• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Yoube

  • Thread starter Thread starter Deleted member 736
  • Start date Start date
தனிமை எனக்கு

மிகவும் பிடிக்கும்

காரணம்....

அங்கு என் மனதை
காயப்படுத்த

எவரும் இல்லை....

-yoube
 
மூன்று வேலை
உணவு வேண்டாம்....

முழு நேரம்
உன்
இதழ்கள் போதும்....
நான் உயிர் வாழ....

-yoube
 
பெயர் தெரியாத தெருக்களில்
யாரும் மற்ற சாலையில்
இன்னும் என்னுள் மீதம் இருக்கும்
அவளின் நினைவுகளுடன்

சுற்றித் திரிகிறேன் மரணத்தின் முகவரி தேடி....
1721843562748.png


 
எவ்வளவுதான் தெளிவாக இருந்தாலும்
எவரோ ஒருவரின் அன்பிற்கு
மனம் நீங்கித்தான் தவிக்கிறது....

1721846557738.png
 
எனக்கு பிடித்த மாதிரி உன்னை படைத்த இறைவன்....

ஏனோ எனக்கென்று எழுதாமல் விட்டுவிட்டான்....
1722066601625.png
 
அழுவதை விட்டுவிட்டேன்....
புலம்புவதை விட்டுவிட்டேன்....
ஆனால்
நினைப்பதை மட்டும் நிறுத்த முடியவில்லை....

அமைதியான சூழலில் அனுமதியின்றி
சில நினைவுகள் என்னை ஆட்கொடுக்கின்றன....

1722523687380.png
 
கனவு தேவதையின்
முகத்தை நிஜத்தில் வடிக்க
முடியவில்லையே....
அது மட்டும்
காண கிடைத்திருந்தால்
ஆயுள் முழுவதும்

தேடலிலேயே வடிந்திருக்கும்....
1724533838192.jpeg
1724533871336.png

 
இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது,
இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...
1726616565009.png

 
Back
Top