• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Acknowledged Want Room Change

மதிப்பிற்குரிய Admin ஐயா அவர்களுக்கு வணக்கம்

நான் ஒரு 90s Kid

அதுவும் 89 la பொறந்த ஒரு 90s Kid

நான் 90s Kid ah இல்லை 80s Kid ah என்கிற குழப்பத்திலேயே வாழ்ந்துட்டு இருக்கேன்

இப்போ பிரச்சனை அது இல்லை

Chat Site la இருக்கிற Rooms uh Statewise or Language wise nu Seperate ah பிரிச்சி இருக்கிங்க

Very Good அது ரொம்ப நல்லா இருக்கு

அதே போல என்னை மாதிரி 90s Kids க்கு என்று ஒரு Room Create பன்னா நல்லா இருக்கும்

2K Kids க்கும் ஒரு Room Create பன்னி அதுங்கள ஒரு ஓரமா தள்ளி விட்டுடிங்கயா, தொல்லை தாங்க முடியலை

80s and 90s Kids uh ஒரே Room la போட்டுறுங்க, நாங்க Adjust பன்னிக்கிறோம்

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா

நம்ம Age Group Users oda பேசி பழகினா தான் நமக்கு Mental Relief கிடைக்கும்

மொத்தமா இப்படி Users இருக்கிறதால யாருக்கும் எந்த Useம் இல்லை

நன்றி, வணக்கம்
 
Last edited:
மதிப்பிற்குரிய Admin ஐயா அவர்களுக்கு வணக்கம்

நான் ஒரு 90s Kid

அதுவும் 89 la பொறந்த ஒரு 90s Kid

நான் 90s Kid ah இல்லை 80s Kid என்கிற குழப்பத்திலேயே வாழ்ந்துட்டு இருக்கேன்

இப்போ பிரச்சனை அது இல்லை

Chat Site la இருக்கிற Rooms uh Statewise or Language wise nu Seperate ah பிரிச்சி இருக்கிங்க

Very Good அது ரொம்ப நல்லா இருக்கு

அதே போல என்னை மாதிரி 90s Kids க்கு என்று ஒரு Room Create பன்னா நல்லா இருக்கும்

2K Kids க்கும் ஒரு Room Create பன்னி அதுங்கள ஒரு ஓரமா தள்ளி விட்டுடிங்கயா, தொல்லை தாங்க முடியலை

80s and 90s Kids uh ஒரே Room la போட்டுறுங்க, நாங்க Adjust பன்னிக்கிறோம்

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா

நம்ம Age Group Users oda பேசி பழகினா தான் நமக்கு Mental Relief கிடைக்கும்

மொத்தமா இப்படி Users இருக்கிறதால யாருக்கும் எந்த Useம் இல்லை

நன்றி, வணக்கம்
ungalukku mattum inthamaathuri yosanailaam enga irunthu varuthunnu theriyala 🤣 🤣
 
Na girls schools tha padiche.. college vida school days thaa romba enjoy panne🙂 yengalku privacy irkum so free ah pesipo😕 yetho paathu panunga..
aama namma freeyaa open ah pesa mudiyala so ippadiyum irunthaa nalla irukkum 🤣
 
Back
Top