What's new

Yen?

QHera

Active member
Joined
Sep 26, 2022
Messages
24
Points
33
Kaatirupethu sugam endral,
Kannil neer mazhaigal yen?
Kadhalippethu varam endraal,
Kaviya Kallaraigal erupethu yen?
Thozhvigal vettriyin mudhal padi endral,
Naan sarinthethu yen?
Yen?
Nee nijam endral,
Indru nam kadhal mareinthethu yen?
Nesitethu unmai endral,
Indru verupethu yen?
Kadal azhaiyil kaitril kattiye padegu pol,
thisai erundum poga mudiyamal,
Eeram illathe un mane siraiyil ,
Naan sikki tavipethu yen?
Ithuvey nam kaaviyathin mudivu endral,
Unnai naan santhitedhu YEN?
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
Kaatirupethu sugam endral,
Kannil neer mazhaigal yen?
Kadhalippethu varam endraal,
Kaviya Kallaraigal erupethu yen?
Thozhvigal vettriyin mudhal padi endral,
Naan sarinthethu yen?
Yen?
Nee nijam endral,
Indru nam kadhal mareinthethu yen?
Nesitethu unmai endral,
Indru verupethu yen?
Kadal azhaiyil kaitril kattiye padegu pol,
thisai erundum poga mudiyamal,
Eeram illathe un mane siraiyil ,
Naan sikki tavipethu yen?
Ithuvey nam kaaviyathin mudivu endral,
Unnai naan santhitedhu YEN?
Wow.. nice... 👏👏

கடல் அலையில் கயிற்றில் கட்டிய படகு போல்,
திசை இருந்தும் போக முடியாமல்,
ஈரம் இல்லாத உன் மனசிறையில்
நான் சிக்கி தவிப்பது ஏன்??
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
காத்திருப்பது சுகம் என்றால்,
கண்ணீர் நீர் துளிகளும் சுகம்தானே?
காதலிப்பது வரம் என்றால்
காவிய கல்லறைகள் தவம்தானே..?
தோல்விகள் வெற்றியின் முதல் படி என்றால்
சரிந்ததும் எழாமல் இருப்பதும் தோல்விதானே?
நிஜங்கள் நிறம் மாறும் என்றால்,
நிழல்கள் நிஜத்தை தேடுவது ஏன்?
நேசித்தது உண்மை என்றால்
நேசிக்க மறுப்பது ஏன்?
கடல் அலையில்
கயிற்றில் கட்டப்பட்ட படகு,
கலங்கி நின்று
கலங்கரை விளக்கம் தேடுவது ஏன்?
இதுவே காவியத்தின் முடிவுரை என்றால்
முதல் பக்க முன்னுரை
முன்பே கிழித்தது ஏன் ?
OmG.. wat a reply.. 😲😲

கடல் அலையில்
கயிற்றில் கட்டப்பட்ட படகு,
கலங்கி நின்று
கலங்கரை விளக்கம் தேடுவது ஏன்?

கட்டப்பட்ட படகு, கலங்கரை விளக்கத்தை தேட தான் முடியுமே தவிர.. சென்றடைய முடியாதே.. 😕😕
 
O

Ohmylove

Guest
OmG.. wat a reply.. 😲😲

கடல் அலையில்
கயிற்றில் கட்டப்பட்ட படகு,
கலங்கி நின்று
கலங்கரை விளக்கம் தேடுவது ஏன்?

கட்டப்பட்ட படகு, கலங்கரை விளக்கத்தை தேட தான் முடியுமே தவிர.. சென்றடைய முடியாதே.. 😕😕
Nan than light house la nikureney light adikiren ... 🤣🤣 call the coxswain. ... Boat ah avuthu vidungaaaa mannaa 😄
 
Top