What's new

C2F Bigboss Season -1 ( From Task -9)

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
Task -11 .

1.இந்த Task ல் அனைவரும் Script Writer ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்..

2. இங்கு உள்ள participants வைத்து ஒரு கதை இயக்க வேண்டும்..

3. உங்கள் கதையில் இங்கு உள்ள அனைவரும் ஒரு Character ஆக இருத்தல் வேண்டும்..

4. Elimination ஆனவர்கள் இந்த கதையில் ஒரு Character ஆக சேர்க்கக்கூடாது..

5.கதை ஓட்டம் முக்கியம்.. உங்கள் சிந்தனைகளை வைத்து தேவைகள் வைத்து உண்மையாக இருந்தாலும் கற்பனையாக இருந்தாலும் அதை பிரதிபலித்த வேண்டும்..

6. கதைக்கு தேவை என்றால் அந்த Character யை மரணிக்க வைத்தால் தான் அந்த கதை முழுமை பெறும் என்றால் அந்த Character யை மரணிக்க வைக்கவும் தயங்க கூடாது..

7. Emotional, love , poverty , இப்படி தேவையானது கதைகள் மட்டுமே இருத்தல் வேண்டும்.. நகைச்சுவைக்கு இடமில்லை..

8.சிறந்த கதை , சிறந்த இயக்குனர் இரண்டாம் Finalist ஆக உள்ளே செல்வார்..

9.கதையில் இருக்க வேண்டிய நபர்கள்

1.Theju

2.aadhini

3.sita

4.aramsei

5.goodgirl

6.ohmylove

7.agnii

8.needu

9.sagiyey sagiyey


10. நடுவர்கள் - @Assistantdon @wanderer

11.Task நேரம் 14.nov-2022 மாலை 6 முதல்

Nov -16-2022 மாலை 6 வரை..
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Naan kadhaya eludhiten, yaarachum freeya irundha enn kadhaya tamil la maathi kodunga :D
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,895
Points
133
உதாரணத்திற்கு ஒரு கதை

படம் - அய்யாசாமி
கதை - assistant don
இயக்கம் - assistant don

நடிகர்கள்:

அய்யாசாமி - @Agnii
தேன்மொழி - @Theju
பாரிஜாதம் - @Ohmylove
அருந்ததி - @Aadhini
தாயம்மா- @Goodgirl
நீலகண்டன் - @Needu
அழகர்சாமி - @AramSei
தனலட்சுமி - @Sagiye sagiye
தமிழரசி - @sita

காட்சி -1

விவசாயி ஆன அய்யா சாமி ( @Agnii ) வயலில் கிடந்த அவரதூ பிரேத உடல் எடுத்து பிரேத பரிசோதனைக்காக காவல்துறை அனுப்பி விட்டு கொலையா ? தற்கொலையா ? என விசாரிக்க ஆரம்பித்ததும் கதை விரிவிடைகிறது.

காட்சி -2

அய்யா சாமிக்கு 2 ஆண்மகன்கள் , 4 பெண் பிள்ளைகள் உண்டு.. துணைவி பாரிஜாதம் (@Ohmylove ) இறந்த பின்னர் தனிமையில் வாழும் அய்யாசாமிக்கு பேத்தி தேன்மொழி (@Theju ) மீது அன்பு அதிகம்..தேன்மொழி மட்டுமே தாத்தாவை பார்த்துக்கொள்ளபவர்..

காட்சி -3

தன் மகள்கள் (Goodgirl, sagiyey sagiye, aadhini, SITA) அனைவருக்கும் கல்யாணம் ஆகி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்ததால் மூத்த மகள் தாயம்மா மகள் தேன்மொழி மட்டும் தாத்தாவை விட்டு செல்லாமல் அடம் பிடித்து தாத்தாவுடன் இருந்து கொண்டார்..

காட்சி -4

விவசாயம் செய்து அதில் தன் வயிற்றை கழுவும் அய்யா சாமிக்கு வறுமை ஒரு பக்கம், பிரிவுகள் ஒரு பக்கம் என வாட்டியது. 10 ம் வகுப்பு படிக்கும் தேன் மொழி மட்டுமே அவர் ஆறுதல்..

காட்சி -5

வெளிநாட்டில் வசிக்கும் தன் ஆண்பிள்ளைகள் நீலகண்டன் ( Needu) மற்றும் அழகர்சாமி ( aramsei) காண ஆர்வம், அவர்கள் தன் குடும்ப காரணத்திற்காக ஊர் பக்கம் வருவதில்லை.. இப்படியே அய்யாசாமி வாழ்க்கை நகர்கிறது..

காட்சி -6

இரண்டாம் மகள் அருந்ததி ( aadhini) தகப்பனை காண வீடு வருகிறார்..

அய்யாசாமி - " வாமா, எப்படி இருக்க, குழந்தைகள் எல்லாம் நல்லா இருக்காங்களா? ஏன்மா யாரையும் கூப்பிட்டு வரல"

அருந்ததி - "அப்பா எல்லாம் நல்லா இருக்காங்கப்பா.. பார்க்கனும் ஆசையா இருந்தது, அதான் வந்தேன்பா ..என்று இழுக்க அய்யாசாமி புரிந்துகொண்டார்..

அய்யாசாமி - "சொல்லுமா என்ன விஷயம்?"

அருந்ததி - " அப்பா அவருக்கு வேறு இடத்துல வேலை இடம் மாறிடுச்சு, குடும்பத்தோட அங்க போகும் ஆசை படுறோம்..கார் ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்பா...

அய்யாசாமி - " அப்பாகிட்ட ஏதுமா அவ்வளவு பணம், நீங்க எல்லாம் அப்பாவ பார்க்க வரதும் இல்ல.. தேவை இருந்தா மட்டும் அய்யாசாமி நியாபகம் வரும்..

பேசுக்கொண்டே இருக்கும் பொழுது பள்ளி முடித்து தேன்மொழி உள்ளே வருகிறார்..

அருந்ததி - " அப்பா, வயசுக்கு வந்த புள்ளைய எவ்வளவு நாள்தான் வீட்டல வச்சுருப்ப.. நாளைக்கு ஊர் உலகம் ஏதாச்சும் சொல்லறதுக்கு முன்னாடி பெத்தவங்கள்கிட்ட அனுப்பிடு..

அய்யாசாமி - " பிள்ளைங்களே கை விட்டுச்சு..அவ ஒருத்திதான் கூட இருக்கா, அவளும் போய்ட்டா நான் என்னம்மா பண்ணுவேன்...அவளா ஆசை பட்டா போகட்டும்.. அண்ணன்கள்ட்ட பேசி கொஞ்சம் வீட்டுக்கு வர சொல்லும்மா.. அப்புறம் அப்பாட்டா இப்ப ஒன்னும் இல்லைடா.. இந்த நிலம் வச்சு வயித்த கழுவுறேன் என்றார்..

அருந்ததி - " அப்பா நாங்க நல்லா இருக்கனும் நினைச்சா அதை வித்து காசு கொடுப்பா..

அய்யாசாமி - " சரிமா யோசிச்சு சொல்லுறேன்." கொஞ்சம் சாப்புட்டு போயா.. தோசை சுட்டு தரேன்..



காட்சி -7

தேன்மொழி - " தாத்தா என்ன அம்மா வீட்டுக்கு அனுப்பிடுவியா.."

அய்யாசாமி -- " தாத்தாவுக்கு வயசாடுச்சு ராசாத்தி, நீ போயிட்டா தாத்தா மட்டும் இருப்பேனா ? என்று சிரித்தார்..

நாட்கள் செல்ல..

காட்சி -8

தேன்மொழி அம்மா ( goodgirl ) ( தாயம்மா)

தாயம்மா - அப்பா நான் தேன்மொழிய கூப்பிட்டு போறேன்.அவளுக்கு Exams நடந்துட்டு இருக்கு .. முடிஞ்சதும் கூப்பிட்டு போறேன்பா..

அய்யாசாமி - "சரிமா..அப்போ அப்போ குழந்தைய அனுப்பி விடு..பாக்கலனா தூங்க மாட்டேன்..

தேன்மொழி - " சரிப்பா, பசிக்குது ஏதாச்சும் சாப்பிட இருக்கா..

அய்யாசாமி - " இருமா தோசை சுட்டு தரேன்""

காட்சி -9

தேன்மொழி - " தாத்தா என்ன யோசிட்டு இருக்க,

அய்யா சாமி - " இந்த நிலத்த வித்தா உன் சித்தி நல்லா இருப்பா..உன் அம்மா வந்தா, Exams முடிச்சுட்டு கூப்பிட்டு போயிடுவேன் சொல்லிட்டா , அதான் இந்த நிலத்த வித்துட்டு எங்கயாச்சும் ஒதுங்கிடணும் நினைக்குறேன் " என்றதும் தேன்மொழி கண்ணில் கண்ணீர்..

காட்சி -10

தேன்மொழி வீட்டுக்கு சென்று தாத்தாவை காண வீட்டுக்கு வருகிறாள்.

அய்யாசாமி - " ராசாத்தி உன் கையால் தாத்தாவுக்கு கஞ்சி வைச்சு தரீயா.. நான் சாப்பிட்டு வயலுக்கு போய்ட்டு வரேன்.

தேன்மொழி - " கண்டிப்பா தாத்தா."

நீண்ட நேரமாகியும் தாத்தா வரவில்லை என்ற காரணத்தால் வயலுக்கு சென்று பார்த்தால் " தாத்தா இறந்து கிடந்தை கண்டு கதறினாள்.. வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.. அனைவரும் வந்து அழுதனர்.வெளிநாட்டு பிள்ளைகளும் "அப்பா" என்று கதறி அழுது வந்தனர்..

காட்சி -11

பூத உடல் வந்தது.. காவல்துறையும் தற்கொலை என்று கணக்கை முடித்தது..

கொல்லைப்பக்கம் நின்று தேம்பி தேம்பி அழுதுகொண்டே இருந்த தேன்மொழி, " மன்னித்து விடு தாத்தா " என்று அழுதாள்..

அய்யாசாமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..

அனைவரும் வீட்டை சுத்தம் செய்து அன்றாட வேலைக்கு கிளம்பினர்..

பாட்டி (பாரிஜாதம்) புகைப்படம் மாலை இடும் பொழுது அன்புள்ள தேன்மொழிக்கு என்ற கடிதம் ஒன்று இருந்தது..அந்த கடிதம் எடுத்து மறைத்து கொண்ட தேன்மொழி வீட்டுக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் படிக்க ஆரம்பித்தாள்..

காட்சி-12

கடிதம் .

" அன்புள்ள செல்லக்குட்டி தேன்மொழிக்கு

தாத்தா உன்னை விட்டு பிரிந்ததும் உடைந்துவிட்டேன்யம்மா.‌. என் பிள்ளைங்க என்ன விட்டு போனாலும் நீ மட்டும் இந்த தாத்தா மேல் வச்ச அன்புதான் என்ன இவ்வளவு நாள் காப்பாத்திச்சு ..
எனக்கும் என் பிள்ளைங்க விட்டு போனும் ஆசை இல்லம்மா.. அவங்க கூட வாழனும்தான்ம்மா ஆசை.. ஆனால் காலம் அது தள்ளி போட்டுச்சு ..என்ன நீதான் நல்ல புரிஞ்சுப்ப நினைக்கிறேன்.. உன் பாட்டி இருக்குறபோ ஏதோ ஒரு துணை இருந்துச்சு..இன்னைக்கு அது இல்லாம நீ இல்லாம என்னால தனி உலகத்துல வாழ முடியலம்மா..நீ நல்ல படிக்கணும் , உன் பிள்ளைங்களுக்கு உறவுனா என்ன சொல்லிக்கொடுக்கணும்..
நீ சமத்து அதலாம் நல்லா புரிஞ்சுப்ப.. இந்த நிலத்தை மட்டும் விக்க மனசு இல்ல, ஆனா நான் போன பிறகு அதை உன் சித்திட கொடுத்துடு..அது தான் தாத்தா உன்கிட்ட கேட்கற உதவி.. அப்புறம் இன்னு ஒன்னு சொல்லனும்மா..நீ வச்சுக்கொடுத்த கஞ்சில உப்பு கம்மியா இருந்துச்சு, விஷம்தான் கொஞ்சம் தூக்கால இருந்துச்சு..நீ எதுக்கு எனக்கு கொடுத்துருப்ப எனக்கு நல்லா புரிஞ்சதும்மா.. யாரும் இல்லாம தாத்தா கஷ்டப்படுவார்னு அதுக்கு தாத்தா பாட்டி கிட்ட போறது நல்லதுனு நினைச்சிருக்க " என்றதும் தேன்மொழி கண்ணில் கண்ணீர் வடிந்து மடலை நனைத்தது..
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India

தித்திக்கும் தீயே

Part-01
குறிப்பு: அனைத்தும் கற்பனையே.. அவன்/அவள் என்று இருப்பதை மரியாதை குறைவாக நினைக்க வேண்டாம்..
( பெரிய கதை )

Hero
Heroine
Agnii​
shiny​
23 years​
21 Years​
ME final year​
BE final year​
6'1​
5'4​
Naughty​
Silent​
Padips​
padips​

On the day of their final examination:

Kaarukkul iruntha agnii avan nanban sonnathai ninaivil vaiththu iranginaan. ivanaik kandathum shiny odi vanthaal.

Shiny: hey baby, exam eppadi panna?
Agni: nala paniruken.
(Avan mugam vaattamaagavum athey samayam yosiththu yosiththu pala murai kodhiyathu pola avan thalai mudi irunthathaium Shiny gavaniththaal.
(Shiny and Agni married just a four months ago, agni sis aadhini thavira avanga family la yarukum ivanga marriage paththi theriyathu, shiny ku appa ila chithi and thambi, agnikku appa kuda touch ila, he talks only with his sis)
iruvarum mownamaga irukka shiny thodarnthaal)

Shiny: i wanted to tell u a happy news.
Agni: before that, LETS BREAK UP,
inthaa divorce papers. Though my love for you is true, i dont want this anymore. Lets break up. Pls vera ethum ketkatha.
Shiny: ondrum puriyaamal muzhikka, car angirunthu sellum saththam kettu nithaanam adainthaal. . . . .

Present day..

4 years later

Oh my love: Mommy mommyyy . . . . .
Shiny: yes darling sorry thoongiten.
Love: eppo mom land aavom
Shiny: innum one hour thaan baby. . . .

France vanthu irangi settle aanal shiny
Sagiye: kanna reach aagitiya
Shiny: yes maa reached safely, love than ungala theduraa
Aram: baby apartment comfortable ah irukka
Shiny: yes daddy everything is fine.
Sagiye: sari da kanna free aagittu koopidu.

France vanthu 4 naatkal aanathu,
Indru monday , Shiny yin Appa aram udaiya friend Jaded office nokki purappttaal.

Shiny: hi I'm shiny from bangalore. . .
Theju: hello mam, nice to meet you, I'm theju, Jaded sir's personal secretary, he told me about you. Come with me.
(People were bringing in many furniture, so many changes were being done)
Shiny: is this a new office?
Theju: No mam, Jaded sir son thaan pudhu CEO, avar viruppathuku yerpa ellam change pandraanga.
Shiny: nice and btw, call me shiny.
Theju: ok shiny, and this is jaded sirs room. Excuse me sir,
Jaded: hey shiny, first time pakaren unna, vaada kanna (tholil kai pottu kondu) eppadi irukka, kutty shiny enga?
Shiny: we are fine uncle so happy to meet you. Ungala engayo photo partha mathiri iruku uncle
Jaded: un dad picz la parthurupa. keep this flowers. We have a party now for my son, you should come to the stage.
Shiny: uncle i didnt prepare anything.
Jaded: u are the production manager, one of the big heads after my son, so of ofcourse you shd come.. u dont have to talk..
Shiny: okay uncle
(At welcome party)
Jaded: let's welcome the new CEO, my son Agnii Das Jaded

Shiny
: wtf !!!! Thannilai maranthaal. Theju ivalai thattinaal.
Theju: shiny, shiny ungala thaan koopdaranga shiny, go to the stage
Shiny: theju please nee poitu intha flowers kudu, nan vanthudaren. Endru koori veliye sendraal..
After a few minuts
Jaded: what happened are u alright.
Shiny: I'm fine uncle, konjam dizziness sorry.
Jaded: it's okay meet my son Agnii
Agnii, this is Shiny , my close friend Aram's daughter.
(You both excuse me .. i ll just be back in a moment)

Agni: shiny epdiruka, i searched you everywhere, ennala namba mudila. i missed . . . .

Shiny: shut up, thevayilama pesa venda
Just six months. Project mudinjathum i ll leave.
Agni: I'm so sorr. .
Theju: hello sir good morning
Agni: thejuvai kandu kollaamal,
"Shiny, aram sei sir ponnunu dad soldranga, your dad is no more right"

Shiny: Aram sei is my periyappa.
Theju let's go.
(Shiny and Agnii iruvarum, kadantha kaalaththai yosiththu konde sendranar.
Ithu thanakku kidaiththa maru vaaipu enavum athai sari vara payanpaduththa vendum enavum agni ninaiththan, seekiram ingirunthu kilamba vendum ena shiny ninaiththaal)

One Saturday:
Shiny took her baby to the office.
Jaded was playing with love and agni entered.
Love: Hi uncle
Agni: hi sweetheart, yaar neenga?
Jaded: shiny yoda daughter agnii
(Kovamaaga shiny office sendran)
Agni: naan pannathu thappunthan ilannu solala, athukaaga udaney innoru marriage panniruviya, nan inga unnayave yosichchu seththutu irunthen ivlo naala.
naama break up panna next day la irunthu unnai theduren.. sorry soldrathukaga. nee ilama ennala iruka mudilanu soldrathukaga. SITA kita keten. avalukum theriyala nee enganu (endru kovama , aval kaiyai irukki pidiththu kaththik kondu irunthaan)
Theju: excuse me shiny
(Agni kovamaga than arai nokki sendraan)

Evening
Jaded:Agnii
, nee love baby ya veetuku kootitu po, aadhini will tc of her. (Agniyin sis) Enakum shiny kum oru production meeting irukku attend panna.
Agni: dad vilayaduringala?
Love: yen uncle enna ungalukku pidikalayaa?
Agni: no dear konjam work athan, dont worry naama pogalam. I have a niece named Nanci, she ll play with you come.

Agni's home ( agnis sis aadhini knows everything about his love, marriage story and she knows shiny very well)
Aadhini: yaar intha baby
Agni: shiny yoda baby, dad than kootitu vara sonnaru
Aadhini: shiny baby ya. Hey agnii doesn't her eyes look like yours.
Agni: ada suma iru aadhini, shiny is married to someone else.
Aadhini: love, un ID card kudu da
Name : A.Loveshika
Dob: 13:11:2019
Blood: A1B+

Aadhini; agni, same blood group, unnoda initial and also neeum shiny um broke up by April right, exactly after 7 months poranthu irukaa
Agni: aval solvathu purinthu athirchchiyil urainthaan.
Aadhini; oru DNA test. . . .
(Shiny ulle nulainthaal)

Aadhini: welcome shiny epdiruka
Shiny: I'm fine neenga?
Aadhini: good, how's ur husband?
Shiny: time aachu i ll see u someother day. Love come on
Nanci: bye love (aadhini's child)
Love: bye nanci akka.
Agni and love's relationship grew day by day, and one fine day, when shiny entered her office room, she found an invitation for a business party along with a gift box.

Agni: hey vanthitiya, evening by 6 party irukku, wear this and come
Shiny: I'm not your wife to neither accept ur offers nor obey ur orders.
Agni; oh apdiya ok shiny madam.

(Theju entered the office with a termination letter)
Shiny: omg , avan enna payithiyama endru koori viru viruvena agnii office kkul nuzhainthaal
"Theju va edhukku terminate paniruka , romba over ah poitu iruka"
Agni: kalyanam aagamaley kalyanam aachunu, una mathiri poiya sonen.. un alavu over ah pogala.
Shiny: aama enakkinum kalyanam aagala, love is my adopted child athukipa ena what do u want
Agni; evening party, simple..
Shiny: vanthu tholaikuren, termination cancel pannu
Agni: for your kind information, you're still my wife
Shiny: just legal wife.. athum break aagirum soon
Agni: break panna avlo aasaiyaa, apo yen nan sign panni kudutha papers use pannikala..
shiny went to her room silently.

Evening
("Thee thee thiththikkum thee, theenda theenda sivakkum" endru shiny yin mobile adiththathu)
""Thee"" endru screen il peyar vanthathu
Agni: I'm waiting outside, come when you're ready.
Shiny: ok
(Thaan vangikudhtha pudavaiyil than kaadhal manaiviyai paarthathu avvalavu santhosham agnikku, sight adiththu kondey car otinan)
Shiny: road anga iruku
Agni: therium therium ( with a sheepish smile)

At party
Strangers: agni lover ah ithu, fiance ah, semma pair endru pesik kondanar.
Agni: you stay here nan investors ku hi solitu varen
(Enna ninaithano theriyalai, shiny yin chair arugil mutti pottu amarnthaan, avan kaigal antha chair il irunthathtu )

Agni: I'm very sorry shiny, sorry is not enough i know, romba childish ah nadanthukiten, enna mannichuru, oru vaaipu mattum kudu please. Endru otrai rojavai kaiyil kuduththu, you look so gorgeous endru solli bathilukku wait pannaamal nadanthu ponaan.
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India

தித்திக்கும் தீயே

Part-02


Shiny: ivvalavu kadhalai vaiththuk kondu yen ennai vittu pona endru aval yosiththu kondu irukkaiyil
Needu: hey papa, inga ena pandra?
Shiny; dai anna, atha nan ketkanum nee inga enna pandra?
Needu: anna is no more a naughty boy, this time I'm very serious, un future Anni kuda vanthuruken
Sita meet my sister shiny.
Shiny
: sita omg, epdiruka, unna parthathula enaku avlo santhosham
Sita: i cant say the same sorry endru solli nadakka aarambiththaal
Shiny: pls sita forgive me
Needu: enaku ethachum solunga, do u guys know each other..
Sita: un thangachium nanum close friends oru kaalaththula.
Shiny: sita agniyaala than prachanaiye,
Sita:Unnoda compare pandrapa una rendu varushama thedi alanja Agnii evlavo paravala.. . I'm leaving.
Needu
: shiny , sita than un clg friend ah, sari dont worry, namma love baby pathi lam avaluku theriyathula nan puriya vaikaren. Nee yar kuda vantha?
Shiny: kovappadaatha. Agni kuda vanthuruken.
Needu : antha cheater kuda nee yen vantha? Avana epdi meet panna?
Shiny: Avarthan jaded uncle oda son. Appavirkkum ammavirkkum therinju irukku, therinja mathiri kaatikala. Ithuvarai prachchnai Ila, sita solli than avan ivlo naal thedirukaan nu theiruthu. Pavam.

Needu
: avan nadippukelam mayangatha. Ethachum prachanai na kupidu endru koori sendraan.

Naam thaan avasarapatu vittomo, oru naal wait panni irukkanumo endru shiny thannai thaane thittikkondu, than munbu iruntha kulirbaanangalai kudikkath thodanginaal.

Agni: shiny engellam unnai thedinen theriuma inga enna pandra? Hey ithu cool drinks ilai.
Shiny: enaku thookam thookama varuthu endru angeye table meethu saainthaal,
Agni: avalai kuzhanthai pola thooki kondu veetuku sendraan. love matrum nanci , aadhini yudan irunthanar.
Shiny yai than araiyil thoonga vaiththuvittu elunthaan.

Shiny: rendu varushama enna theduniyaa baby, I'm so sorry, un mela thapu irunthaalum nan pannahum thappu thana, un calls and msgs edukkala.. number mathiten. i love you agnii endru azha thodanginaal

Agni: (Baby endra otrai vaarththaiyai 4 varudangal kazhiththu ketathum "sollitaley ava kadhala , sollum bothey sogam thangala" endru manathukkul agni padinalum, oru puram vedhanaiyaaga irunthathu)

ila da thappu en mela than una vitutu naan poyiruka kudathu. Sari nee thoongu, aparam mrng enaku than adi vizhum endru avan ezhinthiripatharkkul shiny avan meethu thoongivittal

Morning:
Shiny: en room ilaye! Aana ennoda photos naraiya irukku. (Agniyai paarththaal) Omg what have i done? I should leave
Agni: shiny ya kaanom, aiyo engey ponaa, ellam en kanava?
Sutri paarththan shiny yin watch irunthathu. mugathil oru smile

Bangalore il sagiye phone adiththathu
"Kangal neeye kaatrum neeye thoonil nee thurumbil nee"
Sagiye: solu da kanna enna ivlo seekiram call paniruka

Shiny: mom , i did a big mistake, ashamed of myself endru ella vatraium koorinaal.
Sagiye: enada pesura nee? Agnii un husband. En ponna eppadi nan thappa ninaipen. itha nee first enta share panirukave kudathu. Oru thadava thapu panita udane mapla kettavar aagiruvara? He is a good guy dear. . . Call ended

Theju ulle nuzhainthaal
Theju: enna madam news pakalayo
News muzhuvathum "yaar intha pen, agnii thookitu pogum pen yar, aval thirumanamanavar endru pesapadugirathu" pondra gossips irunthathu
Shiny: enna thapa ninaikatha theju endru koori, kaalloori naatkalil aarambiththu muzhu kathaiyayim koorinal. Theju purinthu kondaal.
Ippadiyaaga natkal azhagaga sella,

sila vaarangalukku piragu,
Oru naal
Agni; theju
Theju: hello solunga sir endru phone il sonnal. . . . . . .
Shiny roomukku sendraal
Theju: shiny, namma love . .
Shiny: love kku ennachu?
Iruvarum hospital nokki odinar
wires machine ena anaiththirkkum maththiyil love baby irunthaal
Veliye agni raththak karai padintha sattaiyudan kan kalangi nindraan.

Agnii: School mudinthu varrapa Ennai paarththu vegama odi vanthaal appo . . . (endru avan mudikkum munne)

Shiny: ethuku ena torcher pandra? Un kuzhathaiyai ye neeye eththana time than kolluva. nee oru kolaikaaran.

Agni: ena sona en kuzhanthaiya? Ivlo naal intha unmaiya enta maraichchu iruka nee, ava en kuzhanthaiya iruka matala endru yenginen, aanal nee adopted child nu sonna. nan ninaicha intha reason kaagave love ah unkita irunthe legally pirikka mudium.

Shiny angeye mayangi vizhunthaal, nurse avalai aduththa roomil admit seithanar.
Agni: aiyo Emotional aagi thapu thapa pesiteney endru thannai thanne adiththu kondu irunthaan.. piragu sudhaariththu, kuzhanthai,kolai,endru aval etho solla vanthaaleu! Ennavaa irukkum endru ketka
Theju: 4 varudangaluku munbu , good news sola poren endru shiny sonnapa athu enanu neenga ketruntha intha nilai vanthu irukkathu.

Agni; ohmygod , I'm an idiot. Theju pls solu ena nadanthathu.

Theju: yes she was pregnant. neenga vittutu pona piragu udainju poyitaa shiny, ava chithi and thambi avalai yethukala, yartaium solama Goa poita. Aanalum oru appa va ungaluku intha unmai theriyanumnu ungalai contact panna try panna but mudiyila. She lost all ways to contact you. Ava nine months pregnant ah irukkum bothu italy la neenga oru award function ku vara news parthu anga vanthaa.

Athey function la avaluku nadantha accident la adi patruchu, angey coincidentally shiny ya meet pana avaloda periyapa aram and periyama sagi avalai parthu hospital kootitu poi parthukitanha. athukaparam avanga koodaye than ava iruka. Antha accident la shiny yoda twin babies la one boy is no more.
Udainthu ponanan, than kuzhanthai maranikka thaanum oru kaaranam enbathai unarnthaan, vega vegama theju vidam details vaangi Italy sendraan.
Tombstone il Aadhvi Das Jaded
Endru irunthathu. Irandu mani neram azhuthu theerththu, than maganidam mannipu ketu hospital vanthaan.
Agni family shiny family ena ellarum koodi irunthanar. Sita vum than thozhiyai purinthu kondu Needu vudan vanthirunthaal.. Needu kku Shiny and Love endraal uyir, so Agnii meedhu kolai veriyil irunthaan.

Doctor: shiny and love family?
Agni: I'm shiny's husband and love's Dad doctor.
Doc: your baby is out of danger. But since she is too small we have given her sedatives for pain, it will take two days for her to open her eyes. She ll soon be alright, no internal damages
Jaded: thank you doc thank you so much.
Aram: doctor how is shiny
Doctor: a sudden panic attack. She is normal but seems to be weak, i have given her medicines, she ll wake up in less than two hours, btw she is Pregnant. Six or seven weeks endru solli agnikku kai koduththu kilambinaar.

Aram , jaded matrum sagiye vukku santhosham thaangalai. Aanalum oruvarukkoruvar pesamal amaithiyaga irunthanar.

Aram: vaangalen ellarum coffee sapduvom endru aram sagiye jaded aadhini aval kanavar nancy theju seeta needu anaivaraium azhaiththu sendranar, agni mattum angeye irunthaan..

Shiny kan vizhiththu kuzhanthaiyai theda, Nurse ellavatraium vivaramaaga koorinaar. Aanalum kandipaga kuzhanthaiyai paarkka vendum endru sollave
Nurse: sir unga wife ah kaiya pudichchu kootitu poitu vanga..
Agni: shiny arugil vanthaan, enna mannichiru shiny, pls pls intha oru time enaku oru vaaipu kudu pls.
Ethuvum pesamal love ai mattum shiny paarththuk kondu irunthaal. Aval room vitu thirumbi varugaiyil, family reunion pola anaivarum corridor ril nindranar.

Pregnant aanathai kuriththu, than kudumbam thannai othukkidumo endru aval ninaikkayil,
Appa aram, amma sagi, annan needu avalai aravanaiththu aaruthal solli nalam visariththanar.. Appa ammavai vida than uyir Annan Needu thannai purinthu kondathai ninaiththu santhoshal pattaal..

Agni arugil Needu sendraan
Needu: lets be friends mapla
Endru katti anaiththan
(vaanum mannum friendship pannuthu unnal eeshwaraa endra bgm ketathu)
Sagiye: intha ulagil thavaru seithathum, pirinthu vidanum, endru mudivu pannitaa, kanavan manaivi endru yaarum irukka maatanga.. ungaluku intha kuzhanthaigal moolam kadavul innoru vaaipu koduththu irukkirraar. sernthu santhoshama irunga.
jaded
: unga rendu peraium serkka naraiya master plan potrukom athellam veenagida koodathula,
Aram: crct ah sonna da.
Muzhu kudumbamum sirithathu.

Shiny agniyin kaigalai pidiththaal. Manathil iruntha kaadhalai avalin oru pun muruval velip paduththiyathu.

Moondru maadhangaluku piragu.

Shiny
: athu mummy place baby get up love
Love: ponga mummy nan than daddy kooda thoonguven
(Kandukolllamal agni irukave)
Shiny: rendu perum vilaiyaaduringala,
Unga kaila thana thoonguven?
Agni: athukku than aandavan rendu kai koduththu irukkan, inga vaa (endru innoru kaiyai neetinaan)
Shiny: apo next baby poranthahum nan enga keezhaya?
Love: kutty papa va parthuka nan irukaney mummy, name kooda vechuten. GG. She is gonna be a Good Girl like me.
Endru moovarum gala galappaaga pesa

Shiny than mobile ai eduththaal.
Thee endra peyarai maatri
"Thiththikkum Thee" endru aginiyin number ai save seithaal.

🌹Happily ever after🌹



Disclaimer: Anaiththum karpanaiye, Yaraiyum kurippittu alla..

PS: It is completely a love package.. Enakku Too much Sogam pidikathu..
Nalla irupom nalla irupom,
Ellarum nalla irupom..

SUBAM
♥️♥️
 
Last edited:

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Kanmoodi Paarkiren!😌

1990’galil Aram Sei matrum Sagiyey iruvarum oru matriculation palliyil LKG paruvam

Aram : ai unakku yaara romba pidikkum?

Sagiyey : Enga appava dan romba pidikkum, eppome nee dan enakku ellame, indha ulagathulaye unna dan romba pidikkum nu sirichapadi solluvaru.

Ivargal Natpu palli paruvathai thandi, Kallooriyil ondragave adi eduthargal. Poriyiyal Kalloriyil ore Group nu onnave angayum ore palli arayil padithargal.

Sagiyey : Aram nethu Agnii enn kitta romba mosama nadandhukitan, avan kodutha letter ku badhil vendumam, adhu mattum illama namba renduperayum inachu vechi thappu thappa pesunan, enakku semma kaduppu aichu avana aranjiten.

Aram : Nee kavala padadha, naan avankitta poi pesuren, avan marupadiyum unn kitta vambu panna, naan avana summa vidamaten.



Idhu nadandhu 2 madhangalil Agnii, Sagiye kadhaluku othukadha patchachil aval meedhu Konda kobam, veruppu karanathal Acid mugathil adichu avalai sidhaikuran. Idhil kovam adaindha Aram avanidam kadumayaga sandai pogugayil Agnii edhirparadha vagayil irakkiran.

Aram 5 andugal sirai sellavendiya suzhnilai yerpadudhu… Sagiye aval mugam sidhaindhapadi avanai jail sellum munn vandhu pargiral oru naal.

Sagiye : Enakkaga unn vazhkaye pazhaichu, enakku romba varuthama irukku da.

Aram : Nee kavala padadha, nee padippula gavanam sei, indha 5 andu unn kooda pesama eppadi irukka poren nu therila.

Sagiye : Nee eppome enn kooda irukka pola dan nenachipen, vaaram thavarama unakku letter poduren, unn ninaivugal yaarume enn kitta irundhu pirikka mudiyadhu…

Kaalangal odina, Letter’il pesikonda ivargukul kadhalum malara thodangiyadhu…

5 Andugal Piragu ___

Veli vandha Aram, nerai Sagiye veetuku sendru poi parthal, avargal angu illai, 5 aandugalai angu veru vor kudumbam dan vasindhu kondirundhadhu… Avan Letter’il irundha vilasam thedi pona, angayum Sagiye illai, maatraga adhu Theju oda veedu. Thejuvai parthadhil sandhosham adaiguram Aram…

Aram : Hey eppadi irukka, Sagiye unnoda dan irukkala? Avala naan paakanume…
Theju : Enna adayalam theriyalaya
Aram : Nalla theridhu Theju, nee appadiye dan irukka…
Theju : Sagiye ippo uyiroda illa, unna jail la irundhu parthutu porappo avanga kudumbame accident la erandhutanga da.

Aram : Enna soldra, vilayadadha ava enakku ellam varamum letter pottale, appo adhu nee dan eludhuniya?

Theju : Sorry, Sagiye enn kitta saguradhuku munnadi enn kitta nee odanji poga koodadhu enakku badhila nee kadidham podu, enn maranam avauku theriya venam nu sathyam vangikitta…

Aram azhudhapadi angirundhu edhum pesama sendruvittan… Theju , Aram’ai meendum sandheechu, aval kadhalai koorinal…

Theju : Naan unakku arudhal sollura pola dan Kadidham potten, Unna college days la irundhe pudikkum, adhu enakku unn mela alavuku mela kadhal aichu, please purinjiko unna naan ematha nenaikala…

Aram : Hey azhadha please, enakku enna soldradhunu therila, naan Sagiye nu nenachi dan pesunen, enakku konjam time venum. Jail poitu vandhadhala enakku velai kooda yaarum thara matranga, edhachum vela irundha sollu, enakku veetulaye irukka kashtama irukku…

Theju, Aram ku aval vela seiyura IT Company laye Lift operator ah Job Manager GoodGirl udhaviyodu vangi kodutha… Kaalangal odina, Aram idam irundhu edhum matram illai… Aanal Aram adikkadi oru 4 vayadhu penn kozhandhayana Sita’vai parthadhagavum aval ammavana OhMyLove’ai thedi varuvadhai kooruvan…

2 aanduku piragu__,
Theju aval unmai kadhalai eduthu solli Aram’ai thirumanam seiya ondrukolla veithal…

Oru naal Theju, OhMyLove nu yaarachum inga vela seiyurangala nu check pandrappo, anga adhu pola yaarume velai seiyalanu theriyavarudhu… Theju odane CCTV lam check panni paakum podhu shock aagiral, appodhu dan unmai puriyavarudhu, Sita nu yaarum illai, Aram karpanayaga Sita iruppadhaga nenaithu thaniya pesikolgiran endru…

Theju Psychologial Dr.Needu’vai sandhichu Aram nilamai koorinal, Aram’ai test seidha Dr.Needu, Aram ku Mental Disorder and avan eppolam thanimaila irukkano appolam hallucination pannikuran nu. Jail la thanimai la irukkum podhu, avan thanimaya pokkika avan koodave Sagiyey irukka pola nenachi vazndhirukkan, avangaluku kolandhayum porandhadha pola nenachi irukkan, andha Ponnu peru dan Sita. Sagiyey ah avan OhMyLove nu dan avan hallucination kadhapatharama peru vechikitirukkan… Theju vai kalyanam pannadhal Sagiyey avan karpanayil kovichadhaga avane karudhi inum avan mosamaga nilaiku vandhuvittan.

Aram udal nilai migavum mosamai poga, avan 4 aandu maruthuva manayil sigichai peravendiyadhai maariyadhu… Indha idapatta nerathil Theju ku oru penn kuzhandhai pirakkudhu, aval peyar Aadhani. 4 aandugal piragu veetuku varugiran Aram. Than kuzhandhai Aadhaniyai ippodhu dan avan unarugiran, 3 ½ vayadhu aagum nilayil…

Aadhini : Appo indha ulagathula unakku yaarupa romba pidikkum…

Aram ku udane Sagiyey aval thandhayidam idhe kelvi kettadhai avanuku nyabagam varudhu, aana adhu unmaya illa ivana ninachukirana endhru oru kuzhappam varugiradhu…

Theju : Hey Aram, enna da aichu

Aram : onnum illa Theju all fine, Aadhini unmaya solla pona enakku unga ammava dan romba pidikkum, yen na ava dan enakku unnaye kodutha… Nee enn uyir da, unna pidikkum nu solla mudiyadhu, nee ennoda innoru pirappu da chellam…



--THE END--

Director Voice Over

Kadhalukku Marundhondrum illa, unn pillai pol maru uyir ondru illai… Nee Kadhalukkaga varundhadhe, Kaalam unnai vazhi nadathum, unakkena oru vazhkai malarum. Maram than vidhayai vittu sendru adhe suvai Konda innoru maram pol, naamum indha ulagathil namm uyiraai namm pillayaga vittu selgirom. Indha kaala suzhatchiyil idhu oru siru kadhai…


Characters

1. @Theju - Heroine

2. @Aadhini – Hero/Heroine Kuzhandhai

3. @sita – Karpanai Penn Kuzhandhai

4. @AramSei - Hero

5. @Goodgirl - Manager

6. @Ohmylove – Karpanai Penn Kuzhandhayoda Thaai

7. @Agnii – Sagiye'vai oruthalai kadhalan

8. @Needu – Dr.Needu

9. @Sagiye sagiye – Hero Bestie
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20

தித்திக்கும் தீயே

Part-02


Shiny: ivvalavu kadhalai vaiththuk kondu yen ennai vittu pona endru aval yosiththu kondu irukkaiyil
Needu: hey papa, inga ena pandra?
Shiny; dai anna, atha nan ketkanum nee inga enna pandra?
Needu: anna is no more a naughty boy, un future anni kuda vanthuruken
Sita meet my sister shiny.
Shiny
: sita omg, epdiruka, unna parthathula enaku avlo santhosham
Sita: i cant say the same sorry endru solli nadakka aarambiththaal
Shiny: pls sita forgive me
Needu: enaku ethachum solunga, do u guys know each other..
Sita: un thangachium nanum close friends oru kaalaththula.
Shiny: sita agniyaala than prachanaiye,
Sita:Unnoda compare pandrapa una rendu varushama thedi alanja Agnii evlavo paravala.. . I'm leaving.
Needu
: shiny , sita than un clg friend ah, sari dont worry, namma love baby pathi lam avaluku theriyathula nan puriya vaikaren. Nee yar kuda vantha?
Shiny: kovappadaatha. Agni kuda vanthuruken.
Needu : antha cheater kuda nee yen vantha? Avana epdi meet panna?
Shiny: Avarthan jaded uncle oda son. Appavirkkum ammavirkkum therinju irukku, therinja mathiri kaatikala. Ithuvarai prachchnai Ila, sita solli than avan ivlo naal thedirukaan nu theiruthu. Pavam.

Needu
: avan nadippukelam mayangatha. Ethachum prachanai na kupidu endru koori sendraan.

Naam thaan avasarapatu vittomo, oru naal wait panni irukkanumo endru shiny thannai thaane thittikkondu, than munbu iruntha kulirbaanangalai kudikkath thodanginaal.

Agni: shiny engellam unnai thedinen theriuma inga enna pandra? Hey ithu cool drinks ilai.
Shiny: enaku thookam thookama varuthu endru angeye table meethu saainthaal,
Agni: avalai kuzhanthai pola thooki kondu veetuku sendraan. love matrum nanci , aadhini yudan irunthanar.
Shiny yai than araiyil thoonga vaiththuvittu elunthaan.

Shiny: rendu varushama enna theduniyaa baby, I'm so sorry, un mela thapu irunthaalum nan pannahum thappu thana, un calls and msgs edukkala.. number mathiten.. i love you agnii endru azha thodanginaal

Agni: (baby endra otrai vaarththaiyai ketathum sollitaley ava kadhal endru manathukkil agni padinalum, oru puram vedhanaiyaaga irunthathu)

ila da thappu en mela than una vitutu naan poyiruka kudathu. Sari nee thoongu, aparam mrng enaku than adi vizhum endru avan ezhinthiripatharkkul shiny avan meethu thoongivittal..

Morning:
Shiny: en room ilaye! Aana ennoda photos naraiya irukku. (Agniyai paarththaal) Omg what have i done? I should leave.
Agni: shiny ya kaanom, aiyo engey ponaa, ellam en kanava?
Sutri paarththan shiny yin watch irunthathu.. mugathil oru smile.

Bangalore il sagiye phone adiththathu
"Kangal neeye kaatrum neeye thoonil nee thurumbil nee"
Sagiye: solu da kanna enna ivlo seekiram call paniruka

Shiny: mom , i did a big mistake, ashamed of myself endru ella vatraium koorinaal.
Sagiye: enada pesura nee? Agnii un husband. En ponna eppadi nan thappa ninaipen. itha nee first enta share panirukave kudathu. Oru thadava thapu panita udane mapla kettavar aagiruvara? He is a good guy dear. . . Call ended

Theju ulle nuzhainthaal
Theju: enna madam news pakalayo
News muzhuvathum "yaar intha pen, agnii thookitu pogum pen yar, aval thirumanamanavar endru pesapadugirathu" pondra gossips irunthathu
Shiny: enna thapa ninaikatha theju endru koori, kaalloori naatkalil aarambiththu muzhu kathaiyayim koorinal. Theju purinthu kondaal..
Ippadiyaaga natkal sella sella,

sila vaarangalukku piragu,
Oru naal
Agni; theju
Theju: hello solunga sir endru phone il sonnal. . . . . . .
Shiny roomukku sendraal
Theju: shiny, namma love . .
Shiny: love kku ennachu?
Iruvarum hospital nokki odinar
wires machine ena anaiththirkkum maththiyil love baby irunthaal
Veliye agni raththak karai padintha satraiyudan kan kalangi nindraan.
School mudinthu varrapa Ennai paarththu vegama odi vanthaal appo endru avan mudikkum munne

Shiny: ethuku ena torcher pandra? Un kuzhathaiyai ye neeye eththana time than kolluva. nee oru kolaikaaran.

Agni: ena sona en kuzhanthaiya? Ivlo naal intha unmaiya enta maraichchu iruka nee, ava en kuzhanthaiya iruka matala endru yenginen, aanal nee adopted child sonna. nan ninaicha intha reason kagabe love ah unkita irunthe pirikka mudium.

Shiny angeye mayangi vizhunthaal, nurse avalai aduththa roomil admit seithanar.
Agni: aiyo emotional aagi thapu thapa pesiteney endru thannai thanne adiththu kondu irunthaan.. piragu sudhaariththu, kuzhanthai,kolai,endru aval etho solla vanthaaleu! Ennavaa irukkum endru ketka
Theju: 4 varudangaluku munbu , good news sola poren endru shiny sonnapa athu enanu neenga ketruntha intha nilai vanthu irukkathu.

Agni; ohmygod , I'm an idiot. Theju pls solu ena nadanthathu.

Theju: yes she was pregnant. neenga vittutu pona piragu udainju poyitaa shiny, ava chithi and thambi avalai yethukala, yartaium solama Goa poita. Aanalum oru appa va ungaluku intha unmai theriyanumnu ungalai contact panna try panna but mudiyila. She lost all ways to contact you. Ava nine months pregnant ah irukkum bothu italy la neenga oru award function ku vara news parthu anga vanthaa.

Athey function la avaluku nadantha accident la adi patruchu, angey coincidentally shiny ya meet pana avaloda periyapa aram and periyama sagi avalai parthu hospital kootitu poi parthukitanha. athukaparam avanga koodaye than ava iruka. Antha accident la shiny yoda twin babies la one boy is no more.
Udainthu ponanan, than kuzhanthai maranikka thaanum oru kaaranam enbathai unarnthaan, vega vegama theju vidam details vaangi Italy sendraan.
Tombstone il Aadhvi Das Jaded
Endru irunthathu. Irandu mani neram azhuthu theerththu, than maganidam mannipu ketu hospital vanthaan.
Agni family shiny family ena ellarum koodi irunthanar. Sita vum than thozhiyai purinthu kondu Needu vudan vanthirunthaal..

Doctor: shiny and love family?
Agni: I'm shiny's husband and love's Dad doctor.
Doc: your baby is out of danger. But since she is too small we have given her sedatives for pain, it will take two days for her to open her eyes. She ll soon be alright, no internal damages
Jaded: thank you doc thank you so much.
Aram: doctor how is shiny
Doctor: a sudden panic attack. She is normal but seems to be weak, i have given her medicines, she ll wake up in less than two hours, btw she is Pregnant. Six or seven weeks endru solli agnikku kai koduththu kilambinaar.

Aram , jaded matrum sagiye vukku santhosham thaangalai. Aanalum oruvarukkoruvar pesamal amaithiyaga irunthanar.

Aram: vaangalen ellarum coffee sapduvom endru aram sagiye jaded aadhini aval kanavar nancy theju seeta needu anaivaraium azhaiththu sendranar, agni mattum angeye irunthaan..

Shiny kan vizhiththu kuzhanthaiyai theda, Nurse ellavatraium vivaramaaga koorinaar. Aanalum kandipaga kuzhanthaiyai paarkka vendum endru sollave
Nurse: sir unga wife ah kaiya pudichchu kootitu poitu vanga..
Agni: shiny arugil vanthaan, enna mannichiru shiny, pls pls intha oru time enaku oru vaaipu kudu pls.
Ethuvum pesamal love ai mattum shiny paarththuk kondu irunthaal. Aval room vitu thirumbi varugaiyil, family reunion pola anaivarum corridor ril nindranar.

Pregnant aanathai kuriththu, than kudumbam thannai othukkidumo endru aval ninaikkayil,
Appa aram, amma sagi, annan needu avalai aravanaiththu aaruthal solli nalam visariththanar..

Agni arugil Needu sendraan
Needu: lets be friends mapla
Endru katti anaiththan (vaanum mannum friendship pannuthu endra bgm ketathu)
Sagiye: intha ulagil thavaru seithathum, pirinthu vidanum, endru mudivu pannitaa, kanavan manaivi endru yaarum irukka maatanga.. ungaluku intha kuzhanthaigal moolam kadavul innoru vaaipu koduththu irukkirraar. sernthu santhoshama irunga.
jaded: unga rendu peraium serkka naraiya master plan potrukom athellam veenagida koodathula,
Aram: crct ah sonna da.
Muzhu kudumbamum sirithathu.

Shiny agniyin kaigalai pidiththaal. Manathil iruntha kaadhalai avalin oru pun muruval velip paduththiyathu.

Moondru maadhangaluku piragu.

Shiny
: athu mummy place baby get up love
Love: ponga mummy nan than daddy kooda thoonguven
(Kandukolllamal agni irukave)
Shiny: rendu perum vilaiyaaduringala,
Unga kaila thana thoonguven?
Agni: athukku than aandavan rendu kai koduththu irukkan, inga vaa innoru (kaiyai neetinaan)
Shiny: apo second baby poranthahum nan enga keezhaya?
Love: kutty papa va parthuka nan irukaney mummy, name kooda vechuten. GG. She is gonna be a good girl like me.
Endru moovarum gala galappaaga pesa

Shiny than mobile ai eduththaal.
Thee endra peyarai maatri
Thiththikkum Theeye endru aginiyin number ai save seithaal.

Happily ever after.


Declaimer: Anaiththum karpanaiye​

Semmma story ❤️❤️❤️ ennoda character ah appadiye reflect pandra madiri irundhadhu... Loved it!

Blood group mudhal kondu perfect ah ezhudhirkka ... Naa unkitta blood group sollirkena 🤔
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Semmma story ❤️❤️❤️ ennoda character ah appadiye reflect pandra madiri irundhadhu... Loved it!

Blood group mudhal kondu perfect ah ezhudhirkka ... Naa unkitta blood group sollirkena 🤔

Yes, hero character yaruku suit agumnu yosichapa, nee than mind ku vantha..
Thank u so much agnii ☺️☺️

Omg is that true,😯😯
No we've never spoken abt blood type.
Btw athu en partner oda blood group..😁😁
Very rare one.. so used it here..
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Awesome story telling! Movie paakra maari irunthuchu. Avan yen initial ah break up paninaan ena bet athu
Thank u so much 😍😍😍😍
Athuku oru another plot vechurunthen dear,
Atha complete ah delete panten romba perusa irukunu,
Ivanga clg days story onnu kutty ya irukkum..
Agnii shiny and sita.. since the story was too long i cut it out.. and break up short ah mudichuten..
 
Last edited:
Top