What's new

UV

UngalVirupam

Beta squad member
Beta Squad
Joined
Apr 9, 2022
Messages
85
Points
93
கதைக்க காதுகள் இல்லாததால் என்னவோ எனது கரங்கள் என் வழிகளை இங்கே தூவிட துடிக்கிறது , ஆறுதலுக்காய் அல்ல அமைதிக்காய். வரிகள் வலி நிவாரணியென என்னைக்குரைத்தோர் சிலர் , அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. தினம் ஒரு புலம்பல் , கடக்க நினைப்போர் கடக்கலாம் கதைக்க நினைப்போர் கவனிக்கலாம் . மீண்டும் ஒருமுறை வரிகள் ஒரு வலி நிவாரணி என்பதை நம்பி தொடர்கிறேன் .
- உங்கள் விருப்பம்
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
கதைக்க காதுகள் இல்லாததால் என்னவோ எனது கரங்கள் என் வழிகளை இங்கே தூவிட துடிக்கிறது , ஆறுதலுக்காய் அல்ல அமைதிக்காய். வரிகள் வலி நிவாரணியென என்னைக்குரைத்தோர் சிலர் , அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. தினம் ஒரு புலம்பல் , கடக்க நினைப்போர் கடக்கலாம் கதைக்க நினைப்போர் கவனிக்கலாம் . மீண்டும் ஒருமுறை வரிகள் ஒரு வலி நிவாரணி என்பதை நம்பி தொடர்கிறேன் .
- உங்கள் விருப்பம்
Adadadada aarambame alaparaya irundhurukum polaye
 
Top