ennodadhu, adhukku poi Like podu nu yaarum avanga friends kitta sollamattangala?

Kuzhandhaiyaave irukkinga ponga 😂 seepu olichu vechhuta eppudi kalyanam nadakkumnu kettukittu 🤣
 
Last edited:

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Lol, andha Vadivel kaipulla meme irukkula, Adhudhan ennodadhu, adhukku poi Like podu nu yaarum avanga friends kitta sollamattangala?

Kuzhandhaiyaave irukkinga ponga 😂 seepu olichu vechhuta eppudi kalyanam nadakkumnu kettukittu 🤣
Inga irukka all users so genuine
Athanala antha mathiri ellam seiya matanga 😉
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,741
Points
133
வணக்கம் மக்களே..

The comedian (நகைச்சுவை மன்னன் )
என்னும் ஒரு விளையாட்டை இங்கே ஆரம்பிக்கலாம் என்று ஒரு சிறு ஆசை

இந்த போட்டி கீழ் கண்ட விதிமுறையை
பின்பற்றி நடக்க இருக்கிறது . விதிமுறைகளை படித்து கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றை பதிவு செய்யவும்.

விதிமுறைகள்

1 இந்த போட்டி 3 நாட்களில் 3 சுற்றுக்களில் நடத்தி முடிக்கப்படும்.

2 முதல் சுற்றில் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரே ஒரு தலைப்பு தரப்படும். அதில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வகையில் நகைச்சுவை மீம்களை உருவாக்கி பதிவிட வேண்டும்

3 நீங்கள் எனக்கு private ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்

4 நீங்கள் அனுப்பும் மீம்களை ஒரே நேரத்தில் பொது thread ல் நான் ஒன்று சேர்த்து அனுப்பியவர் பெயர் இல்லாமல் வெளியிடுவேன்.

5 இதில் எந்த மீம் அதிக லைக்குகளை பெருகிறதோ அதை பொறுத்து வெற்றி முடிவு செய்யப்படும்

6 ஒருவர் ஒரு படம் மட்டுமே ஒரு தலைப்புக்கு அனுப்ப வேண்டும்.

மீதம் உள்ள விதிமுறைகள் பங்குபெறும் போட்டியாளர்களை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

போட்டி தொடங்கும் தேதி மற்றும் நேரம்
15/01/2024 காலை 9 மணி

போட்டி முடியும் தேதி மற்றும் நேரம்

17/01/2024 இரவு 9 மணி

@Agnii @Argus @Assistantdon @Aadhini @Astira @Balan72 @AnbudanJeev @Goodgirl @Goodie @Needu @Ohmylove

Vidu pattavargal peyargalai inaiththu uthavungal
Enaku memes create panna thwriyathey! 🙁
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Ada vittu pona user ah tag panunga muthalla aprama aatatha aarambikkalam
 
Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
வணக்கம் மக்களே..

The comedian (நகைச்சுவை மன்னன் )
என்னும் ஒரு விளையாட்டை இங்கே ஆரம்பிக்கலாம் என்று ஒரு சிறு ஆசை

இந்த போட்டி கீழ் கண்ட விதிமுறையை
பின்பற்றி நடக்க இருக்கிறது . விதிமுறைகளை படித்து கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றை பதிவு செய்யவும்.

விதிமுறைகள்

1 இந்த போட்டி 3 நாட்களில் 3 சுற்றுக்களில் நடத்தி முடிக்கப்படும்.

2 முதல் சுற்றில் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரே ஒரு தலைப்பு தரப்படும். அதில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வகையில் நகைச்சுவை மீம்களை உருவாக்கி பதிவிட வேண்டும்

3 நீங்கள் எனக்கு private ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்

4 நீங்கள் அனுப்பும் மீம்களை ஒரே நேரத்தில் பொது thread ல் நான் ஒன்று சேர்த்து அனுப்பியவர் பெயர் இல்லாமல் வெளியிடுவேன்.

5 இதில் எந்த மீம் அதிக லைக்குகளை பெருகிறதோ அதை பொறுத்து வெற்றி முடிவு செய்யப்படும்

6 ஒருவர் ஒரு படம் மட்டுமே ஒரு தலைப்புக்கு அனுப்ப வேண்டும்.

மீதம் உள்ள விதிமுறைகள் பங்குபெறும் போட்டியாளர்களை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

போட்டி தொடங்கும் தேதி மற்றும் நேரம்
15/01/2024 காலை 9 மணி

போட்டி முடியும் தேதி மற்றும் நேரம்

17/01/2024 இரவு 9 மணி

@Agnii @Argus @Assistantdon @Aadhini @Astira @Balan72 @AnbudanJeev @Goodgirl @Goodie @Needu @Ohmylove

Vidu pattavargal peyargalai inaiththu uthavungal
Yanaku oru doubt oru topic ku oru meme than send pana mudiyum correct ah apo shorlisting and rounds epadi nadakum?
 
Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
வணக்கம் மக்களே..

The comedian (நகைச்சுவை மன்னன் )
என்னும் ஒரு விளையாட்டை இங்கே ஆரம்பிக்கலாம் என்று ஒரு சிறு ஆசை

இந்த போட்டி கீழ் கண்ட விதிமுறையை
பின்பற்றி நடக்க இருக்கிறது . விதிமுறைகளை படித்து கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றை பதிவு செய்யவும்.

விதிமுறைகள்

1 இந்த போட்டி 3 நாட்களில் 3 சுற்றுக்களில் நடத்தி முடிக்கப்படும்.

2 முதல் சுற்றில் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரே ஒரு தலைப்பு தரப்படும். அதில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வகையில் நகைச்சுவை மீம்களை உருவாக்கி பதிவிட வேண்டும்

3 நீங்கள் எனக்கு private ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்

4 நீங்கள் அனுப்பும் மீம்களை ஒரே நேரத்தில் பொது thread ல் நான் ஒன்று சேர்த்து அனுப்பியவர் பெயர் இல்லாமல் வெளியிடுவேன்.

5 இதில் எந்த மீம் அதிக லைக்குகளை பெருகிறதோ அதை பொறுத்து வெற்றி முடிவு செய்யப்படும்

6 ஒருவர் ஒரு படம் மட்டுமே ஒரு தலைப்புக்கு அனுப்ப வேண்டும்.

மீதம் உள்ள விதிமுறைகள் பங்குபெறும் போட்டியாளர்களை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும்.

போட்டி தொடங்கும் தேதி மற்றும் நேரம்
15/01/2024 காலை 9 மணி

போட்டி முடியும் தேதி மற்றும் நேரம்

17/01/2024 இரவு 9 மணி

@Agnii @Argus @Assistantdon @Aadhini @Astira @Balan72 @AnbudanJeev @Goodgirl @Goodie @Needu @Ohmylove

Vidu pattavargal peyargalai inaiththu uthavungal
Pathiya pathiya vitutu arambichita pathiya bharathiyar ena soli irukaru odi vilaiyadu papa couples ah vitu game start panatha papa nu soli irukara ilaya 🤭😂😡
 
Top