Sollavey thevaiyillai nu soldren, idhil tamil enna English enna? LolI Miss You - Word (in English)
“உன் இல்லாமை எனை இயலாமை ஆக்குகிறது..."
நீ இல்லாம தவிக்கிறேனே,
எங்கே சென்றாய்?
அனலிடைப்பட்ட மெழுகானேன்,
பசி தூக்கம் வர மாட்டேங்குது - Emotion
தமிழில் காதலித்துப் பழகுங்கள்,
இனிமையாக இருக்கும்!!
So true'I love you' endru sollamaley kaadhalai velipaduthum podhum,
'i miss you' endru sollamaley yekkathai velipaduthum podhum,
Andha unarvugalin aazhangal, aazhamaaga unarapadugindrana!