What's new

White Hair

TamilUncle35

Member
Joined
Mar 22, 2024
Messages
25
Points
23
எனக்கு 35 வயது ஆகிறது

எனக்கு நிறைய இடங்களில் நரைத்து விட்டது

ஒரு மனிதனுக்கு நரை வந்து விட்டாலே அவன் இளமையை இழந்து விட்டான் என்று அர்த்தம்

எனக்கு 33 வயது வரை நரை முடியே இல்லை என சொல்லலாம்

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய முடிகள் நரைத்து விட்டது
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
241
Points
83
எனக்கு 35 வயது ஆகிறது

எனக்கு நிறைய இடங்களில் நரைத்து விட்டது

ஒரு மனிதனுக்கு நரை வந்து விட்டாலே அவன் இளமையை இழந்து விட்டான் என்று அர்த்தம்

எனக்கு 33 வயது வரை நரை முடியே இல்லை என சொல்லலாம்

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய முடிகள் நரைத்து விட்டது
இது வருத்தமா?

கவலைபடாதைங்க ...

இப்பெல்லாம் 15 age ல சிலருக்கு நரை முடி வந்துருது. இளமை கொஞ்ச காலம்தான் ஆனாலும் நரை முடி வந்துட்டா இளமை போய்டுச்சுன்னு நினைக்காதைங்க. சிலரோட பார்வைக்கு நாம வருத்தப்படணும்னு அவசியமும் இல்ல. இந்த உலகம் அழகா இருந்தாலும் ஏசும், அழகா இல்லாம இருந்தாலும் ஏசும், பார்க்குறவங்க பார்வைக்கு அடிமை ஆக வேண்டாம். இதும் ஒரு style- னு நினைச்சுகங்க, எல்லாருக்கும் ஒருநாள் நரைமுடி வரும்தான். இப்பெல்லாம் hair coloring பண்ணிக்குறாங்க அதுல இது spl ஒன்னுன்னு நினைச்சுகங்க,

Dont worry nga ithum oru style thaan.......😊😊
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
என்னங்க நீங்க 35 க்கு uncle னு சொல்றீங்க.

இப்போ எல்லாம் இளநரை வந்துடுது.

தலை முடியை பராமரிக்க கொஞ்சம் வேலை செஞ்சா போதும்.

கருவேப்பில சேத்துக்கனும் சாப்பாட்டில்.

மருதாணி போதும்.
வெந்தயம் , கரிசலாங்கண்ணி , நெல்லிக்காய் இப்டி எவ்ளோ இருக்கு. நம்ம முடி வெட்டற parlor ல கூட இந்த நரை முடி பரவும் I think.

தலைக்கு சில பேர் hair dye போடறாங்க. ஆனா அது cancer வர வைக்குதாமா.

எனக்கு எல்லாம் செம்பு கலர்ல இருக்கும் எண்ணெய் போடாதனால. பொன் முடி copper gold nu னு பெருமையா சொல்லிக்குவேன் 😝

கவலை பட்டா கூட முடி நரைக்கும்
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
எனக்கு 35 வயது ஆகிறது

எனக்கு நிறைய இடங்களில் நரைத்து விட்டது

ஒரு மனிதனுக்கு நரை வந்து விட்டாலே அவன் இளமையை இழந்து விட்டான் என்று அர்த்தம்

எனக்கு 33 வயது வரை நரை முடியே இல்லை என சொல்லலாம்

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய முடிகள் நரைத்து விட்டது
Salt and pepper nu perumaiuaa solunga..

Everyone ages..
It's very common..
மனசுக்கு தான் வயசு ஆக கூடாது..

உங்க வயதுலயோ இல்லை, உங்க நரைலையோ பிரச்சனை இல்லை..உங்க மனசுல தான் பிரச்சனை, அது உங்க நிக்லயே தெரியுது..
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
என்னங்க நீங்க 35 க்கு uncle னு சொல்றீங்க.

இப்போ எல்லாம் இளநரை வந்துடுது.

தலை முடியை பராமரிக்க கொஞ்சம் வேலை செஞ்சா போதும்.

கருவேப்பில சேத்துக்கனும் சாப்பாட்டில்.

மருதாணி போதும்.
வெந்தயம் , கரிசலாங்கண்ணி , நெல்லிக்காய் இப்டி எவ்ளோ இருக்கு. நம்ம முடி வெட்டற parlor ல கூட இந்த நரை முடி பரவும் I think.

தலைக்கு சில பேர் hair dye போடறாங்க. ஆனா அது cancer வர வைக்குதாமா.

எனக்கு எல்லாம் செம்பு கலர்ல இருக்கும் எண்ணெய் போடாதனால. பொன் முடி copper gold nu னு பெருமையா சொல்லிக்குவேன் 😝

கவலை பட்டா கூட முடி நரைக்கும்
35 la vandha kuda ilanarai ya... girls are really considerate 😂
 

Panchayathu

Well-known member
Joined
Oct 17, 2022
Messages
53
Points
73
எனக்கு 35 வயது ஆகிறது

எனக்கு நிறைய இடங்களில் நரைத்து விட்டது

ஒரு மனிதனுக்கு நரை வந்து விட்டாலே அவன் இளமையை இழந்து விட்டான் என்று அர்த்தம்

எனக்கு 33 வயது வரை நரை முடியே இல்லை என சொல்லலாம்

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய முடிகள் நரைத்து விட்டது
Mudi thaana
 

TamilUncle35

Member
Joined
Mar 22, 2024
Messages
25
Points
23
Salt and pepper nu perumaiuaa solunga..

Everyone ages..
It's very common..
மனசுக்கு தான் வயசு ஆக கூடாது..

உங்க வயதுலயோ இல்லை, உங்க நரைலையோ பிரச்சனை இல்லை..உங்க மனசுல தான் பிரச்சனை, அது உங்க நிக்லயே தெரியுது..
Nick la enna nga irukku

35 is generally uncle age

35 la teenage pola behave panna mudiyuma enna
 

TamilUncle35

Member
Joined
Mar 22, 2024
Messages
25
Points
23
என்னங்க நீங்க 35 க்கு uncle னு சொல்றீங்க.

இப்போ எல்லாம் இளநரை வந்துடுது.

தலை முடியை பராமரிக்க கொஞ்சம் வேலை செஞ்சா போதும்.

கருவேப்பில சேத்துக்கனும் சாப்பாட்டில்.

மருதாணி போதும்.
வெந்தயம் , கரிசலாங்கண்ணி , நெல்லிக்காய் இப்டி எவ்ளோ இருக்கு. நம்ம முடி வெட்டற parlor ல கூட இந்த நரை முடி பரவும் I think.

தலைக்கு சில பேர் hair dye போடறாங்க. ஆனா அது cancer வர வைக்குதாமா.

எனக்கு எல்லாம் செம்பு கலர்ல இருக்கும் எண்ணெய் போடாதனால. பொன் முடி copper gold nu னு பெருமையா சொல்லிக்குவேன் 😝

கவலை பட்டா கூட முடி நரைக்கும்
Ivalo naal black hair irunthutu sudden ah white hair vantha ellarukum konjam kastama than irukum

Ungalakku white hair innum varala pola, White hair vanthathum sollunga unga experience eppadi nu 😊👍
 

TamilUncle35

Member
Joined
Mar 22, 2024
Messages
25
Points
23
இது வருத்தமா?

கவலைபடாதைங்க ...

இப்பெல்லாம் 15 age ல சிலருக்கு நரை முடி வந்துருது. இளமை கொஞ்ச காலம்தான் ஆனாலும் நரை முடி வந்துட்டா இளமை போய்டுச்சுன்னு நினைக்காதைங்க. சிலரோட பார்வைக்கு நாம வருத்தப்படணும்னு அவசியமும் இல்ல. இந்த உலகம் அழகா இருந்தாலும் ஏசும், அழகா இல்லாம இருந்தாலும் ஏசும், பார்க்குறவங்க பார்வைக்கு அடிமை ஆக வேண்டாம். இதும் ஒரு style- னு நினைச்சுகங்க, எல்லாருக்கும் ஒருநாள் நரைமுடி வரும்தான். இப்பெல்லாம் hair coloring பண்ணிக்குறாங்க அதுல இது spl ஒன்னுன்னு நினைச்சுகங்க,

Dont worry nga ithum oru style thaan.......😊😊
Thanks 😊👍
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Ivalo naal black hair irunthutu sudden ah white hair vantha ellarukum konjam kastama than irukum

Ungalakku white hair innum varala pola, White hair vanthathum sollunga unga experience eppadi nu 😊👍
Haha sure...varapo epdi iruku nu foto potu solrun... cool... unkala motivate seya than nanka elam Sonom... don't feel nu...
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,234
Points
133
நரை திரை பிணி மூப்பு சாக்காடு இது தான் வள்ளல் சொன்ன வரிசை. இரண்டு வயது கணக்குகள் உண்டு. ஒன்று chronological age. பிறந்தது முதல் இத்தனை வருடம் கடந்தது என்ற கணக்கு. இன்னொன்று metabolic age . இது தான் நம் உடலின் உண்மையான வயது. உடம்பு வருடங்கள் கடப்பதால் மூப்பப்படைவதில்லை. அதன் வாழ்க்கை முறையால், பயன்பாட்டால். இயற்கைக்கு முரணாக நிறைய அடித்து துவைத்திருந்தோமென்றால் சீக்கிரமே மூப்பு துவங்கிவிடும். அதன் முதல் அறிகுறி நரை. வெண்ணிலா சொன்னது போல் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து மிகுதியான உடல் வலி கொண்டு செய்திடும் பயிற்சிகளை மேற்கொண்டால் உடலியக்கத்தால் உள்ளே புதுக்கி நரை மறையும்.

அதை தவிர மகிழ் நரை என்று ஒன்றும் உண்டு. மன நிறைவிலே அது தோன்றி மறையுமாம். டிசைன் படி நமக்கு கொடுத்த வயது 120 வருடங்களாம். முறையாக பராமரித்தால் அதையம் தாண்டி சிலர் தக்க வைத்து இருந்திருக்கிறார்கள். அதற்கு முன்னர் முடிகிறதென்றால் அது நம் திறமையால் தானேயொழிய டிசைன் பால்ட் இல்லை. வாழ்த்துக்கள். ( My biological age is minus 5 or at times minus 6 with my lifestyle changes)
 
Top