My Dear CHAMATHEY,
Wishing you many more happy returns of the day ❤
இன்றைய நாள் உன்னோட எல்லா வித சந்தோஷங்களும் மறுபடியும் கிடைக்க பெற்று, உன் வாழ்க்கையில் எல்லாமே நல்லதா நடந்து, நீயும் உன்னோட அன்பான குடும்பத்தோட எந்த விதமான மன கசப்புகள் இல்லாம, மிகவும் ரம்யாகரமான வாழ்க்கையை வாழணும்னு, நீ என்னஎன்ன நெனைக்கரையோ எல்லாத்தையுமே வெற்றிகரமாக உன்னோட பூர்ண❤ அன்பால ❤ அடஞ்சு, உன் கொழந்தக்கும் ஒரு நல்ல friend ah வும் தலை சிறந்த அம்மாவாகவும் அமைந்து, உன் குடும்பத்தோட மிக பெரிய பாசத்துக்கு உரியவளா அமஞ்சு, உன்னோட ஆரோக்கியம் நல்ல படியா இருந்து ❤ மேலும் மேலும் உன்னோட அன்புனால எங்களை போல அன்பிற்காக ஏங்கும் அனைவர்க்கும் உந்தன் அளவில்லா பாசத்தையும் அன்பையும் அள்ளி தந்து, சீரும் சிறப்புமாய் உன் வாழ்க்கை அமையனும் னு எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் என் செல்ல ❤ சமத்தே ❤
நமது, C2F செயலியின் சார்பாகவும், நமது C2F forum மற்றும் Chat in நண்பர்கள் மற்றும் பயன்பாட்டாளார்கள் சார்பாகவும் எங்கள் இனிய குட்டி தேவதையான ❤சமத்து பொண்ணு ❤ @Goodgirl க்கு எங்களின் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ❤

Last edited: