What's new

C2F Bigboss Season -1 ( From Task -9)

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
விருப்பம் உள்ளவர்கள் பங்கு கொள்ளுங்கள், விருப்பங்கள் இல்லாதவர்கள் தவிர்க்கலாம்.இது பெண்களுக்கான போட்டி என்று தவிர்க்க முடியாது, ஆண்களும் மருதாணி வைக்கிறார்கள், பாகுபாடு நாம்தான் நடைமுறைக்கு ஏற்றவாறு கொண்டு வந்தோம் தவிர மருதாணியில் ஆண் பெண் இல்லை, வெள்ளை நரை மறைய ஆண்களும் தலையில் மருதாணி பூசிக்கொள்வதுண்டு, விருப்பம் இல்லாமல் பிரச்சினை வரும் என்றுதான் Task இரண்டாக பிரிக்கப்பட்டது. தேன் வேண்டும் என்றால் தேன் கூட்டிடம் கடி வாங்கிதான் ஆகவேண்டும்..Golden task என்பதால் மட்டுமே இதை Risk ஆக வைக்கப்பட்டுள்ளது, பங்கு கொள்ள விருப்பம் இல்லை என்றால் Rangoli வரைந்து பதிவிடுங்கள்..
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Aangal thalaila molaga arachittu ipdi nyayapaduthathinga BB sir...angal mehendhi pottuppanga, thalaila poosippanga aana mehendhi varaya mattanga (with few professionals as exception)...talent design ka illa marudhanikka nalla yosinga....verum rangoliyum marudhani designum onnu than appo en orutharukku golden ticket, innorutharukku second class...thanippatta muraila yaar melayum kovama idha sollala...ishtam irundha kalandhukkunga nnu solradhu easy thana..sollunga
பதிவிற்க்கு நன்றி, oru mehandhi design kaga nan yar thalailaium milaha araikala, task 11 also second finalist task, epadi irunthalum Inga oru aal than fst poga poranga, 11 th task la inoru aal, athu designs kidayathu, so wait Pani parunga, Inga save aganum ninacha panunga , Ilana nomination la varum pothu oru aal veliya povanga , so 11 th task la participate panalam, no problem chill, yaraium kastapaduthi task nadathula, possibilities and difficulties parthubthan task vaikuren
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task update agi two days apuram solution keta ennala yethum change Pana mudiyathu,onu arambathulaye stop panirukanum, apo yarum complaints vaikala, so accepted nu nanum vitutan, inum 14 hours mudiya pora nerathula ennala entha change Pana mudiyathu, task thodarum @Mathangi
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Enakku indha task attempt panna time illai..so sending a inked rangoli design done by my cousin.. Just not to miss participation and not to claim anytning.. Hope you wont find it odd🙏
 

Attachments

  • IMG_20210112_124409.jpg
    IMG_20210112_124409.jpg
    4.1 MB · Views: 21

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
GOLDEN FINALE TASK முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது..
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
@wanderer நன்றிகள், உண்மையில் முடிவு எடுக்க தாமதம் ஒரு 5 நபர்களில் ஒருவர் யார் என்று முடிவு செய்ய தாமதமானது.. எதை எடுப்பது எதை விடுவது என்று இல்லாமல் இதற்கு பின்னால் கடுமையான உழைப்பை போட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள், குறிப்பாக @Sagiye sagiye @Nanci @Goodgirl @Ohmylove @sita @Aadhini மழை, குளிர் காலத்திலும் மனம் தளராமல் கலந்து கொண்டு மகிழ்வித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.. கடினமான போட்டி, ஆனால் ஒருவரை எடுத்தல் வேண்டும்..இந்த Golden Finaley ticket தட்டி முதல் நபராக Final உள்ளே செல்லும் நபர் @Nanci .. வாழ்த்துக்கள் @Nanci
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
ஐந்து Rangoli மட்டுமே வந்துள்ளது..
@AramSei @Agnii @Aadhini @Goodgirl @Needu , @Needu அவருடைய கை வண்ணம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டதால் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் வெற்றி பெற வேண்டிய பதிவு அதுதான்.. அந்த தங்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
மீதி நால்வரில் @Agnii 😂😂😂, மீதி மூவரில் @Aadhini அழகான பதிவு, ஆனால் அந்த பதிவில் ஒரு சின்ன அடித்தல் அழகை கொஞ்சமாக பாதித்தது..மீதி இருவரில் @AramSei @Goodgirl , கேப்டன் என்ற முறையில் நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள்.. ஆகையால் முதல் முயற்சியாக இந்த Nomination ல் காப்பாற்றப்படுபவர் @AramSei
 
Last edited:
Top