Nice Lines....ஒருவரை எவ்வளவு
நேசிக்கிறோம் என்பது,
அவர்களின் பிரிவில்தான் தெரிகிறது.
அக வலியிலும், புறக்கண்ணீரின் வெளிப்பாட்டிலும்....
Kobbangelum kattupaadugelum makes a person look bad . Maybe thats why others dont look beyond it n go awayஉண்மையான அன்பில் தான் அதிக
கோபங்களும் கட்டுப்பாடுகளும்....
இதைப் புரிந்து கொள்பவர்களை விட
பிரிந்து செல்பவர்கள் தான் அதிகம்....
That shows your true self.நான் யார இருந்த உன்னக்கு என்ன? உன்னோட வேலைய பாரு....
நான் யார இருந்த உன்னக்கு என்ன? உன்னோட வேலைய பாரு....