@Aadhini hi hru?
Game? Enga Eppo....?Im good.. thanks azhaga kavithai ezhuthureenga.. game la participate panlaamae
Enna ipdi ketutinga forum la intha poetry section, daily motivation, thavira innum neraya irukunga...Game? Enga Eppo....?
I will try....Enna ipdi ketutinga forum la intha poetry section, daily motivation, thavira innum neraya irukunga...
Intha link ah click pani paarunga.. upcoming game..
Battle for Survival
Hello Everyone! Are you ready for some exciting challenges and fun-filled activities? It's time to unleash your creativity and intellect with our weekly game series! Each week, a new task will be announced, ranging from stories and puzzles to IQ rounds, team games, drawing, poetry, 20...www.chat2friends.com
ஒரு பெண் அக்கறை மட்டும்தான் எதிர் பார்பாங்களா அன்பு இல்லையா?ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது
அக்கறை மட்டும்தான்....
ஒரு ஆண் பெண்ணிடம் எதிர்பார்ப்பது
அன்பு ஒன்றுதான்....
இது புரிந்த வாழ்க்கை என்று
அற்புதம் தான்....
View attachment 18357
View attachment 18356
Solla varthai ila... so our small Giftஒரு பெண் அக்கறை மட்டும்தான் எதிர் பார்பாங்களா அன்பு இல்லையா?
அப்போ ஆண் எதிர் பார்க்குறது அன்பு மட்டும்தானா அக்கறை தேவை இல்லையா?
அக்கறை, அன்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் , (love) இது எல்லாம் ஆண், பெண் இருபாலருக்கும் வேணும், அப்போதான் வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்......
Sry ithu naan unga ennam thavarunu solli sollala. male, female feelings same nu thaan soldren..
உண்மை காதல்.....
என்னவன் என்ற எண்ணம்
பெண் அவள் நினைத்துவிட்டால்
மண்ணகம் செல்லும் வரை தன்னுயிர்
என்று காப்பாள்......
என்னவள் என்ற எண்ணம்
மன்னவன் நினைத்துவிட்டால்
உயிரிலும் உயிராய், மெய் பொருள்
யாவும், அவன் வாழ்வும் அவளுக்கே என்று அர்ப்பணித்து வாழ்வான்.........
Thanks for gift